புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
உறவுகளே வணக்கம்...
முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...
ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...
(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)
நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...
ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...
ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...
உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...
இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...
நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....
நன்றி.
(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)

மகா பிரபு wrote:இனி பாருங்கள் இது சிறந்த நகைச்சுவை திரியாக மாறபோகிறது ..radharmaa wrote:சனியன் சட போட ஆரம்பிச்சிருச்சு இனி பொட்டு வச்சு பூ முடிக்காம போகாதே
அதாவது கொலை குத்து நான் வந்ததுனால கேலி கூத்தாக போகிறதுனு சொல்லி என்னை மறைமுகமாக எச்சரிக்கரிங்க அதானே பிரபு
(அப்பாடி நானும் யாருமே என்கிட்ட சண்டைக்கு வரலியேன்னு நினைச்சேன் இப்பத்தான் ஒரு ஆளு வசமா மாடிருக்காறு விடகூடாது நானும் ரவுடித்தாணு நிருபிக்கணும்)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்களை போன்ற காமெடி பீசுகளுக்கு இங்கே வேலை இல்லை. நீங்க அதற்கு சரிவர மாட்டிங்க.balakarthik wrote:மகா பிரபு wrote:இனி பாருங்கள் இது சிறந்த நகைச்சுவை திரியாக மாறபோகிறது ..radharmaa wrote:சனியன் சட போட ஆரம்பிச்சிருச்சு இனி பொட்டு வச்சு பூ முடிக்காம போகாதே
அதாவது கொலை குத்து நான் வந்ததுனால கேலி கூத்தாக போகிறதுனு சொல்லி என்னை மறைமுகமாக எச்சரிக்கரிங்க அதானே பிரபு
(அப்பாடி நானும் யாருமே என்கிட்ட சண்டைக்கு வரலியேன்னு நினைச்சேன் இப்பத்தான் ஒரு ஆளு வசமா மாடிருக்காறு விடகூடாது நானும் ரவுடித்தாணு நிருபிக்கணும்)
தொடர்ந்து நீங்க இங்கே வந்தால் உங்கள் வீட்டு பாயாசம் உங்களுக்கு பார்சலாக அனுப்பப்படும்..
balakarthik wrote:அதை அந்த திரியில் கேட்கவேண்டும் நண்பா இங்கே அல்லஆளுங்க wrote:பழைய திரியில் எச்சரித்தது யாரை?
'இதோட முடிச்சுக்குவோம்' என்று ஒரு நண்பர் சொன்னார்.. நான் அதன் பின் எதுவும் அங்கு எழுதவில்லை.
அதற்குப் பின் தானே நண்பா எச்சரிக்கை எல்லாம்?
காலை வேளையில் தொடங்கினால் மட்டும் என்ன செய்விர்கள் சற்று விளக்கமாக விளக்குங்கள் ஈகரையில் இந்த நேரத்தில்த்தான் திரி தொடங்கவேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா [/quote]ஆளுங்க wrote:நடு இரவில், இந்த திரி திடீரென ஏன் துவங்கப்பட வேண்டும்? (மறைமுகமாக என்னை எச்சரிக்கத் தானே?)
நான் LIVE இல் இருக்கும் போது தொடங்கியிருந்தால் உடனே தக்க பதில் கொடுத்திருப்பேன்!!
சரி...
நான் முதல் பதிலில் மட்டும் தான் அதன் தொடர்ச்சிக்குப் பதில் அளித்தேன்
தொடர்ச்சிக்கு அளித்த விளக்கமும் ஒருவர் மனம் புண்பட்டதாக சொன்னதற்கு எனது தன்னிலை விளக்கமே.. (அந்த திரியில் உள்ள வேறு எதையும் பற்றி பேசவில்லை)
மீண்டும் மீண்டும் நான் பழைய பதிவைப் பற்றியே பேசுவதாக சொல்கிறீர்கள்..
அடுத்த பதில் எல்லாம் இந்த பதிவில் உள்ளவற்றில் இருந்து தான்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்களுடைய பெயர் ஆன்லைனில் இருப்பதாகவே ஒரு மணி வரை காட்டியது..நான் LIVE இல் இருக்கும் போது தொடங்கியிருந்தால் உடனே தக்க பதில் கொடுத்திருப்பேன்!!
சரி...
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அயாம் ஸ்பீகிங் நோ கிராஸ் ஸ்பீகிங் சிட் டவ்ன் ப்ளீஸ்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மிக சிறந்த கருத்து..radharmaa wrote:வரலாற்றை மறக்க கூடாது நண்பரே ஆனால் அதை ஞாபக படுத்தி சில சம்பவங்களை தற்கால நிகழ்வுகளுடன் இணைத்து பார்க்க கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.
மற்றபடி உங்கள் திரிகள் அனைத்தும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பதில் ஐயமில்லை
வரலாறு மறக்க கூடாது அதே போல் அதை தற்கால சம்பவகளுடன் சம்மந்தம் படுத்தவும் கூடாது அது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல.
ஒரு கோரமான விபத்து நடக்கிறது. அங்கே வந்த நம்மவர்கள் அந்த விபத்தில் காயமடைந்தவற்களுக்கு உதவி செய்து மருத்துவமனை அனுப்பி கொண்டிருந்தார்கள். அதில் சிலர் நமக்கேன் வம்பு என்று ஓரமாக இருந்து அனுதாபபடுகிரார்கள்.
அப்போது அங்கே வந்த ஒரு அறிவாளி அந்த ஓட்டுனரிடம் சென்று நீ அப்படி வண்டி ஓட்டி இருக்கவேண்டும் , இப்படி வண்டி ஓட்டி இருக்கவேண்டும் என்று பாடம் நடத்துகிறார்.
இங்கே நாம் அறியவேண்டியது என்ன. ? அந்த இடத்தில் நாம் செய்ய வேண்டிய கடமை என்ன? இந்த மூவரில் யார் செய்தது சரி?
மகா பிரபு wrote:உங்களுடைய பெயர் ஆன்லைனில் இருப்பதாகவே ஒரு மணி வரை காட்டியது..நான் LIVE இல் இருக்கும் போது தொடங்கியிருந்தால் உடனே தக்க பதில் கொடுத்திருப்பேன்!!
சரி...
ஹி..ஹி...
LIVE என்பதற்கும் ONLINE என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு நண்பரே...
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நீங்கள் இணைந்துள்ளீர்களா இல்லையா என்பதை ஆன்லைனில் உள்ளீர்களா என்பதை பொறுத்தே அறிய முடியும். நீங்கள் வேறு அலுவல்களுக்கு சென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல.ஆளுங்க wrote:மகா பிரபு wrote:உங்களுடைய பெயர் ஆன்லைனில் இருப்பதாகவே ஒரு மணி வரை காட்டியது..நான் LIVE இல் இருக்கும் போது தொடங்கியிருந்தால் உடனே தக்க பதில் கொடுத்திருப்பேன்!!
சரி...
ஹி..ஹி...
LIVE என்பதற்கும் ONLINE என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு நண்பரே...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்ப நீங்க?balakarthik wrote:மகா பிரபு wrote:உங்களுடைய பெயர் ஆன்லைனில் இருப்பதாகவே ஒரு மணி வரை காட்டியது..
சரி விடுங்க பிரபு ரெண்டுபேருமே ஆண் லயன்த்தான்
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9