புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_c10தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_m10தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_c10 
44 Posts - 61%
heezulia

22 Posts - 31%
வேல்முருகன் காசி

3 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 3%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_c10தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_m10தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_c10 
236 Posts - 43%

219 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_c10தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_m10தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_c10தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_m10தேவதைகளின் தேவதை !  நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 05, 2013 11:33 pm

தேவதைகளின் தேவதை !

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!

விகடன் பிரசுரம் ,757 அண்ணா சாலை. 2. சென்னை .விலை ரூபாய் 70.

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் படைப்பு என்றாலே காதலர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு .அதனால்தான் இந்த நூல் குறுகிய காலத்தில் பல பதிப்புகள் வந்து விட்டது .காதலுக்கு சாதிச்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தக் காலத்தில் இது போன்ற நூல்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகின்றன .நூலில் முதல் வரிகளே காதலின் மேன்மையை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது ." உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப் பட்டிருக்கிறது " .கவிதையும் ,வசனமும் கலந்த புதிய நடை .

காதலைப் பற்றி இந்த உலகில் யாருமே இன்னும் முழுமையாகத் தெரிந்துக் கொள்ள வில்லை என்பதை உணர்த்தும் கவிதை .

காதலைப் பற்றி
முழுவதும் தெரிந்துக் கொள்ளத்தான்
நான் பிறந்திருக்கிறேன் !
தெரிந்து கொண்டதும்
இறந்து விடுவேன் !

கவிஞர் தபூ சங்கர் அவர்களிடமிருந்து அட்சயப் பாத்திரத்து அன்னம் போல காதல் கவிதை வந்து கொண்டே இருக்கிறது .பாராட்டுக்கள் .காதல் கவிதை வந்து கொண்டே இருப்பதால் அவர் ஆயுளும் நீண்டு கொண்டே போகும். இளமையாக வைத்திருப்பது காதல் கவிதைகள் .

கவிதைக்கு ஒப்பீடு அழகு ! உவமை அழகு ! முரண் அழகு ! முனிவர்களின் தவத்தையும் காதலனின் தவத்தையும் ஒப்பீடு செய்துள்ள கவிதை ஒன்று !

முனிவர்கள் கடவுளைப் பார்ப்பதற்காக தவம் இருக்கிறார்கள் !
நானோ ஒரு தேவதையைப் பார்ப்பதற்காக தவம் இருக்கிறேன் !

வானிலிருந்து பெய்யும் மழையையும் வஞ்சியின் வெட்கத்தையும் ஒப்பீடு செய்து ஒரு கவிதை இதோ !

சிந்திய மழை மீதும் மேகத்திற்குள் போவதில்லை !
ஆனால் ,
ஒவ்வொரு முறையும் சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும் உன் கன்னத்திற்குள்ளேயே போய் விடுகிறதே !

கவிதைகளுக்கு இடையே வரும் வசனங்களும் கவித்துவமாக உள்ளது. பாராட்டுக்கள் .இந்நூலை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக உள்ளது .இது ஒரு படைப்பாளியின் வெற்றி .இயல்பான வசனங்கள் காதலுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது .
கொஞ்சம் கவிதை, கொஞ்சம் வசனம், ,கொஞ்சம் இளமை ,கொஞ்சம் காதலி, கொஞ்சம் புதுமை, நிறைய காதல் என்று கலந்த கலவையாக உள்ளது .படிக்க சுவையாக உள்ளது காதலர்கள் படிக்க வேண்டிய நூல் பட்டியலில் இந்த நூலையும் சேர்க்கலாம் ..

இலைகள் காய்ந்தால் உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது !
உன் உடைகள் காய்ந்தால் உயிரற்ற
கொடியும் உயிர் பெறுகிறதே !

கவிதைக்கு கற்பனை நன்று .காதலுக்கு அதிக கற்பனை உண்டு .அதிக கற்பனை அழகோ அழகு என்று மெய்பிக்கும் கவிதை .

நீ யாருக்கோ செய்த அஞ்சலியைப் பார்த்ததும்
எனக்கு செத்துவிடத் தோன்றியது !
--------------------------------
என்னை உடைப்பததற்காகவே
என் எதிரில் சோம்பல் முறிப்பவள் நீ !

இப்படி பல கவிதைகள் நம் கண் முன் கண்ட காட்சிகளைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றன .இந்நூல் படிக்கும் வாசகர்களுக்கு இந்நூல் தனக்காக எழுத்துப் பட்டது என்று என்னும் அளவிற்கு அனைவருக்கும் பொருந்தும் விதமாக , மன அலைகளின் படப்பிடிப்பாக உள்ளது .

எல்லா தெய்வங்களும் தங்களைக் குளிப்பாட்டி விட
பூசாரி வைத்திருக்கும் போது !
நீ மட்டும் ஏன் ? நீயே குளித்துக் கொள்கிறாய் !
பூசாரியாக நான் வரட்டுமா ?

என்ற விண்ணப்பத்தை எள்ளல் சுவையுடன் மிக நளினமாக கேட்கின்றார் கவிஞர் தபூ சங்கர்.

"30 நாளில் இந்தி படிக்கலாம் "
என்ற புத்தகத்தை படித்து முடித்து விட்டேன் ! என்றாய் !
நீ 30 நாளில் ஒரு மொழியையே படித்து விட்டாய் !
3000 நாளாகியும் உன் விழியைப் படிக்க முடியவில்லை என்னால் !

விழியில் புகுந்து, மூளையில் தங்கி ,உதிர த்திலும் , உயிரிலும் கலந்து விட்ட காதலுக்கு முதல் நுழைவாயில் விழி என்பதை நன்கு உணர்த்துகின்றார்

என் மனதை கொத்தி கொத்தி
கூடு கட்டி குடியும் ஏறி விட்ட
மனங்கொத்திப் பறவை நீ !
---------------------------------
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது
ஏன் இந்தப் பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது ? என்று
-----------------------------
வண்ணத்துப்பூச்சி பேசுமா ? என்று கேள்வி கேட்டு விடாதீர்கள் .காதலனுடன் வண்ணத்துப் பூச்சி பேசும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்போதுதான் காதல் உணர்வுகள் புரியும் .காதல் கவிதைகளில் காரண காரியம் பார்க்கக் கூடாது .அப்படியே ரசிப்பதுதான் அழகு .

மழை நேரங்களில் காகிதப் கப்பல் செய்து
விளையாடுகிற குழந்தை மாதிரி
உன் நினைவு நேரங்களில்
கவிதை செய்து விளையாடுகிறேன் !

பதச் சோறாக சில கவிதைகள் மட்டும் தங்கள் ரசனைக்கு எழுதி உள்ளேன். தேவதைகளின் தேவதை !நூல் படித்தால் கவிதை எழுத வராதவர்களுக்கும் கவிதை எழுவரும் .கவிதை பிடிக்காதவர்களுக்கும் கவிதை பிடிக்கும். தேவதை என்ற சொல்லே கற்பனைதான் தேவதையை இது வரை யாரும் பார்க்க வில்லை. தேவதை போன்றவர்களை பார்த்து இருக்கிறோம் .இந்த நூலில் கவிதைகளில் கற்பனையே ஆதிக்கம் செலுத்துகின்றது. பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக