புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!
ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.
அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது
அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்
இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.
அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!
இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்
ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்
முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!
********************

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கொலவெறி wrote:நல்ல புதிர் - சும்மாங்காட்டி ஒரு டிரை குடுக்கறேன்.
19 பேரை நிச்சயம் காப்பாற்றலாம் என்று நினைக்கிறேன்.
மைமிங் முறையில் இவர்களை காப்பாற்றலாம். அரசர் அழைப்பவர் வாய் மட்டும் திறக்க வேண்டும் அவருக்கு பின் இருப்பவர் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்.
கடைசி ஒருவருக்குத் தான் மைமிங் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள்.
இது சூப்பர்... நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன்...
ஒன்னும் க்ளிக் ஆகல,,,அதான் எல்லாருடைய பதிலையும் மேற்கோள் கொடுத்துட்டு இருக்கேன்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஒருவா் கண்ணை ஒருவா் பாா்த்தாலே அடுத்தவா் ெதாப்பியின் நிறம் தொிந்து விடும். அனைவரும் சுலபமாக தப்பித்து விடலாமே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc wrote:ஒருவா் கண்ணை ஒருவா் பாா்த்தாலே அடுத்தவா் ெதாப்பியின் நிறம் தொிந்து விடும். அனைவரும் சுலபமாக தப்பித்து விடலாமே...
மன்னிக்கவும்
இந்த தரவை தவற விட்டுவிட்டேன் . அவர்கள் அனைவரும் மற்றையவரின் பின் பக்கமே பார்க்கும்படி ஒரே திசையை நோக்கி நிறுதப்பட்டிருந்தார்கள்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
kirikasan wrote:சார்லஸ் mc wrote:ஒருவா் கண்ணை ஒருவா் பாா்த்தாலே அடுத்தவா் ெதாப்பியின் நிறம் தொிந்து விடும். அனைவரும் சுலபமாக தப்பித்து விடலாமே...
மன்னிக்கவும்
இந்த தரவை தவற விட்டுவிட்டேன் . அவர்கள் அனைவரும் மற்றையவரின் பின் பக்கமே பார்க்கும்படி ஒரே திசையை நோக்கி நிறுதப்பட்டிருந்தார்கள்
இவா்களில் ஒருவா் கூட தப்ப முடியாது போல இருக்கே
எப்படியாவது (பதிலை சொல்லி) காப்பாற்றி விடுங்கள் நண்பரே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எப்படி சாத்தியம்....
முதல் மற்றும் இரண்டு இருவருமே சிவப்பு தொப்பி என்று வைத்து கொள்வோம்...
முதலில் நிற்பவன் கருப்பு என்று சொன்னால் அவன் காலி...
இரண்டாவது நிற்பவனின் தொப்பி நிறத்தை முதலில் நிற்பவன் எப்படி சரியாக கணித்து சொல்ல இயலும்.
இரண்டாவது வருபவனும் கருப்பு என்றால் அவனும் காலி தானே....
சிரி
அக்கா அவன் ஏன் கருப்புன்னு சொல்ல போறான், அவங்க தான் ஏற்கனவே, தனக்கு முன் உள்ளவரின் தொப்பியின் நிறத்தை கூறுவதாக முடிவு எடுத்துல்லார்களே......
நான் முதலாமவன் எனக்கு முன்னாடி நீங்க இருக்கீங்க உங்க தலைல கருப்பு இருக்கு சோ நா கருப்புன்னு சொல்லுவேன், என் தொப்பியும் கருப்பா இருந்தா நானும் எஸ்கேப் நீங்களும் எஸ்கேப்........இது எப்டினா....
ஒற்றை படையில் வரும் ஒவ்வொருவரும் தனக்கு முன்னாள் இருப்பவரின் தொப்பியின் நிறத்தை கூறவேண்டும்........இரட்டைப் படையில் இருப்பவர்கள் தனக்கு பின்னால் இருப்பவர் கூறும் நிறத்தைக் கூற வேண்டும்....இதில் நிச்சயம் 10 பேர் தப்பிசிரலாம்... இது தான் என் திட்டம்.......
ராஜ அண்ணா சொல்லிருக்கிறது விளக்கமா அருமையாக இருக்கு...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:எப்படி சாத்தியம்....

அறிவாளி...கேள்வி முதல் ஆளிடம் தொடங்கி கடைசி வரையில் கேட்க்க படும்...
கடைசியில் இருந்து அல்ல....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அறிவாளி...கேள்வி முதல் ஆளிடம் தொடங்கி கடைசி வரையில் கேட்க்க படும்...
கடைசியில் இருந்து அல்ல....
கடைசியில் இருப்பவர் தான் முதல் ஆள்......முதலில் நிற்பவர் மற்ற 19 போரையும் பார்க்க முடியும் நு இருக்கு நல்லா பாருங்க அக்கா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:அறிவாளி...கேள்வி முதல் ஆளிடம் தொடங்கி கடைசி வரையில் கேட்க்க படும்...
கடைசியில் இருந்து அல்ல....
கடைசியில் இருப்பவர் தான் முதல் ஆள்......முதலில் நிற்பவர் மற்ற 19 போரையும் பார்க்க முடியும் நு இருக்கு நல்லா பாருங்க அக்கா
எனக்கே தொப்பியா.....
:அடபாவி:
ஆமா, நீ சொல்வது சரி தான்.
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5