புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழியீர்ப்பு விசை  .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்   .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10விழியீர்ப்பு விசை  .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்   .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10விழியீர்ப்பு விசை  .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்   .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
15 Posts - 75%
heezulia

2 Posts - 10%
Barushree

1 Post - 5%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 82%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Apr 19, 2012 10:25 pm

விழியீர்ப்பு விசை

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 35

கவிஞர் தபூ சங்கர் தனது கவிதை நூல்கள் மூலம் காதலர்களையும் ,காதலையும் வளர்த்து வருபவர் .விழியீர்ப்பு விசை காதல் கவிதை நூல் இது . கவிஞர் தபூ சங்கர் காதல் கவிதைகள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் .காதலர்களுக்குப் பிடித்த கவிஞர் தபூ சங்கர். இவரது நூலைத்தான் காதலர்கள் பலர் பரிசு நூலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் . காதலர்கள் காதலைப் போலவே காதல் கவிதைகளையும் நேசிக்கின்றனர் .அதனால்தான் பல பதிப்புகளில் நூல் வந்துக் கொண்டே இருக்கின்றது. கவிஞர்கள் அறிவுமதி ,பழனி பாரதி இருவரின் அணிந்துரையும் நூலிற்கு உரம் சேர்க்கும் விதமாக உள்ளது .

புவி யீர்ப்பு விசை கண்டுபிடிக்கும் காலத்திற்கு முன்பே ,ஆதாம் ஏவாள் காலத்திலேயே உருவானது விழியீர்ப்பு விசை.கவிதைக்குப் பொய் அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை இந்நூலின் பின் அட்டையில் உள்ளது .

உனது ஆடையையும் எனது ஆடையையும்
அருகருகே காய வைத்திருக்கிறாயே !
இரண்டும் காய்வதை விட்டு விட்டு
விளையாடிக் கொண்டிருப்பதைப் பார் !

காற்றில் ஆடைகள் ஆடுவதை கவிஞர் விளையாடுவதாகக் கற்பனை செய்து கவிதை எழுதி உள்ளார் .நூலின் அட்டைப் படத்தில் உள்ள அழகி அழகா ? மயில் இறகு அழகா ? பட்டிமன்றமே நடத்தலாம் .

மொழிப்போர் தியாகி கேள்விப்பட்டு இருக்கிறோம் .விழிப்போர் தியாகிகளுக்கு நூலை காணிக்கை ஆக்கி உள்ளார் .வித்தியாசமாக சிந்தித்து கவிதை எழுதுவதால் வெற்றிப் பெறுகின்றார் .

சற்றுமுன் நீ நடந்து போன தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கின்றது வீதி ,எனினும்
கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது என் இதயம் .

இதயத்தின் அதிர்வலைகளை கவிதையில் நன்குப் பதிவு செய்துள்ளார் .

சூரியன் வந்த பிறகுதான் நீ வருகிறாய்
என்றாலும் நீ வரும் போதுதான் விழிக்கிறது இந்த வீதி !

கவிஞர் தபூ சங்கரின் கவிதைகளுக்கு விளக்கவுரையோ, தெளிவுரையோ தேவை இல்லை .எளிமை இனிமை புதுமை கலந்த கலவை .படிக்கும் வாசகர் அனைவருக்கும் மிக எளிதாக விளங்கும் .சில கவிஞர்கள் இருக்கிறார்கள் எழுதிய என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியாது என்ற ரகத்தில் எழுதி வருகின்றனர் .அவர்கள் திருந்த வேண்டும் .

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது
உண்மையெனில்
உனக்குத் தெரிகிறதா என் முகத்தில் உன் அழகு ?

கவிஞர் தபூ சங்கர் கவிதை உண்மைதான் .பல இளைஞர்கள் காதல் வயப்படதும் அழகாகி விடுகின்றனர் .காதலனை அழகாக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு .தாடி வளர்த்து ,தற்கொலை வரை அழைத்துச் செல்லும் எதிர்மறை வினை காதலுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் .

கண்களைக் கட்டிக் கொண்டுதானே
கண்ணா மூச்சி ஆட்டம் ஆட வேண்டும் ...
நீ கண்களாலேயே ஆடுகிறாயே !

காதல் வயப்படுவதில் முதல் இடம் கண்களுக்குத்தான் என காதலித்த காதலர்களுக்கு நன்கு விளங்கும் .இந்த நூலில் உள்ள கவிதைகள் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதலை உறுதியாக நினைவூட்டும் என்று அறுதியிட்டு கூறலாம். நினைவூட்டத் தவறினால் நூலின் விலை திருப்பித் தரப்படும் என்று கூட விளம்பரம் செய்யலாம் .

இந்தக் கவிதையை காதல் வயப்படும் ஒவ்வொரு இளைஞர்களும் கவனத்தில் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் .இனி ஒரு விதி செய்வோம். காதல் தற்கொலைகள் இனி இல்லை என்று ஆக்குவோம் .அல்ல அல்ல இனி தற்கொலைகளே இல்லை என்று ஆக்குவோம். விலைமதிப்பற்ற மனித உயிரை மாய்க்கும் மடமையை ஒழிப்போம் .

உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன்
என் உயிரைத் தவிர
அதை உன்னோடு வாழ்வதற்காக வைத்திருக்கிறேன் .

தொலைபேசியில் முத்தம் தா ! என்றுதான் காதலன் கேட்பான் .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் வித்தியாசமாக தொலைபேசியில் முத்தம் தராதே ! என்கிறார் .

தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு மதம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே எனக்குத் தருகிறது .

காதலியின் அழகை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .பாருங்கள் .எள்ளல் சுவையுடன் .

எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக் கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம் உன்னை ரசித்துக் கொண்டிருந்தன .

மகிழ்ச்சியான கவிதைகள் மட்டுமல்ல மிகவும் நெகிழ்ச்சியான கவிதையும் உள்ளது .

நீ அன்பின் மிகுதியால் எனக்களித்த முத்தங்களை விட
ஒரு முறை அழுத போது என் மீது விழுந்து விட்ட
உன் கண்ணீர் துளிதான்
நான் சாகும் வரை சுமந்திருப்பேன் !

விழியீர்ப்பு விசை காதர்களை ஈர்க்கும் விசை .பாராட்டுக்கள் .காதல் கவிதைகளாக எழுதிக் குவிக்கும் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடமிருந்து சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் .

--

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக