புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
47 Posts - 81%
heezulia
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
470 Posts - 75%
heezulia
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
23 Posts - 4%
E KUMARAN
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
8 Posts - 1%
prajai
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
4 Posts - 1%
sram_1977
ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_m10ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 12:49 pm

ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! E_1336020794

அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலக மாளிகையின் பெயர் வெள்ளை மாளிகை. வாஷிங்டன் நகரின் மத்தியில், "நச்' என்று உள்ளது.

இந்த மாளிகை மிகவும் எளிமையானது. ஆனால், மதிப்பிற்குரியது. முழுவதும் வெள்ளையாக வர்ணமடிக்கப்பட்ட மாளிகை இது. இந்த மாளிகையை வடிவமைத்தவர் ஜேம்ஸ் ஹோபன். 1792 முதல் 1800ம் ஆண்டு வரை கட்டப்பட்டது. ஹோபன் ஒரு ஐரிஷ் கட்டட கலை வல்லுனர்.

ஜனாதிபதி மாளிகையை வடிவமைக்கும் போட்டியில் வென்றதன் மூலம், ஹோபனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

அயர்லாந்தில் டப்லின் என்னும் இடத்தில் "டுயூக் ஆப் லெயின்ஸ்டர்' என்னும் அரண்மனை அமைந்துள்ளது. இதனை மனதில் கொண்டுதான், அமெரிக்க ஜனாதிபதி மாளிகையை வடிவமைத்ததாக ஹோபன் சொல்கிறார்.

இந்த மாளிகையில் முதன்முதலில் வசித்த ஜனாதிபதி, ஜான் ஆடம்ஸ். அவரும், அவருடைய மனைவியும் இங்கு குடியேற வந்தபோது, வெறும் ஆறு அறைகள் தான் தயாராகி இருந்தன. ஜான் ஆடம்ஸின் மனைவி அன்று மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்த கிழக்கு புறமிருக்கும் மிகச் சிறிய அறைதான், இன்றைய மிகப் பெரிய அறையான விருந்தினர் வரவேற்பறை.

ஆடம்ஸின் மனைவி இந்த வரவேற்பு அறையை, அன்றைய துணி துவைக்கும் சிறிய அறையாக பயன்படுத்தி வந்தார்.

1814ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. பிரிட்டன், அமெரிக்க அதிபர் மாளிகைக்கு தீ வைத்தது. இதனால், மாளிகையின் உள்பகுதி முழுவதும் சேதமடைந்தது. வெளிப்புற சுவரில் ஏற்பட்ட தீ தாக்குதல்களை மறைக்க, வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட, வெள்ளை மாளிகை என பெயர் வந்தது.

அதேவேளை, சீரழிந்த மாளிகையின் உட்புறம் சீரமைக்கப்பட்டது. அறை வட்ட தென்பகுதி போர்டிகோவும், சம இடைவெளி கொண்ட தூண் வரிசைகளும் கொண்ட தெற்கு போர்டிகோவும் 1920களில் மாளிகையில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு அமெரிக்க அதிபரின் விலாசமானது இம்மாளிகையானது.

இப்போது இம்மாளிகையின் ஒரு படுக்கை அறையில் நீண்ட படுக்கை ஒன்று உள்ளது. மிக உயரமான மனிதரான ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது இப்படுக்கை. மேற்குபுறம் 1902ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. கிழக்கு புறம் 1942ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேற்குபுறத்தில்தான் குடியிருப்பு வீடுகள் உள்ளன.

இது மிக பிரமாண்டமான ஜனாதிபதியின் தனிப்பட்ட மாளிகையாக தோற்றமளித்தாலும், ஜனாதிபதியின் குடும்பம் மட்டுமல்லாமல் அவரின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்கள், காரியதரிசிகள் மற்றும் உதவியாளர்கள் என ஏராளமானவர்களும் இங்கு வசிக்கின்றனர்.

54 அறைகள், 16 குளியல் அறைகள், எண்ணற்ற ஹால்கள், ஏகப்பட்ட நடைப்பாதைகள் மற்றும் ஸ்டோர் ரூம்கள் உள்ளன.

இவ்வறைகளில், பொது மருத்துவர் அறை, பல் மருத்துவர் அறை, தொலைக்காட்சி அறை, வான்கோளரங்க அறை ஆகியனவும் உண்டு. இங்கே உள்ளரங்கு நீச்சல் குளமும் இருக்கிறது.

இங்குள்ள அனைத்து ஊழியர்களையும், அணுகுண்டு தாக்குதலில் இருந்து, அடைகாக்கும் மிகப் பெரிய அறையும் உண்டு.

இம்மாளிகையில் இருப்பவர்களை தவிர மற்றவர்கள் வந்து போகும் அறைகள், உணவு அறை, கிழக்கு அறை, நீல பச்சை மற்றும் சிவப்பு என அழைக்கப்படும் வரவேற்பறைகள், அற்புத கண்ணாடி அலங்காரங்கள், நேர்த்தியான கம்பளங்கள் அறைகளுக்கு அழகூட்டும். இங்கே உள்ள தோட்டம், 6.4 ஹெக்டேருக்கு விரிந்து கிடக்கிறது. தோட்டத்தில் புல்வெளிப்பரப்பு, பூந்தோட்டங்கள், வெவ்வேறு வகை மரங்கள் எல்லாம் உண்டு.

தெற்கு போர்டிகோவின் முன்புறம் இருக்கும் புல்வெளிபரப்பு, ஜனாதிபதியின் குடும்பத்திற்குரியது. ஈஸ்டர் ஞாயிறை கொண்டாட, சிறுவர்கள் முட்டை உருட்டல் சம்பிரதாயம் நடக்கும் தினத்தன்று மட்டும் இந்த பிரத்யேக புல்வெளிபரப்பில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்த தோட்டத்தில் ஏராளமான வகை ரோஜா தோட்டங்கள் உண்டு. விழாக்களின் போது அந்த ரோஜாக்கள் பயன்படுத்தப் படும்.

வாவ் சூப்பர் ஒயிட்டி!

***

தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 12:52 pm

ஒன்ன்டர் புல் ஒய்ட்டவுசில் உட்கார்ந்து ரெண்டர புல் சரக்கடிக்கனுமுனு எனக்கு ரொம்பநாலாவே ஆசைத்தான் ஒபாமாகிட்ட கேட்டு சொல்லுங்க சார்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 1:04 pm

balakarthik wrote:ஒன்ன்டர் புல் ஒய்ட்டவுசில் உட்கார்ந்து ரெண்டர புல் சரக்கடிக்கனுமுனு எனக்கு ரொம்பநாலாவே ஆசைத்தான் ஒபாமாகிட்ட கேட்டு சொல்லுங்க சார்

நமது ஓமன் கிளை விருப்ப படுத்துனு சொன்னேன், உடனே இதுக்காக தன காத்து இருந்தேன் என்று சொல்லி உங்களை உடன் வர சொன்னார்.... Appointment Time Sunday மாலை 09:00 முதல் 12:00 வரை..... (மவனே போய் பாரு அங்க சரக்கு முறுக்கு எல்லாம் கிடைக்கும்)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 1:07 pm

பிரசன்னா wrote:நமது ஓமன் கிளை விருப்ப படுத்துனு சொன்னேன், உடனே இதுக்காக தன காத்து இருந்தேன் என்று சொல்லி உங்களை உடன் வர சொன்னார்.... Appointment Time Sunday மாலை 09:00 முதல் 12:00 வரை..... (மவனே போய் பாரு அங்க சரக்கு முறுக்கு எல்லாம் கிடைக்கும்)

சண்டே ஓமன் கிளைக்கு விடுமுறை இல்லையே அதுனால என்னால அப்பாயின்மென்ட் கொடுக்கமுடியல ஸோ நான் உள்ளூர் வயித்தெரிச்சல் கோஸ்டிகலோடையே தீர்த்தபரிகாரம் செஞ்சுக்கறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 6:34 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:நமது ஓமன் கிளை விருப்ப படுத்துனு சொன்னேன், உடனே இதுக்காக தன காத்து இருந்தேன் என்று சொல்லி உங்களை உடன் வர சொன்னார்.... Appointment Time Sunday மாலை 09:00 முதல் 12:00 வரை..... (மவனே போய் பாரு அங்க சரக்கு முறுக்கு எல்லாம் கிடைக்கும்)
சண்டே ஓமன் கிளைக்கு விடுமுறை இல்லையே அதுனால என்னால அப்பாயின்மென்ட் கொடுக்கமுடியல ஸோ நான் உள்ளூர் வயித்தெரிச்சல் கோஸ்டிகலோடையே தீர்த்தபரிகாரம் செஞ்சுக்கறேன்
அப்படில்லாம் விட்டு விட முடியாது... உங்க Appointment Time Friday மாலை 09:00 முதல் 12:00 வரை..... Attendance must .... எங்ககிட்டயே எஸ்கேப்-ஆ ஆ ஆ ... சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 6:39 pm

பிரசன்னா wrote:அப்படில்லாம் விட்டு விட முடியாது... உங்க Appointment Time Friday மாலை 09:00 முதல் 12:00 வரை..... Attendance must .... எங்ககிட்டயே எஸ்கேப்-ஆ ஆ ஆ ... சிரி

ஐயோ Friday எனக்கு லீவாச்சே அன்னைக்கு நான் யாரையும் மீட் பன்னமாட்டேனே



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக