ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


























எல்லாரும் அமைதியாக இருங்கள்

எல்லாரும் அமைதியாக இருங்கள் Empty எல்லாரும் அமைதியாக இருங்கள்

Post by ayyasamy ram Sat Mar 11, 2017 8:43 am

ஒரு பிராடஸ்டண்ட் பாதிரியார், வீட்டிலுள்ள குழந்தைகள்
போடும் சத்தத்தால் தினசரி பிரார்த்தனைகள் கெடுகிறதென்று
நினைத்தார். ஒரு நாள் இரவு, அவரது பொறுமை எல்லைமீறிப்
போக, “எல்லாரும் அமைதியாக இருங்கள்” என்று ஆவேசத்தோடு
கூறினார்.

குழந்தைகளும் அவர் மனைவியும் அவரது ஆணையால் நடுங்கிப்
போனார்கள். அடுத்த நாள் பாதிரியார் வீட்டுக்குள் நுழையும்
போதே வீடு அமைதியாக இருந்தது. அவரும் ஆனந்தமாகத் தனது
பிரார்த்தனையைத் தொடங்கினார்.

ஆனால் தனது பிரார்த்தனைக்குக் கடவுள் செவிகொடுக்கவில்லை
என்று தோன்றியது. இப்படியே நாட்கள் சென்றன. கடைசியாக
ஒரு நாள் கடவுளிடம் தன் சந்தேகத்தைக் கேட்டேவிட்டார்.

“என்ன நடக்கிறது? போதுமான அமைதி இங்கே இருக்கிறது.
ஆனாலும் என்னால் பிரார்த்தனையின்போது உங்களை உணர
முடியவில்லையே?” என்று வருத்தத்துடன் கேட்டார்.

“எனக்கு உனது வார்த்தைகள் கேட்கின்றன. ஆனால் அங்கே
சிரிப் பொலியே இல்லை. என்னால் உனது பக்தியைப் புரிந்து
கொள்ள முடிகிறது. ஆனால் பின்னணியில் குதூகலமே இல்லை”
என்று பதில் கிடைத்தது.

உடனடியாக ஜெப அறைக்கு வெளியே வந்து நின்ற பாதிரியார்,
“குழந்தைகள் வழக்கம்போல சத்தமிட்டு விளையாடட்டும்”
என்று உத்தரவிட்டார். இப்போது கடவுள், அந்தப் பாதிரியாரின்
பிரார்த்தனைகளைக் கேட்கத் தொடங்கினார்.
-
---------------------------------------------
பாவ்லோ கொய்லோ | தமிழில்: ஷங்கர்
நன்றி - தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69513
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லாரும் அமைதியாக இருங்கள் Empty Re: எல்லாரும் அமைதியாக இருங்கள்

Post by Dr.S.Soundarapandian Sat Mar 11, 2017 11:16 am

எல்லாரும் அமைதியாக இருங்கள் 3838410834
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6235
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3255

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை