புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 6 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 6 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 6 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 6 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 6 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 6 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 1:07 am

First topic message reminder :

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.

இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.

கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.

இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.

கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.

தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.

கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.

மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.

காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.

உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.

உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.

ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.

விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.

இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?

யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.

நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.

குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே. புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 30, 2012 10:11 pm

பிஜிராமன் wrote:
அட பாவிகளா.. மண்டையில் அடி

உங்களுக்கு இன்னும் இந்த ஒருமை பன்மை சரியா தெரியலை அண்ணா ......நான் மட்டும் தானே இருக்கேன்.....அப்றம் யென் அட பாவிகளா நு பன்மைளா சொல்றீங்க.....அட பாவி என்று ஒருமையில் அழைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா......
பெரிய தமிழ் புலவர்னு நினைப்பு.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 10:23 pm

பெரிய தமிழ் புலவர்னு நினைப்பு.

அப்ப்டியும் சொல்லலாம்.......சரியா புரிஞ்சு வச்கிருக்கீங்களே.......சங்கம் நடந்து கொண்டிருந்த வேளையில் சந்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது நீங்கள் தானா அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon Apr 30, 2012 11:00 pm

இரவு இறக்கும் முன் என்னிடம் ஒரு வார்த்தை பேசிவிடு தம்பி.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 1:33 am

பிஜிராமன் wrote:என்ன அண்ணா தூண்டி விடுறீங்களா...நீங்க என்ன தான் வத்தி வச்சாலும் எங்கள் பிரபு அண்ணா எரிய மாட்டார் என்பதை மட்டும் இங்கே நான் கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.....
அவரு என்ன அறிக்கேன் விளக்கா? திரியை தூண்டி விட? ஓகோ அவரு நாலடி ட்யூப் லைட்டா? சோக்கு போயிடுச்சோ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 1:34 am

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:வாழும் அரிச்சந்திரனுக்கு வாயும் நீளுமோ? புன்னகை
எல்லாம் உங்களிடம் குடித்த யானை பால் தான் காரணம் மன்னா.
அபிஷ்டூ அபிஷ்டூ அது ஞானப் பால் மங்குனி அமைச்சரே.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 01, 2012 8:28 am

பிஜிராமன் wrote:
பெரிய தமிழ் புலவர்னு நினைப்பு.

அப்ப்டியும் சொல்லலாம்.......சரியா புரிஞ்சு வச்கிருக்கீங்களே.......சங்கம் நடந்து கொண்டிருந்த வேளையில் சந்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது நீங்கள் தானா அண்ணா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 01, 2012 8:31 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அண்ணா, உழைப்பவர்கள் இந்த தினத்தில் முட்டிக்கொள்ள கூடாது.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 01, 2012 8:36 am

பிஜிராமன் wrote:
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அண்ணா, உழைப்பவர்கள் இந்த தினத்தில் முட்டிக்கொள்ள கூடாது.......
உழைப்பா அப்படின்னா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 5:22 am

பிஜிராமன் wrote:
பெயர் புகழுக்காக நான் இதுவரை எதையும் செய்ததில்லை.
-தலைவர் கலைஞர்.

இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்........ சிரி
அப்ப எருமைன்னு சொல்ல வறீங்களா ராம்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 10, 2012 11:03 am

சிங்கம் wrote:இரவு இறக்கும் முன் என்னிடம் ஒரு வார்த்தை பேசிவிடு தம்பி.
ஈரோட்டு நம்பர் குடுங்க சிங்கம் - பேசிடும் இரவு கண்டிப்பா.

Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக