புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
254 Posts - 44%
heezulia
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் ஒரு இனிய சந்திப்பு !


   
   

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 27, 2012 6:10 am

First topic message reminder :

அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் :வணக்கம்: கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.

ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை சோகம் எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.

இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.

எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 20120423201634

சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 20120423205845

பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 20120423205901

எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 4 20120423205925

இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 5:32 pm

அப்ப விரைவில் ஒரு பதிவர் சந்திப்பு கோவை மாநகரில் நடத்திடுவோம்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Apr 28, 2012 5:35 pm

ராஜா wrote:அப்ப விரைவில் ஒரு பதிவர் சந்திப்பு கோவை மாநகரில் நடத்திடுவோம்.

உண்மையாக.....நிச்சயமாக....நடத்திவிடலாம் அண்ணா......ஆனா, நீங்க கட்டார் லா நடத்துனா தான கம்ஃபர்ட் ஆ பீல் பண்ணுவீங்க.......... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 28, 2012 5:40 pm

பிஜிராமன் wrote:
ராஜா wrote:அப்ப விரைவில் ஒரு பதிவர் சந்திப்பு கோவை மாநகரில் நடத்திடுவோம்.

உண்மையாக.....நிச்சயமாக....நடத்திவிடலாம் அண்ணா......ஆனா, நீங்க கட்டார் லா நடத்துனா தான கம்ஃபர்ட் ஆ பீல் பண்ணுவீங்க.......... சிரி

நானும் தான் சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Apr 28, 2012 5:41 pm

புரட்சி wrote: சூப்பருங்க சூப்பருங்க நெகிழ்ச்சியான தருணங்களின் தொகுப்பு ...
விரைவில் உங்களுடன் நானுன் இணைவேன் ,,,

நீங்களும் இணைந்தால் மிக்க மகிழ்ச்சி அண்ணா....நீங்களும் பகவதியும் பேசுவதை பகவதி என்னிடம் ஐயாவிடமும் மிக்க மகிழ்ச்சியுடன் கூறி மகிழ்ந்தார் நானும் மிக்க மகிழ்ந்தேன்....ஐயாவை சந்தித்து விட்டு கிழம்பி பைக் இல் செல்லும் பொது தாங்கள் இருவரும் கைபேசியில் பேசுவதை பற்றி கூறினார்........தங்களையும் சந்திக்க ஆவலாய் தான் உள்ளோம்....விரைவில் அதற்கொரு நாள் அமையும் என்று நம்புவோம்........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat Apr 28, 2012 5:43 pm

கூறுகிறேன் ராமன், உடன் பதிலளித்ததற்கு நன்றி.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Apr 28, 2012 5:43 pm

புரட்சி wrote:
பிஜிராமன் wrote:
ராஜா wrote:அப்ப விரைவில் ஒரு பதிவர் சந்திப்பு கோவை மாநகரில் நடத்திடுவோம்.

உண்மையாக.....நிச்சயமாக....நடத்திவிடலாம் அண்ணா......ஆனா, நீங்க கட்டார் லா நடத்துனா தான கம்ஃபர்ட் ஆ பீல் பண்ணுவீங்க.......... சிரி

நானும் தான் சிரி

அண்ணா அப்டினா வீடியோ கான்பரன்ஸ் மூலம் தான் நடத்த முடியும்..... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 5:55 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
ஐயாவிடம், நாங்கள் இருவரும் எப்படியெல்லாம் உருப்படலாம் என்ற வழிகளை தான் கேட்டு தெரிந்து கொண்டோம் அண்ணா........
கடலை வி(வ)சாயம் பற்றியா? சிரி

கரும்பு ஆராய்சி நிலையத்தில் கடலைகு என்ன வேலை அண்ணா.......கடலை விவசாயத்தில் ஐயாவை பங்கெடுக்க விடுவதில்லை, நானும் பகவதியும் மட்டுமே அதில் உறுப்பினர்கள், உழுவதும் உண்பதும் நாங்கள் இருவர் மட்டுமே
அடுத்த பசுமை புரட்சி ...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Apr 28, 2012 6:00 pm

அடுத்த பசுமை புரட்சி ...


அந்த பசுமை புரசிக்கு தந்தை எம். எஸ். சுவாமிநாதன், இந்த பசுமை புரசிக்கு தந்தை பி.ஜி.ராமன்.......ஹையா.......ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ............. சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 6:02 pm

பிஜிராமன் wrote:
அடுத்த பசுமை புரட்சி ...


அந்த பசுமை புரசிக்கு தந்தை எம். எஸ். சுவாமிநாதன், இந்த பசுமை புரசிக்கு தந்தை பி.ஜி.ராமன்.......ஹையா.......ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ............. சிரி
இந்த புரட்சியில் மாட்டின அப்புறம் தக்காளி சட்னி புரட்சி தான் நடக்கும்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Apr 28, 2012 6:11 pm

இந்த புரட்சியில் மாட்டின அப்புறம் தக்காளி சட்னி புரட்சி தான் நடக்கும்.


அண்ணா தக்காளி சட்னி நல்லா இருக்கும்....எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஜாலி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக