புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 12:37 pm

First topic message reminder :

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!

ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.

அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது

அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்

இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.

அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!

இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்

ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்

முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!

********************

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 3:50 pm

சூப்பர் பிஜி.... அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 3:58 pm

எனக்கே தொப்பியா.....
அடபாவி

ஆமா, நீ சொல்வது சரி தான்.

தொப்பியை மண்டையல மாட்டாம கண்ணுல மாட்டிட்டு இங்க வந்து நாட்டாமையா பாரு.......ஹா ஹா ஹா அக்காக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பல்பு....... சிரி சிரி சிரி ஜாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 4:01 pm

பிஜிராமன் wrote:
எனக்கே தொப்பியா.....
அடபாவி

ஆமா, நீ சொல்வது சரி தான்.

தொப்பியை மண்டையல மாட்டாம கண்ணுல மாட்டிட்டு இங்க வந்து நாட்டாமையா பாரு.......ஹா ஹா ஹா அக்காக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பல்பு....... சிரி சிரி சிரி ஜாலி

போதும்...போதும்.... அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 4:03 pm

போதும்...போதும்.... அழுகை

அச்சச்சோ...செல்ல குட்டில........அழக்கூடாது கா.....இதுகெல்லாம் அழுதா........இன்னும் எத்தனை பல்பு வாங்க வேண்டி இருக்கு...... சிரி சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 4:14 pm

பிஜிராமன் wrote:
போதும்...போதும்.... அழுகை

அச்சச்சோ...செல்ல குட்டில........அழக்கூடாது கா.....இதுகெல்லாம் அழுதா........இன்னும் எத்தனை பல்பு வாங்க வேண்டி இருக்கு...... சிரி சிரி சிரி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
போதுமா.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 4:16 pm

உமா wrote:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
போதுமா.....

அப்படி விழுந்து சிரிக்கிறதா விட்டுப் புட்டு..........சூப்பர் கா..........சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 5:47 pm

சரி விடையைச் சொல்லட்டுமா அல்லதுவேண்டாமா
இனியும் சொல்லலேன்னா சுவாரஸ்யம் குறைஞ்போயிடுமோ தெரியவில்லை அதனாலே பதிலைப்பாருங்க

விடை உள்ளே

Spoiler:

*************

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon May 14, 2012 5:51 pm

சூப்பருங்க சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 14, 2012 6:05 pm

அரசன் கருப்பு & சிவப்பு நிற தொப்பிகளை சரியாக பத்து பத்து என்று அணிவிப்பான் என்று உறுதியில்லையே

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 6:56 pm

இல்லை.. பத்து பத்தாக என்றில்லை 18 சிவப்பும் 2 கறுப்பென்று வைத்துக்கொள்ளலாமே இறுதியாகப்பதில் சொல்பவர் இரண்டு பேரின் தலைகளில்தான் அந்தக்கறுப்பு தொப்பிகளும்போய்விட்டன என்றொரு கஷ்டனமான நிலைமையிலும் முதலாமனவன் கறுப்பு என்பான்,
முதலாமவன் மட்டுமே கறுப்பு என்று சொல்வதன்மூலம் இரட்டையா ஒற்றையா என்று நிச்சயப்படுத்துகிறான் . மற்ற அதன்பின்னர் கறுப்பு என்று இரண்டாவது முறை சத்தம் கேட்டால் ஒற்றை எண்ணுக்கு தொகையை மாற்றியும் மூன்றாவது முறை கறுப்பு என்று சத்தம் கேட்டால் மீண்டும் இரட்டை எண்ணுக்கு மாற்றியும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

இங்கே இரண்டாவது ஆள் எண்ணிப் பார்த்தல் 2 கறுப்புதொப்பிகள் காண்பான் எனவே இரண்டு இரட்டை எண் என்பதினால் தன்னுடையத்து கறுப்பாக இருந்தால் 3 என ஒற்றைஎண் ஆகிவிடும் எனவே தனதும் சிவப்பென்று பதிலளிப்பான்

இவன் சிவப்பு என்றால் மூன்றாமனவன் கவனிக்க வேண்டும்
முதல்லாவது ஆள் சொன்னதிலிருந்து வேறு யாராவது கறுப்பு சொல்கிறார்களா என்று .

(இரண்டாவது தடவை கறுப்பு என்று யாராவது சொன்னால் கறுப்பின் தொகை ஒற்றைஎண் ஆகிவிடும் )எனவே சிவப்பு என்று குரல் கேட்டால் இரட்டை நிலையிலிருந்து மாறவில்லை என்ற முடிவுடன் தனக்கு முன்னுள்ளவர்களின் தொகையை எண்ணி தன்னுடையதை முடிவு செய்வான்

எனவேநான் முன் கூறிய 18 : 2 எண்ணிகையாய் இருந்தாலும் எல்லோரும் சிவப்பு என்று கூறும்போது இரட்டை தொகை அப்படியே மாறாமல் இருக்கும் .கடைசிக்கு முதல் ஆளின் முறை வரும்போதுதான் அவன் முன்னால் ஒரு தொப்பியத்தான் காண்பான் இரட்டை எண் மாறாமல் தன்னுடை முறை வரைக்கும் வந்ததால் தனது தலையில் கறுப்பென்று ஊகிப்பான்.
கடைசிஆளும் தன்னுடையது கறுப்பென்ரறு ஊகித்துக் கொள்வான்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக