புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் - Page 2 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 22, 2012 8:17 am

First topic message reminder :

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவரை நக்சலைட்டுகள் கடத்தியுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் கலெக்டரின் பாதுகாப்பு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். அப்பகுதியில் நடந்த கிராம் சூரஜ் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில் நக்சலைட்டுகளால் அவர் கடத்தப்பட்டார். இச்சம்பவத்தில் கலெக்டரின் இரு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி., அபிஷேக் சாண்டில்யா விரைந்துள்ளார்.


தினமலர்


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 22, 2012 3:26 pm

ஆஸ்துமா மருந்து அவரிடம் இல்லை; கணவரை விடுவியுங்கள்; கலெக்டரின் மனைவி கண்ணீர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரிடம் மருந்து எதுவும் இல்லை. எனவே அவரை விடுவித்து விடுங்கள் என்று அவரது மனைவி ஆஷா கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் அவரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுக்கமா மாவட்டத்தில் கடை அடைப்பு நடந்து வருகிறது. மேலும் முதல்வர் ராமன்சிங் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்‌.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர்அலெக்ஸ்பால். இவரின் தந்தை வரதாஸ், வள்ளியூர் கன்கார்டியா துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய், இவரது சிறுவயதில் காலமாகிவிட்டார். தந்தை வரதாஸ், பாளையங்கோட்டை, தியாகராஜ நகர், ராம் நகரில் வசித்து வருகிறார். அலெக்ஸ் பால் மேனன், பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில், 1996ல் பிளஸ் 2 முடித்தார்.

திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரியில், எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்துள்ளார். 2005ல் ஐ.ஆர்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றார். இருப்பினும் முயற்சித்து, 2006ல் ஐ.ஏ.எஸ்., தேர்வானார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி ஆஷா என்ற புஷ்பபாக்கியம், எம்.பி.ஏ., முடித்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவரும் கணவருடன் தான் வசித்து வருகிறார்.



இதுகுறித்து, அவரது தந்தை வரதாஸ் கூறியதாவது: என் மகன் ஐ.ஏ.எஸ்., ஆவது எனது கனவாக இருந்தது. கேரளாவை சேர்ந்த வி.கே.கிருஷ்ணமேனன், சுதந்திரம் பெற்றது முதல் 1952 வரை இங்கிலாந்தில், இந்திய ஹைகமிஷனராகவும் இந்தியாவிற்காக வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். இவர், ஐக்கிய நாட்டு சபையில் ஆற்றிய உரைகளால் கவரப்பட்டேன். எனவே, என் மகனுக்கும், பெயரில் மேனன் என சேர்த்தேன். என் மகன் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களை போராட்ட களத்தில் இருந்து மீண்டும் நேர்பாதைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டான். கடந்த வாரம் வரையிலும், நானும் சத்தீஸ்கரில் தான் இருந்தேன். என் மகனை மீட்க அரசுகள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு வரதாஸ் கூறினார்.



மனைவி வேண்டுகோள்: கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை, மனிதாபிமான அடிப்படையில், நக்சலைட்கள் விடுவிக்க வேண்டும் என, கலெக்டரின் மனைவி ஆஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். ராய்ப்பூரில் நிருபர்களிடம் பேசிய ஆஷா, மேலும் கூறுகையில், "எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை; மருந்துகளைக் கூட அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அவரை மனிதாபிமான அடிப்படையில் நக்சலைட்கள் விடுவிக்க வேண்டும்' என்றார்.


தினமலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 22, 2012 3:52 pm

'நான் எளிமையானவன், சாதாரணமானவன், மனிதர்கள் மீது அன்பு கொண்டவன்'

நான் எளிமையானவன், சாதாரணமானவன், மனிதகுலத்தின் மீது நிறைய அன்பு கொண்டவன். என்னைச் சுற்றிலும் உள்ளவர்களை எனது நகைச்சுவையால் சந்தோஷிக்க முயல்பவன் - இது தன்னைப் பற்றி தனது பிளாக்கில் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கூறியிருக்கும் வார்த்தைகள்.

சட்டிஸ்கர் மாவட்டத்தின் சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான அலெக்ஸ் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரது கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, திண்டுக்கல்லில் படித்தவரான அலெக்ஸ் பால் மேனன், குறைகுடம் என்ற பெயரில் ஒரு பிளாக்கை வைத்துள்ளார். அதில் தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றிலும் நடப்பவை குறித்தும் எழுதி வருகிறார். அதில்தான் தன்னைப் பற்றிய அறிமுகமாக மேற்கண்ட வரிகளை எழுதியுள்ளார் அலெக்ஸ்.

இரக்க மனமும், நகைச்சுவை உணர்வும் மிக்கவர் அலெக்ஸ். திரைப்படங்கள் மீது நல்ல ஆர்வம் கொண்டவர். ஜப் வி மெட், ஹோலி ஸ்மோக், சுப்பிரமணியபுரம் ஆகியவை இவர் ரசித்துப் பார்த்த சில படங்களாம்.

மக்களுக்கு உதவாத சட்டங்கள் குறித்தும் விதிமுறைகள் குறித்தும் கூட இவர் விரக்தியுடன் எழுதியுள்ளார். கலை, திரைப்படம், இலக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் லீனா மணிமேகலையும், சாரு நிவேதிதாவும்.

இவரது பெயரைப் பார்ப்பவர்களுக்கு அந்த வித்தியாசம் சட்டென புரிபடும். அதுதான் இவரது பெயருடன் இணைந்துள்ள மேனன். இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், எனக்கு ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு்த்துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ணன் மேனன் மீது நல்ல அபிமானம் உண்டு. அதனால்தான் எனது மகன் பெயரில் மேனன் என்ற பெயரைச் சேர்த்தேன் என்றார்.

அலெக்ஸ் பால் மேனனுக்குப் பிடித்த ஒரு மிகப் பெரிய போராளி - சேகுவரா. மாவோயிஸ்டுகள் போன்றோருக்கும் கூட சேர மிகவும் பிடித்தவர்தான்....

தட்ஸ்தமிழ்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 22, 2012 3:59 pm

இவரை பற்றி படித்தால் நல்ல மனிதரை போல இருக்கிறது.இவரை துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக