புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Poll_c10தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Poll_m10தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Poll_c10தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Poll_m10தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி!

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 08, 2012 9:16 am

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! 08-xo-french-brandy-300

தமிழக 'குடிமக்களை' எப்படியெல்லாம் திருப்திப்படுத்தலாம், குளிர்விக்கலாம் என்பதை அக்கறையுடன் பார்த்துப் பார்த்து செய்து வருகிறது அரசின் டாஸ்மாக் நிறுவனம். பல்வேறு புதிய வகைகளை அறிமுகம் செய்து வரும் டாஸ்மாக் நிறுவனம் தற்போது பிரான்ஸ் நாட்டிலிருந்து திராட்சை சுவையுடன் கூடிய புதிய வகை பிராந்தியை இறக்குமதி செய்து குடிமக்களுக்கு அறிமுகம் செய்து களிப்பூட்டியுள்ளது.

பிரான்ஸில் பிரபலமான ஒரு பிராந்தி வகைதான் இந்த எக்ஸ்ஓ பிராந்தி, அதாவது எக்ஸ்ட்ரா ஓல்ட் பிராந்தி. இதில் பலவகை தயாரிப்புகள் உள்ளன. அதில் ஒரு வகையை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் சென்னையைச் சேர்ந்த கோல்டன் வாட்ஸ் நிறுவனம் மூலம் தமிழக அரசு தமிழக குடிமக்களின் 'நலனை'க் கருதி அறிமுகப்படுத்துகிறது.

தற்போது இது தமிழகத்தில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில் இது தாராளமாக கிடைக்கிறது. அதேபோல டாஸ்மாக் கடைகளிலும் இது விற்பனைக்கு வந்துள்ளது.

டின்களில் அடைத்து இதை 'குடிமக்களுக்காக' விற்பனை செய்கிறார்கள். இப்படி பிராந்தியை டின்னில் அடைத்து விற்பது இதுதான் முதல் முறையாகும்.

புகழ்பெற்ற திருவாரூர் மாவட்டத்தில்தான் இந்த பிராந்தியை டின்னில் அடைக்கும் வேலையை செய்கின்றனர். அங்குள்ள பாட்டிலிங் பிளான்ட்டில் பிராந்தியை டின்னில் அடைத்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்கின்றனர். 180 மில்லி, 375, 750 மற்றும் ஒரு லிட்டர் கேன் என்ற அளவில் இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

ரொம்ப டேஸ்ட்டாக இது இருக்குமாம், திராட்சை சுவையுடன் கூடியதாக இருக்குமாம். வாடிக்கையாளர்களை இது வெகுவாக கவரும் என்று கோல்டன் வாட்ஸ் நிறுவனம் நம்பிக்கையுடன் கூறுகிறது.

நம்பி வந்தவர்களை தமிழக மக்கள் என்றும் கைவிட்டதில்லை, அந்த வகையில் இந்த பிரெஞ்சு பிராந்திக்கும் தமிழக குடிமக்கள் பெரிய 'ஓ' போட்டு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்பலாம்.
நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 9:22 am

டின்னில பேக் பண்ணி மிச்ச சொச்ச இருக்கற
மான மரியாதைக்கு டின் கட்டுறானுங்களா?

ஓ போட்டு ஆதரிச்சு ஒ ழிஞ்சுடுங்கன்னு அரசே சொல்லுது.
குடிமக்களின் நலனைப் பேணும் அம்மா வாழ்க.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue May 08, 2012 9:55 am

XO ("extra old") designates a blend in which the youngest brandy is stored for at least six years but on average for upwards of 20 years. On 1 April 2016, the minimum storage age of the youngest brandy used in an XO blend will be set to ten years.

நன்றி Wiki

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 08, 2012 10:12 am

ஏற்கனவே இங்க பல பிராந்தி... இதுல இது வேறயா? அம்மா... அம்மா...

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Tதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Hதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Iதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Rதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 08, 2012 10:15 am

பேகன் wrote:XO ("extra old") designates a blend in which the youngest brandy is stored for at least six years but on average for upwards of 20 years. On 1 April 2016, the minimum storage age of the youngest brandy used in an XO blend will be set to ten years.

நன்றி Wiki
மயிலுக்குப் போர்வை கொடுத்தவா! இந்த ஆங்கிலத்துக்கு கொஞம் தமிழ்க் கொடையைக் கொடுங்களேன்.

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Tதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Hதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Iதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Rதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 10:35 am

பிராந்தி குளிர்விக்குமா? நோ நெவர் நம்ப முடியவில்லை! பிராந்தி வாந்தியல்லவா வரவைக்கும் என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 08, 2012 10:42 am

ஆமா...இது என்ன என்னென்னமோ புரியாத பாஷைல பேசுறாங்க...
பிராந்தின்னா?... ஒன்னும் புரியல

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! 224747944

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Rதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Emptyதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Rதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 10:44 am

ரா.ரா3275 wrote:ஆமா...இது என்ன என்னென்னமோ புரியாத பாஷைல பேசுறாங்க...
பிராந்தின்னா?... ஒன்னும் புரியல
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 08, 2012 10:45 am

ரா.ரா3275 wrote:ஆமா...இது என்ன என்னென்னமோ புரியாத பாஷைல பேசுறாங்க...
பிராந்தின்னா?... ஒன்னும் புரியல
உலகமகா நடிப்புடா சாமீமீமி.......... அய்யோ, நான் இல்லை

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Tதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Hதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Iதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Rதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 08, 2012 10:47 am

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:ஆமா...இது என்ன என்னென்னமோ புரியாத பாஷைல பேசுறாங்க...
பிராந்தின்னா?... ஒன்னும் புரியல
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

செந்திலு...ரமேஷு...சுரேசு...அழகேசு...வாத்தியாரு வந்துட்டாருடோய்... அய்யோ, நான் இல்லை

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! 224747944

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Rதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Emptyதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! Rதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக