புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Poll_c10மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Poll_m10மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Poll_c10 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Poll_c10மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Poll_m10மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 12:36 pm

மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! 30-madurai-aadheenam
மதுரை ஆதீன மடத்திற்குட்பட்ட கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை மீட்க 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டுள்ளனர். இவர்கள் ஒரு குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர். மதுரை ஆதீனம் இந்தக் கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்றும் அவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். இந்தக் கோவிலை அரசே ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் 293வது வாரிசாக மதுரை ஆதீனம் அறிவித்துள்ளதற்கு சகல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை ஆதீனத்திற்குட்பட்ட கோவிலான கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை மீட்க வலியுறுத்தி 8 கிராம மக்கள் அணி திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஆதீனம் வசம் மொத்தம் 4 கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த கஞ்சனூர் கோவில். திருவிடைமருதூர் அருகே இக்கோவில் உள்ளது.

மதுரை ஆதீனம் எடுத்த முடிவால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ள கஞ்சனூர், கோட்டூர், மணலூர் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இனிமேல் மதுரை ஆதீனம் இந்தப் பக்கம் கூட வரக் கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளனர்.

மேலும் சுக்கிரன் கோவிலை மதுரை ஆதீனத்திடமிருந்து மீட்பதற்காக மீட்புக் குழு ஒன்றையும் அதிரடியாக அமைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் அழுக்கு படிந்த மதுரை ஆதீனம் கால்படாமலிருக்க கோயிலை அரசு கையில் எடுக்க வேண்டும் . இல்லையென்றால் இந்த கோயிலை சுற்றியிருக்கும் திருவாடு துறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், தர்மபுரம் ஆதீனம் இவை எடுத்து நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மதுரை ஆதீனத்திற்கு எதிராக 8 கிராம மக்கள் படை கிளம்பியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
நன்றி தட்ஸ் தமிழ்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 30, 2012 12:48 pm

மதுரை ஆதினத்துக்குள்ள வந்தா காலை வெட்டுவோம் என்று ஒருத்தரும் சொல்ல மாட்டேங்குராங்களே.
கேடு கேட்டவனுக்கு எல்லாம் ஆதீன பதவி

மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Uமதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Dமதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Aமதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Yமதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Aமதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Sமதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Uமதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Dமதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Hமதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 30, 2012 1:04 pm

ரஞ்சிதா வந்து எடுத்து சொன்னா மக்கள் கப்சிப்புனு ஆகிடபோறாங்க அப்புறம் என்ன தலைவா அதுக்குள்ள வேறெதாவது மேட்டர் மக்களுக்கு கிடைக்காமலா போகபோகுது இத விட்டுடுவாங்க கவலை வேண்டாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 1:08 pm

ஜோடி சமேதராய் வந்தால் ஆட்சேபனை இல்லாம போயிடுமோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 30, 2012 1:11 pm

மதுரை ஆதீனத்திற்கு எதிராக 8 கிராம மக்கள் படை கிளம்பியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
அருமை ...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 30, 2012 2:03 pm

நல்லது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 30, 2012 2:58 pm

கொலவெறி wrote:ஜோடி சமேதராய் வந்தால் ஆட்சேபனை இல்லாம போயிடுமோ?

அதுமட்டுமல்ல நாளைக்கே ஏதாவது இவர்கள் இலவசமாக கொடுத்தால் போதும் மக்கள் மனம்மாறிவிடுவார்கள் இப்போ இருக்குற சூடு நாளைக்கே ஆறிவிடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 30, 2012 3:39 pm

கொலவெறி wrote:ஜோடி சமேதராய் வந்தால் ஆட்சேபனை இல்லாம போயிடுமோ?

ஆமாம் ரஞ்சிதமான காட்சி கிடைத்தால் ஆட்சேபனை இருக்காது என்று நினைக்கின்றேன் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 4:31 pm

balakarthik wrote:அதுமட்டுமல்ல நாளைக்கே ஏதாவது இவர்கள் இலவசமாக கொடுத்தால் போதும் மக்கள் மனம்மாறிவிடுவார்கள் இப்போ இருக்குற சூடு நாளைக்கே ஆறிவிடும்
வை.பாலாஜி wrote:
ஆமாம் ரஞ்சிதமான காட்சி கிடைத்தால் ஆட்சேபனை இருக்காது என்று நினைக்கின்றேன் ..

உடலையும் உள்ளத்தையும் ஆண்டவனுக்கு (ஆதீனத்துக்கு) அற்பணித்தவர்களை களங்கப் படுத்தாதீங்க நீங்க ரெண்டு பேரும். புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 30, 2012 5:26 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:அதுமட்டுமல்ல நாளைக்கே ஏதாவது இவர்கள் இலவசமாக கொடுத்தால் போதும் மக்கள் மனம்மாறிவிடுவார்கள் இப்போ இருக்குற சூடு நாளைக்கே ஆறிவிடும்
வை.பாலாஜி wrote:
ஆமாம் ரஞ்சிதமான காட்சி கிடைத்தால் ஆட்சேபனை இருக்காது என்று நினைக்கின்றேன் ..

உடலையும் உள்ளத்தையும் ஆண்டவனுக்கு (ஆதீனத்துக்கு) அற்பணித்தவர்களை களங்கப் படுத்தாதீங்க நீங்க ரெண்டு பேரும். புன்னகை

ஆதீனத்தின் காரியதரிசி கொலவெறி சொல்வதால் விட்டுவிடுகின்றேன் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக