புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
8 Posts - 3%
prajai
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
4 Posts - 1%
mruthun
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_m10ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 6:05 pm

ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Tamil_News_large_462099


புதுடில்லி: ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு, தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு அருகில், இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்யசபாவுக்கு, பிரபல இந்தி நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோர், மத்திய அரசு சார்பில், நியமன எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், ராஜ்யசபாவில் ஏற்கனவே எம்.பி.,யாக உள்ள, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவரும், இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு அருகில், நடிகை ரேகாவுக்கு, சபையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரேகாவும், அமிதாப்பச்சனும் பல இந்தி படங்களில் ஜோடியாக நடித்தவர்கள். இருவரையும் இணைத்து, அப்போது பல பத்திரிகைகளிலும் கிசுகிசுக்கள் வெளியானது. இந்நிலையில், ஜெயா பச்சனுக்கு அருகில் ரேகாவுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என, தகவல்கள் வெளியாகின. இதை தொடர்ந்து, ஜெயா பச்சனின் இருக்கையை மாற்றி அமைக்கும்படி, சமாஜ்வாதி கட்சி சார்பில், ராஜ்யசபா செயலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்த, 91ம் எண் கொண்ட இருக்கைக்கு பதிலாக, 143ம் எண் கொண்ட இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பார்லிமென்ட் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

இதற்கிடையே, ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிக் கெட் வீரர் சச்சினுக்கு, 103ம் எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழில் அதிபரும், சுயேட்சை எம்.பி.,யுமான விஜய் மல்லைய்யா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், ஆகிய இருவருக்கும் இடையே, சச்சினுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 6:12 pm

ஆகா ஒரு பக்கம் தொழில் விவசாயம் மறு பக்கம் நிஜ விவசாயமா?




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 6:14 pm

கொலவெறி wrote:ஆகா ஒரு பக்கம் தொழில் விவசாயம் மறு பக்கம் நிஜ விவசாயமா?

கர்நாடகாவைச் சேர்ந்த தொழில் அதிபரும், சுயேட்சை எம்.பி.,யுமான விஜய் மல்லைய்யா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், ஆகிய இருவருக்கும் இடையே, சச்சினுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உருபிடிய ஏதாவது செய்தால் சரி.. இல்லேன்னா சும்மா இருந்தாலும் சரி தான்.... மல்லைய்யாவை பார்த்து கடலை சாகுபடி செய்யாதிங்கோ ப்ளீஸ்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 6:20 pm

பிரசன்னா wrote:உருபிடிய ஏதாவது செய்தால் சரி.. இல்லேன்னா சும்மா இருந்தாலும் சரி தான்.... மல்லைய்யாவை பார்த்து கடலை சாகுபடி செய்யாதிங்கோ ப்ளீஸ்
MSS அடுத்த ஐபியலில் இவங்க கூட கிரிக்கெட் ஆட போறாரு கடைசியில்.

மிச்சம் இருக்கற விளைச்சல் நிலமெல்லாம் - கிரிக்கெட் கிரவுன்டாகப் போவுது.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 6:55 pm

குருவே அது எப்படி தேர்தல் இல்லாமல் MP ஆக முடியும் எனக்கு புரியவில்லை, மேலும் சச்சின் அரசாங்க பதவியில் வேறு உள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 7:00 pm

இரா.பகவதி wrote:குருவே அது எப்படி தேர்தல் இல்லாமல் MP ஆக முடியும் எனக்கு புரியவில்லை, மேலும் சச்சின் அரசாங்க பதவியில் வேறு உள்ளார்
இது மைனாரிட்டி சமூக கோட்டா மாதிரி - கலைத் துறையினருக்கும், அரசை ஆதரிக்கும் ஜால்ராக்களையும் MP ஆக அமர்த்த கொண்டு வரப்பட்ட நாமினேஷன் சீட்ஸ்.

அதோடு இது ராஜ்ய சபா MP - எலெக்ஷன் கிடையாது.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 10:55 am

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:உருபிடிய ஏதாவது செய்தால் சரி.. இல்லேன்னா சும்மா இருந்தாலும் சரி தான்.... மல்லைய்யாவை பார்த்து கடலை சாகுபடி செய்யாதிங்கோ ப்ளீஸ்
MSS அடுத்த ஐபியலில் இவங்க கூட கிரிக்கெட் ஆட போறாரு கடைசியில்.
மிச்சம் இருக்கற விளைச்சல் நிலமெல்லாம் - கிரிக்கெட் கிரவுன்டாகப் போவுது.

அதுக்கு பதிலா MSS ரெகார்ட் பிரேக் பண்ணி கிரிக்கெட் விளையாடாதப்ப பயிர் சாகுபடி பண்ண ஏதாவது திட்டம் கொண்டு வரலாம்.... (i mean இந்த புல்லுக்கு பதில்ல கொள்ளு.... அந்த மாதிரி) சிரி சிரி சிரி சிரி சிரி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 07, 2012 12:15 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  1357389ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  59010615ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Images3ijfராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக