புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.
இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.
கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.
இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.
கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.
தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.
கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.
மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.
காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.
உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.
உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.
ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.
விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.
இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?
யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.
நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.
குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே.

தூத்துக்குடி வரை நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சா? இனிமே உஷாரா இருக்கணும். நன்றி அப்துல்.அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓகோ அப்படியா? நல்லாருக்கு கவிதை ராமன்.பிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்
இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறது
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
அது கவிதை - இது கிறுக்கல். கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஓகோ அப்படியா? நல்லாருக்கு கவிதை ராமன்.
அது கவிதை - இது கிறுக்கல். கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க.
ஹா ஹா ஹா அண்ணா. அது கவிதை இது கிறுக்கல் நு, உங்க பதிவை கவிதைனு சொல்லிட்டீங்க பாத்தீங்களா.....சரி விடுங்க......உங்க பதிவு ரொம்ப அருமையா இருந்துச்சு........நான் முதல் ல யென் இந்த மனுசனுக்கு என்ன ஆச்சு.....சாகுறேன் போராணு சொல்லிட்டு இருக்காரேனு தோணுச்சு. அப்றம் தான் தெரிஞ்சுது இவரு சாகல, ஒரு நாள சாகடிக்க போராருனு.......சூப்பர் அண்ணா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அகில உலகத்துக்கும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு போல , எப்ப HR க்கு தெரியபோகுதுன்னு தெரியல. இனிமே கொஞ்ச உஷாரா தான் இருக்கணும் கொலவெறி அண்ணேகொலவெறி wrote:தூத்துக்குடி வரை நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சா? இனிமே உஷாரா இருக்கணும். நன்றி அப்துல்.அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு வெட்டியை பல வெட்டிகள் ஆதரிக்கும் அற்புதம் கண்டு அகமகிழ்ந்தோம்.முரளிராஜா wrote:அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா,
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க அகமகிழவே நாங்க வெட்டியா இருக்கோம்கொலவெறி wrote:ஒரு வெட்டியை பல வெட்டிகள் ஆதரிக்கும் அற்புதம் கண்டு அகமகிழ்ந்தோம்.முரளிராஜா wrote:அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செம்மையா ரசிக்கிறீங்க அப்துல்.அப்துல் wrote:ராமனின் கவிதை நன்றாக உள்ளது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வித்தியாசம் எண்ணென்னா - ராமனுக்கு கல்யாணம் ஆவல - நமக்கு ஆயிடிச்சு முரளி.முரளிராஜா wrote:ராமன் உங்க கவிதை அருமைபிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்
இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறேன்
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ம்ம்ம் நாமும் ஒரு காலத்துல சுயமா சிந்திச்சவங்கதான்கொலவெறி wrote:வித்தியாசம் எண்ணென்னா - ராமனுக்கு கல்யாணம் ஆவல - நமக்கு ஆயிடிச்சு முரளி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்லேன்னாலும் யார் உங்களை விட்டது?அப்துல் wrote:இதை நான் ஏற்று கொள்கிறேன் நண்பரே
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8