புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
59 Posts - 50%
heezulia
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_m10L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue May 15, 2012 10:31 am

First topic message reminder :

Uploaded with ImageShack.us

LArsen and Toubro limited in ANYWHERE IN INDIA
Experience: 3 to 8 yrs. | Salary: INR 5,00,000 - 10,00,000 P.A Posted on: 08 May

Job DescriptionSend me Jobs like this | Save this Job | Report this Job
Opportunities in Thermal Power Plant Construction

1.Civil Engineers (Ref.Code:CI/01): Planning, scheduling and execution of piling & civil works for foundations, buildings , including finishing works, design and planning of formworks- slipform & jumpform, cooling towers and chimneys.

2.Mechanical Engineers (Ref .Code :ME/ 02): Planning, scheduling, fabrication of steel structures and erection of pressure parts, piping, coal bunker, gas / steam turbine and generator, static and rotary equipment and balance-of-plant equipment for coal / combined-cycle power plants.

3.QA/QC Engineers (Civil) (Ref.Code: QA/03): Implementation of QA plans, Inspection and test plans, work procedures. Familiarity with application of Indian / international standards. Experience in QC inspection for EPC / construction projects in the power and in refinery, oil & gas preferred.

4.Health, Safety & Environment (HSE) (Ref.Code: HSE/04): 5 to 12 years experience in HSE field in large project construction sites preferably in thermal power plant construction, with ability to implement OHSAS 18001 & EMS 14001. Degree / Diploma in Engineering with Diploma in Industrial Safety from a reputed institute such as CLI/RLI ப்றேபிர்றேத்

5.Plant & Machinery (Ref.Code:PM/05): 7-10 years in maintenance, repair, upkeep of construction plant & machineries like crawler cranes, hydraulic cranes, earth moving equipment, batching plants, concrete pumps, tower cranes, strand jack systems and welding equipment. Power plant experience preferred.

6.Material Management (Project locations) (Ref.Code: MM/06): Procurement of bulk materials – steel, cement, consumables and project specific items. Excellent negotiation skills, vendor &logistics management, knowledge of indirect taxes & statutory requirements and SAP. PG.dip. in MM preferred.

7.Accounts, Administration & Industrial Relations Personnel (Ref: AI/07): Minimum 5 years in project accounts, administration, industrial relations & camp management in EPC contracts and familiarity with Central/State labour laws. Computer literacy and effective communication skills essential.

8.Stores (Ref: ST/08): Minimum 5 years in maintaining project stores like receipt, issues & stock verification. Periodic review of slow and non-moving stocks and taking course correction. Computer literacy essential.

FOR ALL POSTS - Engineering (diploma/degree) or other relevant qualification with minimum 3 years’ experience.

Candidates should be prepared to relocate to any site in India.

Tele-appointment For Interview - If you meet our criteria, call Mr. R Balaje on Tel: 044-22526981 for the venue and time of the interview. Interviews for all posts will be held at Trichy on 27/05/12 (Sunday).

Salary:INR 5,00,000 - 10,00,000 P.A

Industry:Oil and Gas, Energy, Power, Infrastructure

Functional Area:Other

Role Category:Other

Role:Other

Keyskills:Tele - appointment For Interview - If you meet our criteria, call Mr. R Balaje on Tel: 044 - 22526981 for the venue and time of the interview. Interviews for all posts will be held at Trichy on 27 / 05 / 12 Sunday.
Desired Candidate Profile

Education:(UG - Diploma - Civil, Mechanical, B.Tech/B.E. - Civil, Mechanical) AND (PG - Post Graduation Not Required)
Please refer to the Job description above
Company Profile

Larsen and Toubro limited

www.larsentoubro.com/" target="_blank" rel="nofollow">http://​www.larsentoubro.com/

Larsen & Toubro is a USD 11.7 billion technology, engineering, construction and manufacturing organization with a record of successful projects globally. We require talented professionals for thermal power plant construction business.

Contact Details

Executive Name:R.BALAJE - HR
Contact Company:Larsen and Toubro limited
Telephone:04422526981

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 154550 L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 154550 L&T நிறுவனத்தில் பணி வாய்ப்பு  - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 7:36 pm

முயற்சித்து பார்க்கலாம் பகவதி.

வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போதுபொதுவாகவே எக்ஸ்பிரியன்ஸ் குறிப்பிட்ட வருடங்கள் எதிர்பார்ப்பேன போடுவார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஆட்கள் அப்ளை செய்தாத போது அடுத்து அப்ளை செய்பவர்களை ஆலோசிப்பார்கள்.

முயற்சிப்பதில் தப்பில்லையே

அக்கா நீங்க நம் நாட்டை பற்றி தெரிந்துமா இப்படி கேக்குறிங்க 100 பேர் தேவை என்ற இடத்தில் லட்சம் பேர் அப்ளை பன்ற்றாங்க அக்கா நீங்க சொல்லுவது போல் நடக்க வாய்ப்பே இல்லை, ஸ்க்ரிஈனிங்க்லயே வெளிய அனுப்பிருவாங்க அக்கா

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 8:00 pm

ஆனால் ஒரு லட்சம் பேரில் 99990 பேர் ப்ரிபேர் செய்யாமல் சுப்ஜெக்ட் நாலேட்ஜே இல்லாமல் வருகிறார்கள் என்பது தான் சரி. விப்ரோ பிரேம்ஜி சொன்னது போல் இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்பு உள்ளது ஆனால் சரியான நபர்கள் தான் இல்லை. நாம் எதிர்பார்ப்பது என்னிடம் டிகிரி உள்ளது எனக்கு வேலை கொடு ஆனால் அவர்கள் சொல்வதோ நீ படித்த படிப்புக்கான அறிவு உன்னிடம் உள்ளதா வா வேலை கொடுக்கிறேன். மனசாட்சி படி பார்த்தல் அவர்கள் சொல்வது தான் உண்மை. நாம் எத்தனை பேர் வேலைக்கு நம்மை தகுதி படுத்தயுள்ளோம் என்று சுய பரிசோதனை செய்தால் நம்மை கண்டு நாமே வெட்கி தலை குனிவோம். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை யாரையும் சொல்ல வில்லை என்னை நானே சுய பரிசோதனை செய்து பார்த்ததில் கிடைத்த தீர்வு. ஆனால் உண்மை என்னவெனில் நாம் இதை உணர்ந்து அடுத்த நிமிடமே நம்மை ஆயத்தபடுத்தி கொண்டோமெனில் அதற்கான பலன் கிடைக்கும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 8:23 pm

ஆனால் ஒரு லட்சம் பேரில் 99990 பேர் ப்ரிபேர் செய்யாமல் சுப்ஜெக்ட் நாலேட்ஜே இல்லாமல் வருகிறார்கள் என்பது தான் சரி. விப்ரோ பிரேம்ஜி சொன்னது போல் இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்பு உள்ளது ஆனால் சரியான நபர்கள் தான் இல்லை. நாம் எதிர்பார்ப்பது என்னிடம் டிகிரி உள்ளது எனக்கு வேலை கொடு ஆனால் அவர்கள் சொல்வதோ நீ படித்த படிப்புக்கான அறிவு உன்னிடம் உள்ளதா வா வேலை கொடுக்கிறேன். மனசாட்சி படி பார்த்தல் அவர்கள் சொல்வது தான் உண்மை. நாம் எத்தனை பேர் வேலைக்கு நம்மை தகுதி படுத்தயுள்ளோம் என்று சுய பரிசோதனை செய்தால் நம்மை கண்டு நாமே வெட்கி தலை குனிவோம். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை யாரையும் சொல்ல வில்லை என்னை நானே சுய பரிசோதனை செய்து பார்த்ததில் கிடைத்த தீர்வு. ஆனால் உண்மை என்னவெனில் நாம் இதை உணர்ந்து அடுத்த நிமிடமே நம்மை ஆயத்தபடுத்தி கொண்டோமெனில் அதற்கான பலன் கிடைக்கும்.

தர்மா அண்ணா நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை ஆனால் கல்வியில் உள்ள ஏற்றதாழ்வு நான் தமிழ் மீடியத்தில் அரசாங்க பள்ளியில் படித்தவன் எனது பள்ளியில் எனது ஆங்கில ஆசிரியருக்கே சரியாக ஆங்கிலம் தெரியாது இந்த சூழ்நிலையில் படித்த நானும் என்னோடு கல்லுரியில் படிக்கும் சிபிஎஸ்சி மாணவன் இன்டெர்னெசனல் சிலபஸ்ஸில் படித்த மாணவன்,மேலும் தமிழன் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பிற மாநிலத்தில் முதன்மை கல்வி நிலையங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள், எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி என்று கிடைக்கிறதோ அன்று தான் இந்த பிரச்சனை சரியாகும், தமிழ் நாட்டில் ஹிந்தி பாடம் கிடையாது யாருக்கு என்றால் அரசாங்க பள்ளியில் படிப்பவர்களுக்கு மட்டுமே, இது போல இன்னமும் நிறைய விசயங்கள் உள்ளன

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 17, 2012 8:34 pm

பகவதி.......போயி தேர்வை அணுகு........
முயற்சியில் நிச்சயம் நமக்கு வெற்றி தான் நிச்சயம் கிடைக்கும்.....
வேலை கிடைத்தாலும் வெற்றி தான் அதன் மூலம் நல்ல அனுபவம் கிடைத்தாலும் வெற்றி தான்.......நண்பா........ஆக போய் நேர்முக தேர்வில் கலந்துகொள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 9:01 pm

அன்பு தம்பிக்கு ஒரு முக்கியமான விஷயம் எந்த டெக்னிகல் இண்டர்விஎவ் லும் ஆங்கிலம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. உடைந்த ஆங்கிலத்தை வைத்து கொண்டு ஆனால்
சவுண்ட் நாலேட்ஜ் உடன் வெற்றி பெற்றவர்கள் தான் மிகவும் அதிகம். உதாரணமாக நமது APJ அய்யா அவர்கள். மேலும் எனது நண்பர்கள் பலர் முதலில் டெக்னிகல் ரெண்டில் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்தது நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று சோதிக்க மாட்டார்கள் உங்களிடம் உள்ள அப்ளிகேசென் மைன்ட் தான் செக் பண்ணுவார்கள் அதற்க்கு நீங்கள் ரீசனிங் படிக்க வேண்டும் வெர்பல் ரீசனிங் நான் வெர்பல் ரீசெனிங் ஆகியவற்றில் அதிக பயிற்சி எடுக்கவும். ஒரு சிச்சுவேசனை கொடுத்து விட்டு உங்கள் அப்ளிகேசன் எப்படி உள்ளது என்று தான் பார்ப்பார்கள். சென்று வென்று வருக

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 17, 2012 9:15 pm

நம்மிடம இருக்கும் குறைகளை விட்டு நிறைகளை மட்டுமே முன்னிறுத்தி அதனால் நம்மை எந்தளவு செம்மைபடுத்த இயலுமோ அதை மட்டுமே பார்க்க வேண்டும்

ஆங்கிலம் என்பது மொழித்திறமை, அதை எந்த நிலையிலும் கொள்ள இயலும் பகவதி.

வேலைக்கு அப்ளை செய்யும் போது தன்னம்பிக்கையோடு அப்ளை செய்யுங்கள். இல்லாததை விட்டு இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஜெயிக்க பாருங்கள்.

ஒரு வேளை இம்முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிட்டாவிட்டாலும் மிகப்பெரிய அனுபவம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்பைஎல்லாம தட்டிப்பாருங்கள் . நிச்சயம் வெற்றி கிட்டும்.

என் வாழ்த்துகள் என்றும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 9:32 pm

radharmaa wrote:ஆனால் ஒரு லட்சம் பேரில் 99990 பேர் ப்ரிபேர் செய்யாமல் சுப்ஜெக்ட் நாலேட்ஜே இல்லாமல் வருகிறார்கள் என்பது தான் சரி. விப்ரோ பிரேம்ஜி சொன்னது போல் இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்பு உள்ளது ஆனால் சரியான நபர்கள் தான் இல்லை. நாம் எதிர்பார்ப்பது என்னிடம் டிகிரி உள்ளது எனக்கு வேலை கொடு ஆனால் அவர்கள் சொல்வதோ நீ படித்த படிப்புக்கான அறிவு உன்னிடம் உள்ளதா வா வேலை கொடுக்கிறேன். மனசாட்சி படி பார்த்தல் அவர்கள் சொல்வது தான் உண்மை. நாம் எத்தனை பேர் வேலைக்கு நம்மை தகுதி படுத்தயுள்ளோம் என்று சுய பரிசோதனை செய்தால் நம்மை கண்டு நாமே வெட்கி தலை குனிவோம். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை யாரையும் சொல்ல வில்லை என்னை நானே சுய பரிசோதனை செய்து பார்த்ததில் கிடைத்த தீர்வு. ஆனால் உண்மை என்னவெனில் நாம் இதை உணர்ந்து அடுத்த நிமிடமே நம்மை ஆயத்தபடுத்தி கொண்டோமெனில் அதற்கான பலன் கிடைக்கும்.
இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள அறிவுரை.... மிகவும் சரியாக சொன்னீர்கள் தர்மா! பாராட்டுகள் அன்பு மலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 9:38 pm

இரா.பகவதி wrote:
தர்மா அண்ணா நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை ஆனால் கல்வியில் உள்ள ஏற்றதாழ்வு நான் தமிழ் மீடியத்தில் அரசாங்க பள்ளியில் படித்தவன் எனது பள்ளியில் எனது ஆங்கில ஆசிரியருக்கே சரியாக ஆங்கிலம் தெரியாது இந்த சூழ்நிலையில் படித்த நானும் என்னோடு கல்லுரியில் படிக்கும் சிபிஎஸ்சி மாணவன் இன்டெர்னெசனல் சிலபஸ்ஸில் படித்த மாணவன்,மேலும் தமிழன் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பிற மாநிலத்தில் முதன்மை கல்வி நிலையங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள், எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி என்று கிடைக்கிறதோ அன்று தான் இந்த பிரச்சனை சரியாகும், தமிழ் நாட்டில் ஹிந்தி பாடம் கிடையாது யாருக்கு என்றால் அரசாங்க பள்ளியில் படிப்பவர்களுக்கு மட்டுமே, இது போல இன்னமும் நிறைய விசயங்கள் உள்ளன
தம்பி பகவதி! நானும் தமிழ் மீடியம் தான் படித்தேன் 12 ஆம் வகுப்பு வரை பிறகு காலேஜ் சென்றபோது ஆங்கில வழியாதலால் அவமானங்கள் தான் அதிகம்... அனைத்து கேவலங்கள் அவமானங்களுக்கு இடையிலும் கல்லூரியில் அரியர் இல்லாமல் பாஸ் ஆனவர்களில் நானும் ஒருவன்... ஆங்கிலத்தில் is க்கு கடந்தகாலம் என்ன என்று கூற கூட தடுமாறியவன் நான்.... இன்று ஒரு ஆசிரியராக இருக்கிறேன். சென்னையிலேயே பெரிய பள்ளி.. ஓட்டை ஆங்கிலம் பேசினால் தூக்கி வெளியில் போட்டுடுவாங்க.. மூன்று வருடம் துபாயில் வணிகவியில் கணக்கியல் கணினி ஆசிரியராக லண்டன் சிலபஸ்சில் பணியாற்றியிருக்கிறேன். ஆங்கிலம் வராது என்றால் வராது... நம்மால முடியும் என்றால் அது நிச்சயம் முடியும்... நான் விவேகானந்தா ஆங்கில டுட்டோரியலில் ஒரு நாலு கோர்ஸ் படித்தேன், பிறகு பேசி பழகி இப்போது எவ்வளவு நேரம் மாணவர்களிடமும் வகுப்பிலும் வெளிநாட்டவரிடமும் பேசசொன்னாலும் பேசுவேன் பயமே கிடையாது... நான் எனது பள்ளி கல்லூரி நாட்களை நினைத்தால் எனக்கே இப்போது சிரிப்பு வரும்..

நம்மால் முடியாதது ஒன்றுமில்லை... கூர்மையான ஈடுபாடு தான் அவசியம்... ஒரு லட்சம் பேர் போட்டிபோட்டாலும் நான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இல்லாமல் அந்த வேலைக்கு செல்பவர்களால் எதிலுமே ஜெயிக்க முடியாதுப்பா...

அன்புடன்
அசுரன்

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 17, 2012 9:45 pm

radharmaa wrote:ஆனால் ஒரு லட்சம் பேரில் 99990 பேர் ப்ரிபேர் செய்யாமல் சுப்ஜெக்ட் நாலேட்ஜே இல்லாமல் வருகிறார்கள் என்பது தான் சரி. விப்ரோ பிரேம்ஜி சொன்னது போல் இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்பு உள்ளது

சூப்பருங்க இந்த நிஜம் பலருக்கு புரிவதில்லை. இருப்பதை விட்டு பறக்க நினைக்கிறோம்.

radharmaa wrote:ஆனால் சரியான நபர்கள் தான் இல்லை. நாம் எதிர்பார்ப்பது என்னிடம் டிகிரி உள்ளது எனக்கு வேலை கொடு ஆனால் அவர்கள் சொல்வதோ நீ படித்த படிப்புக்கான அறிவுஉன்னிடம் உள்ளதா வா வேலை கொடுக்கிறேன். மனசாட்சி படி பார்த்தல் அவர்கள் சொல்வது தான் உண்மை. நாம் எத்தனை பேர் வேலைக்கு நம்மை தகுதி படுத்தயுள்ளோம் என்று சுய பரிசோதனை செய்தால் நம்மை கண்டு நாமே வெட்கி தலை குனிவோம். .

அருமையிருக்கு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 17, 2012 9:48 pm

பிறகு பேசி பழகி இப்போது எவ்வளவு நேரம் மாணவர்களிடமும் வகுப்பிலும் வெளிநாட்டவரிடமும் பேசசொன்னாலும் பேசுவேன் பயமே கிடையாது...

சார் என் கூட போட்டி போடா தயாரா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக