புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.
இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.
கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.
இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.
கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.
தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.
கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.
மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.
காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.
உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.
உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.
ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.
விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.
இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?
யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.
நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.
குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே.

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது ஞாபகம் இருக்கா இன்னும் - அப்ப இன்னும் எதிர்க்கும் துணிவு இருக்கு - வீட்ல சொல்லுங்க - சரி ஆயிடும்.முரளிராஜா wrote:ம்ம்ம் நாமும் ஒரு காலத்துல சுயமா சிந்திச்சவங்கதான்கொலவெறி wrote:வித்தியாசம் எண்ணென்னா - ராமனுக்கு கல்யாணம் ஆவல - நமக்கு ஆயிடிச்சு முரளி.![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நெனைக்கிறதுக்கு ஒண்ணுமில்லாமத் தான பானு - இங்க கிருக்கறதே.ஜாஹீதாபானு wrote:உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சிட்டு இருக்கிங்க........![]()
:அடபாவி:
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நா என்ன ஆடித் தள்ளுபடி விற்பனைக் கூட்டத்திலயா சிக்கிட்டேன் - போட்டுத் தள்ள?ஜேன் செல்வகுமார் wrote:இவரு லந்து தாங்க முடியல.,போட்டுத்தள்ளுங்க இவர...,![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்கதானா அவரு? வணக்கம் பிரபு.மகா பிரபு wrote:வணக்கம்.கொலவெறி wrote:அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை.......![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதான் பாக்கறீங்களே - பதில் வணக்கம் வைக்கிறத.பிஜிராமன் wrote:நல்ல வேலை அரிச்சந்திரர் இல்ல இப்ப......இருந்திருந்தா என்ன ஆகும்கொலவெறி wrote:அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை.......![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்கூல் லீவு - பசங்க சிக்கல - விடுங்க ராமன் கண்டுக்காம.பிஜிராமன் wrote:மகா பிரபு wrote:வணக்கம்.கொலவெறி wrote:அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை.......![]()
இதெல்லாம் ஒரு பொழப்புனு நீங்களும் பண்ணிட்டு இருக்கீங்க பாருங்க அண்ணா![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வாழும் அரிச்சந்திரன் நான் தான்..கொலவெறி wrote:நீங்கதானா அவரு? வணக்கம் பிரபு.மகா பிரபு wrote:வணக்கம்.கொலவெறி wrote:அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை.......![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அதான் பாக்கறீங்களே - பதில் வணக்கம் வைக்கிறத.
ஹா ஹா ஹா ஹா
ஸ்கூல் லீவு - பசங்க சிக்கல - விடுங்க ராமன் கண்டுக்காம
அவர விட்டா, நம்ம எப்டி அண்ணா எண்டேர்டைன் பண்றது.....நமக்கு இருக்கும் ஒரே கருவி பிரபு அண்ணா தானே, இல்லை பிரபு அண்ணா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிஜிராமன் wrote:மகா பிரபு wrote:வணக்கம்.கொலவெறி wrote:அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை.......![]()
இதெல்லாம் ஒரு பொழப்புனு நீங்களும் பண்ணிட்டு இருக்கீங்க பாருங்க அண்ணா![]()
![]()
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
என்ன கொடுமை சார் இது பொறாமை.
ஆமா, பொறாமை பட்டுட்டாலும், எப்ப டா பிரபுனு சொல்லுவாங்க ஓடி வந்து வணக்கம் வைக்கலாம்நே காத்திட்டு இருந்தீங்களா அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|