புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
81 Posts - 61%
heezulia
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
6 Posts - 5%
sureshyeskay
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
229 Posts - 37%
mohamed nizamudeen
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_lcapசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_voting_barசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

Page 2 of 2 Previous  1, 2

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:25 pm

First topic message reminder :

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 531321_292061030878050_268606299890190_638498_838698952_n

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

நன்றி: இனியவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 12:13 am

அசுரன் wrote:ஓகே அது வேற செட்டா சரி நான் தலையிடலப்பா ! நக்கல் நாயகம்
நீங்க நல்லவருன்னு சொன்னத அப்பப்ப மறந்துடறீங்க. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 08, 2012 8:29 am

பகிர்வுக்கு நன்றி பகவதி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 08, 2012 8:31 am

கொலவெறி wrote:
நன்றி: இனியவன்

அருமையான பகிர்வு பகவதி.

அப்புறம் இது வேறு இனியவன் - நான் இல்ல.[/quote]
எங்களுக்கு உங்க அறிவு திறமையை பத்தி நல்லா தெரியும்
அதனால விளக்கம் தேவையில்லை சிப்பு வருது சிரிப்பு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 08, 2012 9:34 am

கோடைக்குக் குளிர்ச்சியான பதிவு. பதிவுக்கு நன்றி பகவதி.

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Aசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Aசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Tசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Hசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Iசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Rசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Aசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 9:45 am

முரளிராஜா wrote:
எங்களுக்கு உங்க அறிவு திறமையை பத்தி நல்லா தெரியும்
அதனால விளக்கம் தேவையில்லை சிப்பு வருது சிரிப்பு

நம்மள பத்தி தப்பா யாரும் நினைக்கறது தப்புன்னு தோணினதால சொன்னேன் முரளி - அதில எந்த தப்பும் இல்லேல்ல?

தப்பக் கூட தப்பில்லாம பண்ணினா யாரும் தப்பில்லாம நம்மள
தப்பிடுவாங்க தப்பி, அப்புறம் தல தப்புறது
தம்புரான் புண்ணியத்தில கூட தப்பாது.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 08, 2012 10:29 am

பகவதி...போற போக்க பார்த்தா...தாத்தா வைத்தியத் தகவல் களஞ்சியம் ஆயிடுவீங்க போல தெரியுதே...
எல்லாம் ஆயா பண்ற மாயம்...வாழ்க வளமுடன்...

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 224747944

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Rசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Aசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Emptyசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 Rசோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 08, 2012 10:42 am

தகவலுக்கு மிக்க நன்றி .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக