புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Poll_c10தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Poll_m10தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
Guna.D

1 Post - 3%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Poll_c10தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Poll_m10தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி!

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 08, 2012 9:16 am

First topic message reminder :

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 08-xo-french-brandy-300

தமிழக 'குடிமக்களை' எப்படியெல்லாம் திருப்திப்படுத்தலாம், குளிர்விக்கலாம் என்பதை அக்கறையுடன் பார்த்துப் பார்த்து செய்து வருகிறது அரசின் டாஸ்மாக் நிறுவனம். பல்வேறு புதிய வகைகளை அறிமுகம் செய்து வரும் டாஸ்மாக் நிறுவனம் தற்போது பிரான்ஸ் நாட்டிலிருந்து திராட்சை சுவையுடன் கூடிய புதிய வகை பிராந்தியை இறக்குமதி செய்து குடிமக்களுக்கு அறிமுகம் செய்து களிப்பூட்டியுள்ளது.

பிரான்ஸில் பிரபலமான ஒரு பிராந்தி வகைதான் இந்த எக்ஸ்ஓ பிராந்தி, அதாவது எக்ஸ்ட்ரா ஓல்ட் பிராந்தி. இதில் பலவகை தயாரிப்புகள் உள்ளன. அதில் ஒரு வகையை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் சென்னையைச் சேர்ந்த கோல்டன் வாட்ஸ் நிறுவனம் மூலம் தமிழக அரசு தமிழக குடிமக்களின் 'நலனை'க் கருதி அறிமுகப்படுத்துகிறது.

தற்போது இது தமிழகத்தில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில் இது தாராளமாக கிடைக்கிறது. அதேபோல டாஸ்மாக் கடைகளிலும் இது விற்பனைக்கு வந்துள்ளது.

டின்களில் அடைத்து இதை 'குடிமக்களுக்காக' விற்பனை செய்கிறார்கள். இப்படி பிராந்தியை டின்னில் அடைத்து விற்பது இதுதான் முதல் முறையாகும்.

புகழ்பெற்ற திருவாரூர் மாவட்டத்தில்தான் இந்த பிராந்தியை டின்னில் அடைக்கும் வேலையை செய்கின்றனர். அங்குள்ள பாட்டிலிங் பிளான்ட்டில் பிராந்தியை டின்னில் அடைத்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்கின்றனர். 180 மில்லி, 375, 750 மற்றும் ஒரு லிட்டர் கேன் என்ற அளவில் இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

ரொம்ப டேஸ்ட்டாக இது இருக்குமாம், திராட்சை சுவையுடன் கூடியதாக இருக்குமாம். வாடிக்கையாளர்களை இது வெகுவாக கவரும் என்று கோல்டன் வாட்ஸ் நிறுவனம் நம்பிக்கையுடன் கூறுகிறது.

நம்பி வந்தவர்களை தமிழக மக்கள் என்றும் கைவிட்டதில்லை, அந்த வகையில் இந்த பிரெஞ்சு பிராந்திக்கும் தமிழக குடிமக்கள் பெரிய 'ஓ' போட்டு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்பலாம்.
நன்றி ஒன் இந்தியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 08, 2012 10:49 am

என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 08, 2012 10:50 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:ஆமா...இது என்ன என்னென்னமோ புரியாத பாஷைல பேசுறாங்க...
பிராந்தின்னா?... ஒன்னும் புரியல
உலகமகா நடிப்புடா சாமீமீமி.......... அய்யோ, நான் இல்லை

அய்யய்யோ...டீச்சருக்கும் வேற தெரிஞ்சு போச்சுடோய்... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 224747944

தமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Rதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Aதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Emptyதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 Rதமிழக 'குடிமக்களை' குளிர்விக்க பிரான்சிலிருந்து வரும் புது பிராந்தி! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 10:55 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:ஆமா...இது என்ன என்னென்னமோ புரியாத பாஷைல பேசுறாங்க...
பிராந்தின்னா?... ஒன்னும் புரியல
உலகமகா நடிப்புடா சாமீமீமி.......... அய்யோ, நான் இல்லை

அய்யய்யோ...டீச்சருக்கும் வேற தெரிஞ்சு போச்சுடோய்... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பிரானட்ட்டி பிரான்சுல இருந்து வந்தா மறக்காம கூப்பிடுங்க...ஒன்டியா .................... வவுறு வலிக்கும் பாடகன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 11:35 am

அசுரன் wrote:பிரானட்ட்டி பிரான்சுல இருந்து வந்தா மறக்காம கூப்பிடுங்க...ஒன்டியா .................... வவுறு வலிக்கும் பாடகன்
நம்ம இளமாறன கரெக்ட் பண்ணிட்டா - நமக்கு பிரச்சினையே வராது அசுரன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 12:15 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:பிரானட்ட்டி பிரான்சுல இருந்து வந்தா மறக்காம கூப்பிடுங்க...ஒன்டியா .................... வவுறு வலிக்கும் பாடகன்
நம்ம இளமாறன கரெக்ட் பண்ணிட்டா - நமக்கு பிரச்சினையே வராது அசுரன்.
அதானே! எங்க இளமாறன் எங்க இளமாறன் சுட்டுத்தள்ளூ!

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue May 08, 2012 12:44 pm

இது அவ்வளவா நல்லா இருக்காதே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 12:53 pm

ராஜ்அருண் wrote:இது அவ்வளவா நல்லா இருக்காதே
தெரிஞ்சவங்க சொன்னதால தப்பிச்சோம் சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக