புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
புதுதில்லி, மே 6: இந்தியா ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது. இந்த அமைப்பை குறைந்தது 2 நகரங்களில் பொருத்தி பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த தயாராக உள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
2000 கி.மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும் வல்லமை கொண்டதாக ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்துள்ளது. அமெரிக்காவின் பேட்ரியாட்3 என்ற அமைப்பைப் போன்று இது இருக்கும். வரும் 2016ம் ஆண்டில் இந்த அமைப்பு, 5000 கி.மீ. தொலைவு என மேம்படுத்தப்படும்.
இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டிஆர்டிஓ தலைவர் விகே.சரஸ்வத் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்பு சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த அமைப்பை வெகு விரைவில் நிறுவுவதற்காக நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.
மேலும் அவர், இதனை நாட்டின் ஏதேனும் இரு நகரங்களில் நிறுவுவதற்கு தயார் நிலையில் உள்ளோம். அந்த இரு நகரங்கள் எவை என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அரசியல் ரீதியாக விவாதித்து இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
பிருத்வி ஏவுகணைகளின் வெவ்வேறு ரகங்களை ஏவி, அதனை வழிமறித்துத் தாக்கும் ஏவுகணைகளைச் செலுத்தி வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதித்துப் பார்த்துள்ளது.
இதுகுறித்துத் தெரிவித்த சரஸ்வத், “ஆறு வெற்றிகரமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புச் சோதனைகளை செய்து முடித்துள்ளோம். 2000 கி.மீ. தாக்குதல் தொலைவு ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில், இரு அடுக்குகளில் இதனைச் சோதித்துப் பார்த்துள்ளோம். புவியின் வளிமண்டல அடுக்குக்கு உள்ளேயும், புவியின் வளிமண்டல அடுக்குக்கு வெளியேயும் என புவி மண்டலத்தின் இரு அடுக்குகளிலும் இது சோதித்துப்பார்க்கப்பட்டது” என்றார்.
இந்த சோதனைகளின்போது, நெடுந்தொலைவு தொலை உணர் ரேடார்கள், பின்தொடரும் உணர் அமைப்புகள், ஏவுகணை திசை மற்றும் செலுத்தும் தொலைவை கட்டுப்படுத்தும் அமைப்பு என அனைத்தும் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் இரண்டாவது நிலையில், நெடுந்தொலைவு ஏவுகணை வழிமறித்துத் தாக்கும் அமைப்பின் திறனை 5000 கி.மீ. ஆக தரம் உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது 2016ம் ஆண்டுக்குள் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நெடுந்தொலைவு ஏவுகணை வழிமறித்துத் தாக்கும் அமைப்பின் திறனை 5000 கி.மீ. ஆக தரம் உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது 2016ம் ஆண்டுக்குள் தயாராகி விடும்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
ஐ.....யா பிரசன்னா அண்ணா கண்டு பிடிச்சுட்டாறு.................,இனிமே கவலையே இல்ல.,பிரசன்னா wrote:ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சந்தோசமான விசயம்தான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் - ஊழல் பன்ற அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அழிக்க ஏதாவது கண்டுபுடிங்க சீக்கிரம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன ஆச்சு ஜேன் - என்ன பன்றாறு அவரு?ஜேன் செல்வகுமார் wrote:மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவர எந்த அளவுக்கு நீங்க நோகடிச்சிருந்தா இப்படி பேசிருப்பாருகொலவெறி wrote:என்ன ஆச்சு ஜேன் - என்ன பன்றாறு அவரு?ஜேன் செல்வகுமார் wrote:மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நோகடிக்கிறதுன்னா என்ன முரளி?முரளிராஜா wrote:அவர எந்த அளவுக்கு நீங்க நோகடிச்சிருந்தா இப்படி பேசிருப்பாரு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அதிநவீன ஏவுகணை; மத்திய அரசு தீவிரம்
» பாக்., கடற்படைக்கு சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் தயார்
» அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றி ! கப்பலில் இருந்து பறந்து இலக்கை தாக்கும்
» அதிநவீன சூப்பர் சோனிக் தடுப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி - இந்தியா சாதனை
» எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
» பாக்., கடற்படைக்கு சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் தயார்
» அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றி ! கப்பலில் இருந்து பறந்து இலக்கை தாக்கும்
» அதிநவீன சூப்பர் சோனிக் தடுப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி - இந்தியா சாதனை
» எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2