புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_lcapபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_voting_barபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_lcapபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_voting_barபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_lcapபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_voting_barபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_lcapபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_voting_barபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_lcapபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_voting_barபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_lcapபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_voting_barபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_lcapபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_voting_barபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_lcapபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_voting_barபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே எச்சரிக்கையா இருங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 26, 2012 4:59 pm

இந்த இதை நான் போன வாரமே எழுத வேண்டும் என்று நினைத்தேன்.என் தோழி எனக்கு மெயில் அனுப்பிய அவரது அனுபவத்தை நான் இங்கு பகிர விரும்புகிறேன்

என் தோழியின் அலுவலகத்துக்கு புதியதாக ஒருவர் வந்து வேலைக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். அவர் இந்த ஊரில் இருந்து வருகிறார் ,திருமணம் ஆகாதவர் என்று மட்டும் அவர்களுக்கு தெரியும் . அவருடைய பேச்சில் எப்போதும் பெண்ணியம், பெண் சுதந்திரம் என்பதும் கலந்தே இருக்கும். மூச்சுக்கு முன்னூறு தடவை பெண்கள் நாட்டின் கண்கள், அவர்களை மதித்து நடத்த தெரியாதவன் ஆம்பளையே இல்லை என்று கூறி கொண்டு இருந்து இருக்கிறார்.
அதனால் அவரது அலுவலக பெண்கள் வட்டத்தில் நல்ல மரியாதை அவருக்கு.அவரை பார்த்து தத்தமது கணவரை கடிந்து கொண்ட பெண்களும் உண்டு.

போன வாரத்தில் ஒரு நாள் என் தோழியின் மகனுக்கு பிறந்த நாள் விழாவுக்கு வர சொல்லி அவருக்கு போனே செய்ய போக அவருடைய போனே ஸ்விட்ச் off செய்யப்பட்டு உள்ளது என்று தெரிந்து என் தோழியின் அலுவலக ஆஃபிஸ் அசிஸ்டண்ட் ஐ பிடித்து அவருடைய முகவரி வாங்கி கொண்டு என் தோழியும், அவருடைய கணவரும் வீட்டுக்கு போய் இருக்கிறார்கள்.

வீட்டுக்கு போய் பெல்லை அடித்ததும் வேலைக்கார தோற்றத்தில் வந்து ஒரு பெண் கதவை திறந்து இருக்கிறாள்.
எங்கே அவர் என்று கேட்டதற்கு அவர் வெளியே போய் இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறி இருக்கிறார் அந்த பெண். அவளுடைய வேலைக்கார தோற்றத்தை பார்த்து என் தோழி, எனக்கு ஒரு வேலைக்காரி வேண்டும்.நாலு மணி நேரம் மட்டும் வந்து வேலை செய்யணும்.அதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும்? உனக்கு ஓ.கே என்றால் சொல்லு நான் அவரிடம் பேசுகிறேன் என்று கேட்டதும் தான் தாமதம் அந்த பெண் ஓவென்று அழ ஆரம்பித்து இருக்கிறாள். என்ன என்று விசாரித்தப்பா நான் வேலைக்காரி இல்லை அவருடைய மனைவி என்றதும் என் தோழியும், அவரது கணவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினராம். அந்த பெண்ணுக்கும் அந்த மனிதருக்கும் கிட்டத்தட்ட 10 அல்லது 12 வருட வித்தியாசம் இருக்கும். அந்த பெண்ணை ஆசுவாச படுத்தி விசாரித்தப்ப அந்த மனிதர் தன் அம்மா வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்ததாகவும் அப்ப அந்த பெண் பள்ளி செல்லும் வழியில் இவரை கண்டு இவரது பெண் சுதந்திர பேச்சில் மயங்கி +2 கூட முடிக்காத நிலையில் வீட்டை விட்டு ஓடிவந்து யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டு இருக்கிறார். கல்யாணம் முடிந்து சில நாட்களில் அவரது பெண்ணிய பேச்சு எல்லாம் நடிப்பு என்று தெரிய வந்து இருக்கிறது. எதற்கெடுத்தாலும் சந்தேகம், ஏதாவது கேட்டா அடி என்று இருந்து இருக்கிறது. ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டதால் பெத்தவங்ககிட்ட போகவும் முடியாம தவித்து சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ini இவரோடுதான் குடும்பம் நடத்துவது என்று முடிவெடுத்து வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அப்படியும் என் தோழி விடாமல் சரி நான் உன்னை பெத்தவங்ககிட்ட பேசுகிறேன்.நீ அவங்களோட போகிறாயா என்று கேட்டு இருக்கிறாள். அதற்கு அந்த பெண் இல்லை அக்கா நான் அவங்ககிட்ட போக முடியாது.நான் எங்கோ சந்தோஷமாக இருக்கிறேன் என்றுதான் அவர்கள் என் ஊரில் நிம்மதியாக இருக்கிறார்கள்.அவர்களாச்சும் நிம்மதியாக இருக்கட்டும் என்று கூறி இருக்கிறாள். அது மட்டும் இல்லாது இந்த விஷயம் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் என்றும் கை கூப்பி கேட்டு உள்ளாள்.ஏனென்றால் இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டால் அவருடைய கொடுமை இன்னும் அதிகமாகும்,ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் இது தெரிந்ததும் தான் இந்த வேலைக்கு வந்து இருப்பதாக சொல்லி இருக்கிறாள். சரி என்று உனக்கு ஏதாச்சும் உதவி தேவை பட்டா என்னை தொடர்பு கொள் என்று கூறி தன்னோட நம்பரை தந்துவிட்டு திரும்பி இருக்கிறார் என் தோழி.

இதன் மூலம் நான் எல்லா பெண்களுக்கும் சொல்ல விரும்பவது என்ன என்றால் ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.
அதனால் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருந்தால் ஒழிய இந்த மாதிரி பயங்கரவாதிகளின் கையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.




பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Uபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Dபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Aபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Yபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Aபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Sபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Uபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Dபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Hபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 26, 2012 5:12 pm

ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.
சூப்பருங்க சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 5:23 pm

//ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//

மிகவும் உண்மையான கருத்து சுதா!

எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை! சிரி

நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.



பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 5:38 pm

இன்று நடிகர்கள் தான் அதிகமாகி விட்டனர் !... அவர்கள் ஆணாக இருந்தாலும் !..பெண்ணாக இருந்தாலும் ..
அவர்களின் வார்த்தைகளை மட்டும் நம்பிவிடாமல் ...வாழ்க்கையையும் கவனிக்க வேண்டும் என்று உண்மையை சொல்கிறது உங்கள் பதிவு ..! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 26, 2012 5:57 pm

இது அந்த பெண்ணின் தவறு தான் ஏன் பெற்றவர்களை விட்டு விட்டு சென்றாள் அவளுக்கு அவளை போன்றோருக்கும் நல்ல பாடம்,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 26, 2012 5:58 pm

இந்த பதிவில் நான் இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நான் ரொம்ப பெரிய அளவில் மரியாதை வைத்து இருந்த ஒருவனின் (even though அவன் என்னை விட வயதில் மிக பெரியவனாக இருந்தாலும் அவனுக்கு மரியாதை கொடுக்க எனக்கு மனது வரவில்லை மன்னிக்கவும் )சுய ரூபம் பற்றி கேள்விபட்டப்ப நான் ரொம்பவும் ஆடி போனேன். சே இவனெல்லாம் மனித பிறவியே இல்லை எனும்படி அவனது நடவடிக்கைகள் பற்றி எனக்கு வந்த தகவல்கள். அவன் பேசிய வார்த்தைகள் அனைத்திலும் பெண்ணியம், பெண் சுதந்திரம் என்ற வார்த்தைகள் கலந்தே இருக்கும். அவன் பார்க்கும் வேலை சமுகத்தில் மிக உயர்ந்த வேலை.ஆனால் அவனது தரம் தாழ்ந்த நடவடிக்கை பற்றி கேள்விபட்டப்ப, நல்ல வேலை இவனிடம் நான் நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பம் வரவில்லை என்று கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன். ஓரளவு நன்றாக படித்த என்னால் ஒரு கயவனின் வேடத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் போனதை எண்ணி என் மேல் எனக்கு ஆத்திரம் வந்தது.அந்த சமயத்தில் என் தோழியுடைய இந்த மெயிலும் வரவே எச்சரிக்கை பதிவா போடவேண்டும் என்றே இதை போட்டேன்



பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Uபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Dபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Aபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Yபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Aபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Sபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Uபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Dபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  Hபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 26, 2012 6:04 pm

இப்படியும் சில மனிதர்கள். இவர்களை??

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 26, 2012 6:07 pm

இப்படியும் சில மனிதர்கள். இவர்களை??

ஒண்ணும் செய்ய இயலாது நாம் சரியாக இருந்தால் போதும் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 6:29 pm

சந்தர்ப்பம் அமைந்தால் தவறு செய்ய சிலரோ? அல்லது பாலரோ? துணிந்துவிடுகிறார்கள் - ஆணோ, பெண்ணோ.

சந்தர்ப்பம் அமையாது இல்லை துணிவில்லாதவர்கள் என்றொரு வகை உண்டு.

சந்தர்ப்பம் அமைந்தும் அதை பயன்படுத்த மாட்டேன் என்ற துணிவுடன் இருப்பவரே சிறந்தவர்கள்.

பேச்சை வைத்து எடை போடுதல் கூடாது என்பது இந்த நிகழ்வின் மூலம் தெரிகிறது.

பகிர்வுக்கு நன்றி சுதா.






ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 26, 2012 6:29 pm

எனக்கு தெரிந்து இதுபோல நிறைய பேர் இருக்காங்க சுதா... சோகம்

பகிர்வுக்கு நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக