புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
24 Posts - 55%
heezulia
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
14 Posts - 32%
Barushree
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
1 Post - 2%
nahoor
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
1 Post - 2%
prajai
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
78 Posts - 73%
heezulia
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
4 Posts - 4%
prajai
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_m10எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்!

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 5:30 pm

எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! E_1336022948

ஒன்றுக்கு இரண்டாக மோட்டார் சைக்கிள் இருக்கிறது.

ஆனாலும், வீட்டிலிருந்து, தான் வேலை பார்க்கும் இடத்திற்கு, தினமும் சைக்கிளில் தான் போய் வருகிறார்.

கிட்டத்தட்ட, 52 கி.மீ., தூரம் சைக்கிளில் போய் வந்து கொண்டிருப்பதற்கான காரணம் கஞ்சத்தனம் அல்ல, இயற்கையின் மீதும், ஆரோக்கியத்தின் மீதும் கொண்ட அக்கறைதான்.

சென்னை தாம்பரத்தில் குடியிருக்கும் சரத் நம்பியார் (வயது 51) கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, "தட்சிணசித்ராவில்' பொறுப்பான பணியில் இருக்கிறார். இவர் குடியிருக்கும் இடத்திற்கும், வேலை பார்க்கும் இடத்திற்கும் உள்ள, 26 கி.மீ., தூரத்திற்கு, இவர் முதலில் காரில்தான் சென்றார்.

நான்கு பேர், ஐந்து பேர் போகக்கூடிய காரில், தனி ஆள் செல்வது, இந்தியா போன்ற எரிபொருள் தட்டுப்பாடு உள்ள நாட்டில் செய்யப்படும் வீண் செலவு என்று படித்ததிலிருந்து, குடும்பத்தோடு அல்லது குழுவாக போனால்தான் கார் சவாரி செ#வது என்று முடிவெடுத்தார். அதன்பின், சுற்றுச்சூழல் பெரிதும் கெடுவதற்கு காரணம், வாகனங்கள் வெளியேற்றும் புகையே என்பதை அறிந்து, சைக்கிளில் அலுவலகம் சென்று வரலாம் என்று முடிவெடுத்தார்.

உடனே, சைக்கிள் கடைக்கு போ#, நான்காயிரம் ரூபாய்க்கு ஒரு சைக்கிள் வாங்கினார். கடைக்காரர், "நீங்கள் ஓட்டப் போகிறீர்களா? "கியர்' வைத்த சைக்கிள் வாங்கிக் கொள்ளுங்கள், மிதிப்பதற்கு இலகுவாக இருக்கும், வேகமாகவும் ஓடும்...' என்றார். "இல்லையில்லை, நான் கஷ்டப்பட்டுதான் சைக்கிள் ஓட்ட வேண்டும், அப்போதுதான் உடம்பு ஆரோக்கியம் கூடும்...' என்று சொல்லி, "கியர்' இல்லாத சாதாரண சைக்கிளை வாங்கினார்.

மறுநாள் காலை சைக்கிளில், தலையில் சைக்கிள் சவாரிக்கான, "ஹெல்மெட்' அணிந்து, கிளம்பி விட்டார். இது நடந்தது கடந்த 2009ம் ஆண்டு. அன்று முதல் இன்று வரை, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக சைக்கிளில் தான் போய் வந்து கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில், இரண்டு மணி நேர பயணமாக இருந்தது, இப்போது, 55 நிமிடமாக குறைந்து விட்டது.

"சைக்கிளில் போனால் மிகவும் களைப்பாகி விடும், பிறகு வேலை பார்க்க முடியாது, இது தொடர்பான உடல் வலி வரும்...' என்றெல்லாம் பயமுறுத்தினர், கேலி செய்தனர், கிண்டலடித்தனர், நான் எதையும் கண்டு கொள்ளவில்லை. உண்மையில் என் உடம்பில் புது சக்தி பிறந்து விட்டது. மற்றவர்களைவிட, "எனர்ஜிடிக்காக' என்னால் அலுவலகத்தில் வேலை பார்க்க முடிகிறது. மேலும், சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பிறகுதான், மாரத்தான் போன்ற நீண்ட தூர ஓட்டப் போட்டிகளிலும், மலையேறும் பயிற்சிகளிலும் ஈடுபட ஆரம்பித்தேன்.

உண்மையில், சைக்கிள் ஓட்டாதவரை, அதன் பலன் யாருக்கும் தெரியப்போவது இல்லை, ஓட்டிப் பாருங்கள், அப்புறம் உணர்வீர்கள்...' என்று சொல்லும் சரத் நம்பியார், தன் சைக்கிளில் நிறைய வாசகங்களும் எழுதி வைத்துள்ளார்... "சுற்றுச்சூழலுக்கு நீங்கள் நண்பனாகலாம். நாட்டிற்கு எரிபொருள் மிச்சம், நமக்கும் பணம் மிச்சம், ஒரு சைக்கிள், ரோட்டில் ஓடினால், ஒரு கார் ரோட்டில் ஓடுவது குறையும், போக்குவரத்து பிரச்னையில்லை...' போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அப்புறமென்ன, "என்னாலும் சைக்கிள் ஓட்ட முடியும்...' என்று முடிவெடுத்து, விட்டீர்களளா?

கிளம்புங்கள் சைக்கிள் வாங்குவதற்கு!

***

எம். ராஜ்

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 5:35 pm

இவரின் முயற்சி பாராட்டுக்குரியது.

பகிர்வுக்கு நன்றி பிரசன்னா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 06, 2012 8:34 pm

உண்மைதான் சைக்கிள் பயணம் மிகவும் அலாதியானது

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun May 06, 2012 9:15 pm

உண்மையில் ஆண்கள் சைக்கிள் ஓட்டுவது உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயமே.
சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 06, 2012 9:35 pm

நல்ல விஷயம் தான்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 06, 2012 9:54 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நானும் கல்லூரிக்கு தினமும் சைக்கிளில் தான் செல்கிறேன் போக வர 8 கி.மீட்டர்கள் 15 நிமிட பயணம்... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 06, 2012 10:08 pm

ரா.ரமேஷ்குமார் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நான் கல்லூரிக்கு தினமும் சைக்கிளில் தான் செல்கிறேன் போக வர 8 கி.மீட்டர்கள் 15 நிமிட பயணம்... புன்னகை
சூப்பருங்க சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 10:26 am

எனக்கும் கொஞ்சநாள் இந்த சைகிலோபைகிலோ நோய் இருந்தது இப்போ குனமாகிடிச்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon May 07, 2012 12:01 pm

உண்மையில், சைக்கிள் ஓட்டாதவரை, அதன் பலன் யாருக்கும் தெரியப்போவது இல்லை, ஓட்டிப் பாருங்கள், அப்புறம் உணர்வீர்கள்...' என்று சொல்லும் சரத் நம்பியார், தன் சைக்கிளில் நிறைய வாசகங்களும் எழுதி வைத்துள்ளார்... "சுற்றுச்சூழலுக்கு நீங்கள் நண்பனாகலாம். நாட்டிற்கு எரிபொருள் மிச்சம், நமக்கும் பணம் மிச்சம், ஒரு சைக்கிள், ரோட்டில் ஓடினால், ஒரு கார் ரோட்டில் ஓடுவது குறையும், போக்குவரத்து பிரச்னையில்லை...'

அருமையிருக்கு சூப்பருங்க

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! Mgr
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 12:09 pm

வின்சீலன் wrote:உண்மையில், சைக்கிள் ஓட்டாதவரை, அதன் பலன் யாருக்கும் தெரியப்போவது இல்லை, ஓட்டிப் பாருங்கள், அப்புறம் உணர்வீர்கள்...' என்று சொல்லும் சரத் நம்பியார், தன் சைக்கிளில் நிறைய வாசகங்களும் எழுதி வைத்துள்ளார்... "சுற்றுச்சூழலுக்கு நீங்கள் நண்பனாகலாம். நாட்டிற்கு எரிபொருள் மிச்சம், நமக்கும் பணம் மிச்சம், ஒரு சைக்கிள், ரோட்டில் ஓடினால், ஒரு கார் ரோட்டில் ஓடுவது குறையும், போக்குவரத்து பிரச்னையில்லை...'

அருமையிருக்கு சூப்பருங்க

ஐ அது எப்படி நாங்கத்தான் எந்த சிக்னளுளையும் நிக்கம்மாட்டோமே இறங்கி தள்ளிட்டு போய் டிராபிக்கை டேரிபிக் ஆக்குவோமே ரயில்வே கிராசிங்க்ள கூட காத்திருக்கமாடோமே சைக்கிளை தூக்கி தடுப்பானுக்கு அடிவழியா போய் கிராஸ் பன்னுவோமே

ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக