புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 13 May 2012 - 1:44

First topic message reminder :

உறவுகளே வணக்கம்...

முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...

ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...

(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)

நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...

ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...

ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...

தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...

உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...

இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...

நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....

நன்றி.

(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun 13 May 2012 - 20:10

முரளிராஜா wrote:
பிரசன்னா wrote:

எப்படி இப்படி எல்லாம்.... அய்யோ, நான் இல்லை
நான் இவ்வளவு சீக்கிரம் அங்க போவிங்கனு எதிர்பார்க்கல சோகம்

நான் ஓட்டமா வீட்டிற்க்கு கிளம்பிட்டேன்.... சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 13 May 2012 - 20:12

பிரசன்னா wrote:
நான் ஓட்டமா வீட்டிற்க்கு கிளம்பிட்டேன்.... சிரி
அப்புறம் தெருவுக்கு வந்தா எனக்கு போன் செய்ய மறந்துடாதிங்க ஒன்னும் புரியல

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun 13 May 2012 - 20:12

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி ஒன்னும் புரியல
அபு துபாய்ல நடுத்தெருவில நின்னா தூக்கிட்டு போயிடுவாங்கன்னு அப்படி சொல்றீங்களா முரளி?

ஹி ஹி ஹி .... எனக்கு அந்த பிரச்னை வராது... Confident boss Confident (அப்புறம் யாரு வீடு பெருகுறது, துணி துவைகுறது, சமைகுறது..... இன்னும் நிறைய இருக்கு... சோகம் )

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun 13 May 2012 - 20:14

முரளிராஜா wrote:
பிரசன்னா wrote:
நான் ஓட்டமா வீட்டிற்க்கு கிளம்பிட்டேன்.... சிரி
அப்புறம் தெருவுக்கு வந்தா எனக்கு போன் செய்ய மறந்துடாதிங்க ஒன்னும் புரியல

உங்க நம்பர் இது தானே ... +91- 00000 00000

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 13 May 2012 - 20:45

பிரசன்னா wrote:உங்க நம்பர் இது தானே ... +91- 00000 00000

அவரோட நம்பர் 563 தீகாரில் இது அவரோட போன் நம்பர்

ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun 13 May 2012 - 20:47

இந்த பதிவு இன்னும் முடியலையா? சிரி சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 13 May 2012 - 20:48

balakarthik wrote:
பிரசன்னா wrote:உங்க நம்பர் இது தானே ... +91- 00000 00000

அவரோட நம்பர் 563 தீகாரில் இது அவரோட போன் நம்பர்
என் மேல மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை பாலா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 13 May 2012 - 20:51

முரளிராஜா wrote:என் மேல மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை பாலா?

அது இந்த ராஜா, பிரபு இப்படி எல்லாம் பேர் இருக்குரவங்கமேல எனக்கு எப்பவுமே தனி அக்கறை உண்டு

ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 13 May 2012 - 20:53

balakarthik wrote:
முரளிராஜா wrote:என் மேல மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை பாலா?

அது இந்த ராஜா, பிரபு இப்படி எல்லாம் பேர் இருக்குரவங்கமேல எனக்கு எப்பவுமே தனி அக்கறை உண்டு
நீங்க நம்ம மகா பிரபுமேல சரியா அக்கறை செலுத்தறதில்லைனு ரொம்ப வருத்தபட்டு
என்கிட்ட சொன்னாரு சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 13 May 2012 - 20:55

முரளிராஜா wrote:நீங்க நம்ம மகா பிரபுமேல சரியா அக்கறை செலுத்தறதில்லைனு ரொம்ப வருத்தபட்டு என்கிட்ட சொன்னாரு சோகம்

இல்ல இப்போ பிரபு IPL தொடருல கொஞ்சம் பிசியா இருக்காராம் அது முடியட்டுமேனு காத்திருக்கேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக