புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
81 Posts - 60%
heezulia
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
273 Posts - 44%

231 Posts - 38%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 07, 2012 3:24 pm

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Top-smartphone-500

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் பெற வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய வாய்ப்பு.
அந்த வகையில் சூப்பர் ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் குறைந்த விலையில் வாங்க இங்கே சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் ஒரு மோகம் இருக்கத்தான செய்கிறது.
அந்த வகையில் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் ஸ்மார்ட்போனில் ஐஸ் கிரீம் சான்ட்விச் வசதியினையும் பெற முடியும். இதில் 4.2 இஞ்ச் எல்சிடி தொழில் நுட்பம் கொண்ட திரையும் உள்ளது. 8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு சிறப்பாக சப்போர்ட் செய்ய 1,500 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது.
இந்த சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்ஸ்மார்ட்போன் ரூ.26,900 விலை கொண்டது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனை இபே.இன் ஆன்லைனில் ரூ.18,990 விலையில் பெற முடியும்.
குறைந்த காலத்தலேயே மக்களின் நம்பிக்கையை பெற்ற எச்டிசி ஸ்மார்ட்போனை, குறைந்த விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஓர் சிறப்பான வாய்ப்பு உள்ளது.
எச்டிசி இன்கிரெடிபில் எஸ் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். எச்டிசி இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை டச் ஸ்கிரீன் எஸ்எல்சிடி திரையுடன், கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஐசிஎஸ் அப்டேஷனையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நொடிக்கு 30 ஃபிரேம்களை வழங்கும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. எச்டிசி இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் ரூ.28,900 விலை கொண்டது. இத்தகைய ஸ்மார்ட்போனை ரூ.18,500 விலையில் சஹோலிக்.காம் அல்லது பைதிப்ரைஸ்.காம் ஆன்லைனில் பெற முடியும்.
சோனி எரிக்சன் ரே ஸ்மார்ட்போனும் சிறந்த ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன் தான். 3.3 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் கண்களை பறிக்கும் அழகிய புகைப்படத்தினை வழங்கும். ரூ.18,995 விலை கொண்ட இந்த சோனி எரிக்சன் ரே ஸ்மார்ட்போனை இபே.இன் ஆன்லைனில் ரூ.12,990 விலையில் கிடைக்கும்.
அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த எச்டிசி டிஸையர் எஸ் ஸ்மார்ட்போனை இப்போது குறைந்த விலையில் பெறலாம். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஓஎஸ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்கிரேட் வசதியினை வழங்கும். ரூ.25,490 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போன், சஹோலிக்.காம் ஆன்லைனில் ரூ.15,990 கிடைக்கும்.
மக்களிடையே சிறந்த பிரசித்தி பெற்றது நோக்கியா ஸ்மார்ட்போன்கள். இதில் என்-8 என்ற இந்த ஸ்மார்ட்போன் 3.5 தொடுதிரை வசதி கொண்டது. சிம்பையன் பெல் அப்டேஷன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.26,259 விலையில் பெறலாம். இதே என்-8 ஸ்மார்ட்போனை ரூ.16,500 விலையில் சுலேகா.காம் மற்றும் பைதிப்ரைஸ்.காம் ஆன்லைனில் பெறலாம்.
நன்றி தட்ஸ் தமிழ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 07, 2012 3:25 pm

நீங்க வாங்கி இருக்கிங்களா முரளி........ மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி........ அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 07, 2012 3:28 pm

ஜாஹீதாபானு wrote:நீங்க வாங்கி இருக்கிங்களா முரளி........ மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி........ அன்பு மலர்
ஆன்லனில் இதுவரை நான் வாங்கியதில்லை
என் நண்பர்கள் பலர் வாங்கி உள்ளனர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 07, 2012 3:30 pm

முரளிராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க வாங்கி இருக்கிங்களா முரளி........ மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி........ அன்பு மலர்
ஆன்லனில் இதுவரை நான் வாங்கியதில்லை
என் நண்பர்கள் பலர் வாங்கி உள்ளனர்

சரி அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கித் தரச் சொல்லுங்க ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 07, 2012 3:32 pm

ஜாஹீதாபானு wrote:[

சரி அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கித் தரச் சொல்லுங்க ஜாலி
அப்படியே ஆகட்டும் பாட்டி ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 07, 2012 3:34 pm

முரளிராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:[

சரி அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கித் தரச் சொல்லுங்க ஜாலி
அப்படியே ஆகட்டும் பாட்டி ஜாலி

நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 07, 2012 5:11 pm

ஆத்தாடி இம்புட்டு விலையா.
எனக்கு வேணாம்.c5 மொபைல் 500 திர்ஹாம்சுக்கு வாங்கி கொடுத்துட்டே மாமா பண்ற அலும்பு தாங்க முடியலை. இதுல 1000 திர்ஹாம்ஸ் விலையில் மொபைல் வாங்கி கொடுத்துட்டா நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Uஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Dஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Aஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Yஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Aஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Sஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Uஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Dஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Hஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? A
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 07, 2012 5:29 pm

பாதுகாப்பனாதா, நம்பலாமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 6:58 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 07, 2012 7:31 pm

3000 ரூபாய் 4000 ரூபாய்க்குலாம் செல்போன் கிடைக்காதா தள்ளுபடி விலைல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக