புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
44 Posts - 59%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பகிர்வுகள் !!!


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 1:23 am

First topic message reminder :

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun May 06, 2012 11:56 am

இல்லறத்துடன் கூடிய துறவறம் !இதுவே ஆதி இந்துமதம் காட்டும் பாதையாகும் எதிலும் அளவை கற்றுக்கொள்வது !கடவுளுக்கு அர்ப்பணமாக கடமையை செய்துகொண்டே இருப்பது ;விளைவில் உணர்வுவயப்படாமல் மனசமநிலை பெறுவது !கடவுளை அனுதினம் பிரார்த்தித்து அவரோடு ஒத்திசைவாய் வாழ முயற்சிப்பது !வசிஸ்டர், வியாசர் இருவரும் இந்திய வேதங்களில் அதிகம் எழுத்தாக்கம் செய்தவர்கள் !இவர்கள் இல்லறத்துடன் கூடிய துறவற வாழ்வு வாழ்ந்தவர்கள் !

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 08, 2012 10:42 pm

கடவுளுக்கு தங்களை ஒப்பு கொடுத்து அருள் நிலையில் கடவுளின் வாயாக மாறி அவரின் வார்த்தையை பூமிக்கு வெளிப்படுத்தியவர்களே இறைதூதர்கள் !!!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 10:44 pm

இப்போது எந்த மதத்திலும் துறவில் அறம் இல்லையே அண்ணா!... அருமையான பகிர்வுகள் தொடருங்கள்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 11, 2012 1:02 am

பொதுவாக கலியுக மனிதர்கள் கடவுளோடு ஒப்புறவு குறைவு என்பது மழைகுறைவிற்கு ஒரு காரணம்! அதுவும் இல்லாமல் மழை குறைவிற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது!இது தற்செயலாய் நடப்பது!

இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் இன்னாளில் ஒரு பெரும் தொகையினர்! இவர்கள் சற்று மழை பெய்தாலும் தங்களை அறியாமல் ``அடடா! கொஞ்ச நேரம் இந்த மழை நிற்காதா !!`` என ஏங்கதொடங்குகின்றனர்!!

மழையே வந்தாலும் இது நிற்காதா என தங்களை அறியாமல் மனிதர்களின் ஏக்கம் விண்ணை எட்டுகிறது !அது மழையை தடை செய்யும் பிரார்த்தனை ஆகிறது!

ஆகவே இதை சமபடுத்த ஆன்மீக அண்பர்களால் மட்டுமே முடியும்! நாம் நமது அன்றாட பிரார்த்தனையில் அல்லது கூட்டு பிரார்த்தனையிலாவது தேவையான அளவு மழை பொழிவு அருளும் படி வேண்டிவரவேண்டும்! நமது சொந்த பிரார்த்தனைகள் கடவுளால் நிறைவேற்றபட உறுதிபடுத்தும் ஒரு விசயம் நாம் எவ்வளவு முறை சமூக நலனுக்காக பிரார்த்தனை ஏறெடுக்கிறோம் என்பது!

கடவுள் பிரிய படுகிற ஒரு காரியம் சமூக நலனுக்காக நாம் பிரார்த்தனை ஏறெடுப்பது! அது நமக்கும் அவருக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும்!!

பிரார்த்தனை என்பது கடவுளோடு உறவாடுவது!!
சமூக நலனுக்காக பிரார்த்திப்பது அவரை நெருக்கமாக்குவது!!

ஆன்மீக தேடல் உள்ள அன்பர்கள் அனேகர் பிரார்த்தனை விசயத்தில் போதிய அக்கறையில்லாமல் இருப்பது காணமுடிகிறது!அவர்களுக்கு அந்த ஈடுபாடு உண்டாக்கும் படியும் நாம் பிரார்த்திப்போம்! உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை இந்தியாவிலிருந்தே கிளம்ப தத்தளித்து கொண்டுள்ளது!அதற்கான அடித்தளத்தை கட்டிஎழுப்பும் பணியே இந்த கூட்டு பிரார்த்தனை!! பங்கு பெறுவோமாக!!!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 11, 2012 11:00 pm

இன்று கிடைக்கும் ரிக்,யஜூர்,சாம &அதர்வன வேதங்கள் கிரிஸ்ணருக்கு முன் இருந்தவையல்ல! கிரிஸ்ணர் காலம் வரை ராஜகுருக்களாக பிராமணர்கள் இல்லை!தன்னை உணர்ந்து கடவுளை நெருங்கிய ரிஸிகள். முனிவர்கள், இல்லறத்துடன் கூடிய தவயோகிகளாய் வர்ணசாலை அமைத்து குருகுல கல்வியும் ;வாழ்வு நெறி முறையும் திராவிட சமுதாயத்திற்கு வழிகாட்டினர் ! நாண்கு வேதங்களை உருவாக்கியவர்கள் திராவிடர்களே ! வேதத்தை தொகுத்த வேதவியாசர் வரை ;அகஸ்த்தியர் ,விசுவாமித்திரர் வசிச்ட்டர் &வால்மீகி திராவிடர்களே!! ஆனால் ஜலப்பிரலயம் வந்து பேரழிவு உண்டான பிறகு இஸ்ரேலிலிருந்து பூசை மட்டுமே குலத்தொழிலாக கொண்டிருந்த லேவிகூட்டத்தார் இந்தியா வந்தனர்! அவர்களே இன்றைய பிராமணர்கள்!! அவர்கள் தங்கள் கொள்கைக்கு பதிலாக இந்தியாவிலிருந்த வேதத்தை உள்வாங்கி ஒழுங்கு படுத்தி அதை ஓதி பூசையை நடத்தி வைக்கும் அந்தணர்களாக தங்களை அரசர்களின் துனையுடன் மாற்றி கொண்டனர் !அப்பொது முதல் வேதம் அவர்கள் கையில் போயிற்று ! மூல வேதங்களை முழுமையாக உள்வாங்காமல் பிழைப்புக்காக தங்களை குத்தகைதாரர்களாய் மாற்றி கொண்ட பிராமணர்களின் கையில் வேதங்கள் முடங்கிய போது பலவகையில் கலப்படமடைந்து இன்றைக்கு கிடைக்கும் நாண்கு வேதங்களாக உள்ளன! அடிப்படைகளே மாற்றம் அடைந்த வேதங்கள் இவை ! இவற்றை அப்படியே ஏற்றுகொள்ளாமல் இறைஉணர்வு பெற்றவர்களால் மட்டுமே சீரமைக்க முடியும்!!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 11, 2012 11:06 pm

அதிர்ச்சியான தகவலாக உள்ளது...

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 31, 2012 10:10 pm

நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள் !.

நீதியின் பலிகளைச் செலுத்தி, கடவுள்மேல் நம்பிக்கையாயிருங்கள் !.

எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கடவுளே !, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும் !.

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கடவுளே ! நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.----சங்கீதம் 4.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 31, 2012 10:18 pm

ஒரு புறம் கட்டுகதைகளை கடவுளின் வரலாறாக இட்டுகட்டுவது அதை நம்புவது ஒருவகையான அபத்தம் !மற்றொரு வகையான அபத்தம் பகுத்தறிவு என நம்பிக்கொண்டு கடவுளையே மறுப்பது ! அல்லது தனது அழியும் உடலை நான் என நம்பிக்கொண்டு அந்த உடலுக்குள் இருக்கிற கடவுளை நம்புவதாக சுய மகிமை தேடிக்கொள்வது ! இரண்டும் சரியான பாதையை விட்டுவிட்டு வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ விலகி செல்வது ! எல்லாவற்றிற்கும் முடிவு அவரவர் மரணத்திற்கு பிறகு நிச்சயம் இருக்கிறது ! அவரவரின் தெளிவும் செயல்பாடுகளுக்கும் அவரவரே பலன் அனுபவிப்பர் !

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 11:03 pm

உண்மையை எங்கிருந்தேனும் கற்றுக்கொள்கிற தாகம் உள்ளவர்கள் தாங்கள் கொண்ட கருத்தை ஆதரித்து பேசினாலும் எதிர் கருத்தையும் உள்வாங்குகிற --ஆலோசிக்கிற பக்குவம் பெற வேண்டும் ! நாம் உண்மை என நம்பியவைகள் தவறாய் ஆன அனுபவம் நிச்சயம் எல்லா மனிதருக்கும் இருக்கும் ! அதை நிதாநித்ததால் உண்டான அடக்கம் பொறுமை விளைந்தவர்கள் சரியான வழியில் பயணிக்கிறார்கள் என எடுத்து கொள்ளலாம் ! ஆனால் அந்த பக்குவம் இல்லாத சிறு வயது கோளாறு பலரை கட்டி போட்டு வைத்திருக்கிறது ! பகுத்தறிவு என்று தங்களுக்கு தாங்களே அங்கிகாரம் செய்து கொண்டு அலட்டல் செய்து எதையும் உள்வாங்காது கதவை அடைத்து கொள்கிறார்கள் ! இத்தகைய ஆபத்திலிருந்து !கவனமாய் விடு பட்டோமானால் நல்ல வளர்ச்சி உண்டு

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jun 07, 2012 6:30 pm

கடவுளே ! என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.

நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.

நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.

வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.

என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.----ஜபூர் 5

Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக