புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
37 Posts - 40%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
1 Post - 1%
mruthun
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கவேண்டுமா?

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Thu May 17, 2012 10:05 pm

First topic message reminder :

கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?

முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com

எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 28, 2012 11:01 am

என்மேல் மிகுந்த அக்கறையும், நட்பும் கொண்டுள்ள...கே.பாலா., ராஜா., முரளிராஜா., பாலாகார்த்திக்...ஆகியோரின் பின்னூட்டங்களை ஏற்று....இந்தப் பதிவுக்கு பதில் சொல்வதிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

அன்புடன் ரமேஷ்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 28, 2012 11:15 am

thavamani wrote:மனிதனிடம் மட்டும் தான் மரணபயம் உண்டு .மற்ற விலங்குகளிடம் மரணபயம் கிடையாது. மரணபயத்தின் விளைவாக தோன்றியதுதான் கடவுள் எனும் கருத்து.! மனிதன் தான் படைத்த கடவுளிடமும் தன் குணங்களான பகை ,பழிவாங்குதல் ,தண்டனையளித்தல் போன்றவையும் உள்ளதாக எண்ணுகிறான். இந்த குணங்கள் இருந்தால் அவர் கடவுளா?மனிதனை நல்வழிப்படுத்த தோன்றியதுதான் கடவுள் எனும் கருத்து.அனைவரையும், அனைத்தையும் நேசியுங்கள் உங்களிடம் வாழ்கிறார் கடவுள்.
ஈகரைக்கு வந்து பதிவிட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி சகோதரி .
(கே.தவமணி என் உடன்பிறந்த சகோதரி சிரி )

[ வேதாத்திரி மகரிஷியின் இந்த பாடல் ..உனக்கு தெளிவையும்
கடவுள் பற்றிய கேள்விகளுக்கு பதிலாக அமையும் என் நினைக்கிறேன்

எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.

அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தைடம்
அறிவு முழுமை அதுமுக்தி.

வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 28, 2012 11:31 am

தினமும் சாப்பிடுகிறோம்.. வேலை செய்கிறோம்.. தூங்குகிறோம்.. இப்படி அன்றாட வாழ்க்கை போய் கொண்டிருந்தால் கடவுள் என்ற நிலை காமெடியாக தான் தோன்றும்.. அதை விடுத்து உள் உலகத்தையும், வெளி உலகத்தையும் ஆராய்ந்தால் எல்லாம் விநோதமாக தோன்றும்..
அப்படி நீங்கள் ஆராய்ந்தால் ஒரு வேளை நம்மை மீறிய சக்தி ஏதோ ஒன்று இருக்கலாமோ என்று உங்களுக்கே சிந்திக்க தோன்றும்.. அந்த நிலை உங்களிடம் பணம்.. புகழ்.. மகிழ்ச்சி இருக்கும் வரை வராது.. உங்களுக்கு கஷ்டங்களும், சோதனைகளும் வரும் போது தானாக நீங்கள் கடவுள் என்கிற இருப்பிடத்தை தேடி போவீர்கள்..

இன்று நாத்தீகம் பேசும் பலரது நிலை பற்றி நம் மக்களுக்கு தெரியும்...
கருணாநிதியும்.. அவரது குடும்பமும்...
நாத்தீகன் என்று தன் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்ட
உங்கள் நாத்திக தலைவன் பெரியார் தாசனின் நிலையும்... சிப்பு வருது

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 8 Power-Star-Srinivasan
thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Mon May 28, 2012 3:17 pm

நாத்திகம் தவறு இல்லை
கடவுளை நம்புவதை விட நம்மை நாமே நம்பினால் வெற்றி நிச்சயம் :நல்வரவு:

வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 28, 2012 3:26 pm

thenuganan wrote:நாத்திகம் தவறு இல்லை
கடவுளை நம்புவதை விட நம்மை நாமே நம்பினால் வெற்றி நிச்சயம் :நல்வரவு:
மிகவும் நன்றாகச் சொன்னீர்கள்...வாழ்த்துகள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 28, 2012 3:29 pm

thavamani wrote:மனிதனிடம் மட்டும் தான் மரணபயம் உண்டு .மற்ற விலங்குகளிடம் மரணபயம் கிடையாது. மரணபயத்தின் விளைவாக தோன்றியதுதான் கடவுள் எனும் கருத்து.என்ன! மனிதன் தான் படைத்த கடவுளிடமும் தன் குணங்களான பகை ,பழிவாங்குதல் ,தண்டனையளித்தல் போன்றவையும் உள்ளதாக எண்ணுகிறான். இந்த குணங்கள் இருந்தால் அவர் கடவுளா?மனிதனை நல்வழிப்படுத்த தோன்றியதுதான் கடவுள் எனும் கருத்து.அனைவரையும், அனைத்தையும் நேசியுங்கள் உங்களிடம் வாழ்கிறார் கடவுள்.
மனிதனை நல்வழிப்படுத்த தோன்றியதுதான் கடவுள் எனும் கருத்து. மிகவும் அழகாகச் சொன்னீர்கள் தவமணி அவர்களே. நன்று மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக