புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.
இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.
கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.
இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.
கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.
தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.
கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.
மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.
காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.
உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.
உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.
ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.
விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.
இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?
யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.
நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.
குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே.

தல இதை கவிதை என்று சொல்வதா இல்லை உங்களின் அவஸ்தை என்று சொல்வதா ?
உங்கள் அவஸ்த்தையின் வரிகள் அருமை
அவஸ்தை பாதி அரட்டை பாதி சூப்பர்
உங்கள் அவஸ்த்தையின் வரிகள் அருமை
அவஸ்தை பாதி அரட்டை பாதி சூப்பர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:தல இதை கவிதை என்று சொல்வதா இல்லை உங்களின் அவஸ்தை என்று சொல்வதா ?
உங்கள் அவஸ்த்தையின் வரிகள் அருமை
அவஸ்தை பாதி அரட்டை பாதி சூப்பர்
இது எங்க இருந்து கொண்டுவந்தீங்க அண்ணா
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:தல இதை கவிதை என்று சொல்வதா இல்லை உங்களின் அவஸ்தை என்று சொல்வதா ?
உங்கள் அவஸ்த்தையின் வரிகள் அருமை
அவஸ்தை பாதி அரட்டை பாதி சூப்பர்
இது எங்க இருந்து கொண்டுவந்தீங்க அண்ணா
மின்சாரம் பற்றி கூகிளில் தேடும்போது பாஸ்
அதுவும் நம்ம தல கவிதை என்றதும், பதிந்து விட்டேன்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு wrote:பழசெல்லாம் தூசி தட்டுரிங்க போல ...
இது போல நிறைய இருக்கே தெரியாதா?
www.eegarai.net/st/யினியவன்
நன்றி அக்கா நான் மட்டும் இனியவர்கிட்டே திட்டு வாங்கணுமா என்று வருத்தமாக இருந்தது. இப்போ அந்த வருத்தம் போய் விட்டது.
நீங்கள் கொடுத்த லிங்கில் நிறைய கவிதைகள் உள்ளன அக்கா
பொறுமையா கவிதைகளை படிச்சுட்டு பதில் போடுறேன் அக்கா
நன்றி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஏன் திட்டுவார் ? எங்க திட்டச் சொல்லுங்க பார்க்கலாம்ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:பழசெல்லாம் தூசி தட்டுரிங்க போல ...
இது போல நிறைய இருக்கே தெரியாதா?
www.eegarai.net/st/யினியவன்
நன்றி அக்கா நான் மட்டும் இனியவர்கிட்டே திட்டு வாங்கணுமா என்று வருத்தமாக இருந்தது. இப்போ அந்த வருத்தம் போய் விட்டது.
நீங்கள் கொடுத்த லிங்கில் நிறைய கவிதைகள் உள்ளன அக்கா
பொறுமையா கவிதைகளை படிச்சுட்டு பதில் போடுறேன் அக்கா
நன்றி
ஜாஹீதாபானு wrote:ஏன் திட்டுவார் ? எங்க திட்டச் சொல்லுங்க பார்க்கலாம்ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:பழசெல்லாம் தூசி தட்டுரிங்க போல ...
இது போல நிறைய இருக்கே தெரியாதா?
www.eegarai.net/st/யினியவன்
நன்றி அக்கா நான் மட்டும் இனியவர்கிட்டே திட்டு வாங்கணுமா என்று வருத்தமாக இருந்தது. இப்போ அந்த வருத்தம் போய் விட்டது.
நீங்கள் கொடுத்த லிங்கில் நிறைய கவிதைகள் உள்ளன அக்கா
பொறுமையா கவிதைகளை படிச்சுட்டு பதில் போடுறேன் அக்கா
நன்றி
இது போதும் அக்கா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆகா போகி சீக்கிரமே வந்துடுச்சா?
- Sponsored content
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8