புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மணிமகுடம் வேணும்! Poll_c10மணிமகுடம் வேணும்! Poll_m10மணிமகுடம் வேணும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமகுடம் வேணும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 10:46 am



முன்னொரு காலத்தில் சுசீந்திரம் என்ற ஊரில் வலசு என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டிற்கு வெளிநாட்டிலிருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். பல வண்ணப் பட்டுத் துணியால் செய்யப்பட்ட அழகான தொப்பியை வலசுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.

அந்தத் தொப்பியை அணிந்து கண்ணாடியின் முன் நின்று பார்த்தான் வலசு. மிக அழகாக இருந்தது. தொப்பியை அணிந்துக் கொண்டு அரசவைக்கு சென்றான். இவன் ஒரு அரசவை கோமாளி. எல்லாரும் அவன் தொப்பியை வேடிக்கை பார்த்தனர்.

அரசரும் அந்தத் தொப்பியைப் பார்த்தார். தொப்பி மீது அவருக்கு ஆசை பிறந்தது. அதை வாங்கி, தான் அணிய வேண்டும் என்று நினைத்தார்.

""வலசு! அழகான தொப்பி அணிந்து இருக்கிறாயே... இப்படிப்பட்ட தொப்பி எங்குமே கிடைக்காதே. உனக்கு எப்படி கிடைத்தது?'' என்று கேட்டார்.

""அரசே! வெளிநாட்டிலிருந்து வந்த உறவினர் ஒருவர் அன்பளிப்பாகத் தந்தார்,'' என்றான்.

""அந்தத் தொப்பி நன்றாக இருக்கிறது. எனக்குத் தருகிறாயா?'' என்றார் அரசர்.

இதைக் கேட்ட அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

"அரசர் நினைத்தால் இதைப் போன்று எத்தனை தொப்பி வேண்டுமானாலும் வாங்கலாம். மறுத்தால் தொல்லையாகி விடும். என்ன செய்வது?' என்று சிந்தித்தான்.

""அரசே! தொப்பியைத் தந்தால் பதிலுக்கு என்ன தருவீர்கள்?'' என்று கேட்டான்.

""நீ என்ன கேட்டாலும் தருகிறேன்,'' என்றார்.

""உங்கள் தலையில் அணிந்துள்ள மணிமகுடத்தைத் தாருங்கள்,'' என்றான்.

அதிர்ச்சி அடைந்த அவர், ""வலசு! என்ன விளையாடுகிறாயா?'' என்று கோபத்துடன் கேட்டார்.

""அரசே! ஏழையான நான் இந்தத் தொப்பியை அணிந்து உள்ளேன். நீங்கள் மணிமகுடத்தை அணிந்து உள்ளீர்கள். என்னிடம் உள்ளது இது ஒன்றுதான். அதே போல உங்களிடமும் மணிமகுடம் ஒன்றுதான் உள்ளது. ஆசைப்பட்டால் உங்களுக்கு எதுவும் கிடைக்கும். இந்த ஏழையின் தொப்பிக்கு ஆசைப்படலாமா?'' என்றான்.

அதன்பிறகு அவர் அந்தத் தொப்பியைப் பற்றி எதுவும் பேசவில்லை.

அடுத்த நாள் வழக்கம் போல அவன் அரசவைக்கு வந்தான். அழகிய பட்டுத் தொப்பி அவன் தலையில் இல்லை.

""எங்கே உன் தொப்பி?'' என்று கேட்டார் அரசர்.

""அரசே! மற்றவர்கள் ஆசைப்படும் பொருளை வைத்துக் கொண்டிராதே... தூக்கி எறிந்துவிடு என்று என் தாய் அறிவுரை சொல்வார். அதன்படி அந்தத் தொப்பியை எறிந்து விட்டேன்,'' என்றான்.

இதைக் கேட்டதும் மன்னர் முகம் சுருங்கியது.

"மணிமகுடத்தின் மீது ஆசைப் பட்டானே... பிறர் ஆசைப்படும் பொருளைத் தூக்கி எறிய வேண்டும். தன்னால் மணிமகுடத்தைத் தூக்கி எறிய முடியாதே. பேச்சுக் கொடுத்தது அவமானமாகி விட்டதே,'' என்று நினைத்து வெட்கமடைந்தார் மன்னர்.

சிறுவர் மலர்



மணிமகுடம் வேணும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக