புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.
எப்படியெல்லாம் சாப்பிடலாம்
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.
வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.
வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.
எனவே வெந்தயத்தை சாப்பிடுங்க!! எடையை குறையுங்க!!
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/have-fenugreek-seeds-weight-loss-001130.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
பள்ளியில் படிக்கும்போது கோடைவிடுமுறையில் மதிய உணவை மறந்து நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம் , அப்போதெல்லாம் எடுத்துபோகும் இந்த வெந்தய தண்ணீர் தான் நீர்கடுப்பு வராமல் காப்பாற்றும்.மகா பிரபு wrote:உண்மைதான் பிஜி, கிரிக்கெட் விளையாட சென்றால் கொஞ்சம் அள்ளி கொண்டு தான் போவோம்..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மையில் இதற்கு இணையான மருந்து எதுவும் இல்லை.ராஜா wrote:பள்ளியில் படிக்கும்போது கோடைவிடுமுறையில் மதிய உணவை மறந்து நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம் , அப்போதெல்லாம் எடுத்துபோகும் இந்த வெந்தய தண்ணீர் தான் நீர்கடுப்பு வராமல் காப்பாற்றும்.மகா பிரபு wrote:உண்மைதான் பிஜி, கிரிக்கெட் விளையாட சென்றால் கொஞ்சம் அள்ளி கொண்டு தான் போவோம்..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மகா பிரபு wrote:நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆனா அவுங்களுக்கு எல்லாம் நீங்க தான் தலைமை அண்ணன்..ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மகா பிரபு wrote:ஆனா அவுங்களுக்கு எல்லாம் நீங்க தான் தலைமை அண்ணன்..ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
அவங்கள விட ரெண்டு ரவுண்டு ஜாஸ்திதான் நா...ஆமா அது எப்டி உங்களுக்குத் தெரியும்?...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்க முகத்தை பார்த்தாலே தெரிகிறதேரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:ஆனா அவுங்களுக்கு எல்லாம் நீங்க தான் தலைமை அண்ணன்..ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
அவங்கள விட ரெண்டு ரவுண்டு ஜாஸ்திதான் நா...ஆமா அது எப்டி உங்களுக்குத் தெரியும்?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மகா பிரபு wrote:உங்க முகத்தை பார்த்தாலே தெரிகிறதேரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:ஆனா அவுங்களுக்கு எல்லாம் நீங்க தான் தலைமை அண்ணன்..ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
அவங்கள விட ரெண்டு ரவுண்டு ஜாஸ்திதான் நா...ஆமா அது எப்டி உங்களுக்குத் தெரியும்?...
தெரிஞ்சி போச்சா?...
இனியொரு விதி செய்வோம். ரவுண்டு ரெண்டோ ஒண்ணோ அவங்கள நாங்க ரவுண்டு கட்டி :joker:ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:ஆனா அவுங்களுக்கு எல்லாம் நீங்க தான் தலைமை அண்ணன்..ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
அவங்கள விட ரெண்டு ரவுண்டு ஜாஸ்திதான் நா...ஆமா அது எப்டி உங்களுக்குத் தெரியும்?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:இனியொரு விதி செய்வோம். ரவுண்டு ரெண்டோ ஒண்ணோ அவங்கள நாங்க ரவுண்டு கட்டி :joker:ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:ஆனா அவுங்களுக்கு எல்லாம் நீங்க தான் தலைமை அண்ணன்..ரா.ரா3275 wrote:மகா பிரபு wrote:நீங்க எடை குறைய பச்சை போர்ட் கடைக்குதானே போனிங்க?ரா.ரா3275 wrote:நானும் என்னென்னவோ ட்ரை பண்ணீட்டேன்...எடை கொறயவே இல்ல...
ஐயோ...பிரபு அண்ணா...சத்தம் போட்டு சொல்லாதீங்க...உள்ளதான் ராஜா அண்ணா..கொலவெறி அண்ணா...அசுரன் அண்ணா...சிவா அண்ணான்னு எல்லா அண்ணன்களும் இருக்காங்க...
அவங்கள விட ரெண்டு ரவுண்டு ஜாஸ்திதான் நா...ஆமா அது எப்டி உங்களுக்குத் தெரியும்?...
ஏன்ன்ன்ன்....முடிஞ்சா ரெண்டு ரவுண்டுக்கு காசு கொடுங்க...
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
வெந்தயமா... அதிலும் வெறும் வயிற்றில் குடிக்கனுமா. ..முடியவே முடியாதுப்பா..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3