புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10 
10 Posts - 56%
heezulia
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10 
10 Posts - 56%
heezulia
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_m10சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 22, 2012 8:17 am

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவரை நக்சலைட்டுகள் கடத்தியுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் கலெக்டரின் பாதுகாப்பு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். அப்பகுதியில் நடந்த கிராம் சூரஜ் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில் நக்சலைட்டுகளால் அவர் கடத்தப்பட்டார். இச்சம்பவத்தில் கலெக்டரின் இரு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி., அபிஷேக் சாண்டில்யா விரைந்துள்ளார்.


தினமலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 22, 2012 8:18 am

மாவோஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர். இவரது தந்தை வரதாஸ், வள்ளியூர் கன்கார்டியா துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய், இவரது சிறுவயதில் காலமாகிவிட்டார். தந்தை வரதாஸ், பாளையங்கோட்டை, தியாகராஜநகர், ராம்நகரில் வசித்துவருகிறார். அலெக்ஸ் பால் மேனன், பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் 1996ல் பிளஸ் டூ முடித்தார். திண்டுக்கல் ஆர்.வி.எஸ்,இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்துள்ளார். 2005ல் ஐ.ஆர்.எஸ்.,தேர்வில் வெற்றிபெற்றார். இருப்பினும் முயற்சித்து 2006ல் ஐ.ஏ.எஸ்., தேர்வானார். சட்டீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி ஆஷா என்ற புஷ்பபாக்கியம், எம்.பி.ஏ.,முடித்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவரும் கணவருடன்தான் வசித்துவருகிறார்.



இதுகுறித்து அவரது தந்தை வரதாஸ் கூறுகையில், என் மகன் ஐ.ஏ.எஸ்,ஆவது எனது கனவாக இருந்தது. கேரளாவை சேர்ந்த வி.கே.கிருஷ்ணமேனன், சுதந்திரம் பெற்றது முதல் 1952 வரை இங்கிலாந்தில், இந்திய ஹைகமிஷனராகவும் இந்தியாவிற்காக வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். இவர் ஐக்கிய நாட்டு சபையில் ஆற்றிய உரைகளால் கவரப்பட்டேன். எனவே எனது மகனுக்கும் பெயரில் மேனன் என சேர்த்தேன். எனது மகன் சட்டீஸ்கரில் மாவோஸ்ட்களை போராட்ட களத்தில் இருந்து மீண்டும் நேர்பாதைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டான். கடந்த வாரம் வரையிலும் நானும் சட்டீஸ்கரில்தான் இருந்தேன். எனது மகனை மீட்க அரசுகள் முயற்சிக்கவேண்டும் என்றார்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 22, 2012 9:49 am

சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 22, 2012 12:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல் ... உள்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , பாதுகாப்பு துறை அமைச்சர் எல்லோரும் எங்கே இருக்காங்க. ஒருவேளை இலங்கையில் தீவிரவாதிகள் இருக்காங்கன்னு ராஜபக்சே வீட்டுக்கு காவல் காத்திட்டு இருக்காங்க போல.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Apr 22, 2012 12:50 pm



Uploaded with ImageShack.us



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 22, 2012 1:10 pm

விரைவில் விடுவிக்கணும்.பாவம் இவர் என்ன செய்வார்...கடத்துறதுனா கொள்ளை அடிக்கிறவர்கள்(அரசியல் வாதிகள் எனும் போர்வையில்)அட்டூழியம் செய்கிறவர்களை கடத்தணும்....,இப்படி சேவை செயிரவங்கள கடத்துனா என்ன கிடைக்கும்.இதுல ரெண்டுபேர கொன்னு வேற இருக்காங்களே. சோகம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 22, 2012 1:20 pm

நம் இந்தியா எதை நோக்கி செல்கிறது.... ! என்ன கொடுமை சார் இது சோகம்

ராஜா அவர்கள் கேட்பது போல்
"உள்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , பாதுகாப்பு துறை அமைச்சர் எல்லோரும் எங்கே இருக்காங்க"





ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 22, 2012 1:44 pm

பிரசன்னா wrote:நம் இந்தியா எதை நோக்கி செல்கிறது.... ! என்ன கொடுமை சார் இது சோகம்

ராஜா அவர்கள் கேட்பது போல்
"உள்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , பாதுகாப்பு துறை அமைச்சர் எல்லோரும் எங்கே இருக்காங்க"




..

பாதுகாப்பா இருக்காங்கனா...,


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 1:50 pm

தமிழக அரசு இவரை விடுவிக்க மத்திய அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும். இதுபோன்ற தீவிரவாதக் கும்பல்களை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் துவங்க வேண்டும்.



சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 22, 2012 2:03 pm

சிவா wrote:தமிழக அரசு இவரை விடுவிக்க மத்திய அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும். இதுபோன்ற தீவிரவாதக் கும்பல்களை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் துவங்க வேண்டும்.
பச்சை வர்ணம்: ஆமோதித்தல்

சிகப்பு வர்ணம்: அரசியல்வாதிகளால் தானே தீவிரவாதிகள் உருவாகிறார்கள் சிவா... இவர்களை (தீவிரவாதிகளை) முற்றிலும் அழித்துவிட்டால் பின் எதை வைத்து இந்த கேடுகெட்ட அரசியல் நடத்துவார்கள் என்ன கொடுமை சார் இது சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக