புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_m10தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 4:54 am

“தாமரை சங்கமம்’ என்ற பெயரில் மதுரையில் பா.ஜ.க.வின் ஐந்தாவது மாநில மாநாடு கூடுகிறது. மாநாட்டு வேலைகளில் பிஸியாக இருந்த மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தைச் சீரழித்த நிலையில் மக்களின் எதிர்கால நம்பிக்கையாக தமிழக பா.ஜ.க.வை உருவாக்கும் அடித்தளமே இந்த மாநாடு’ என்றவரிடம் தொடர்ந்த கேள்விகளை வைத்தோம்.

இந்தச் சூழலில் மாநாடு கூட்டுவதற்கான அவசியம்?

“நாற்பத்தைந்து வருட காலம் ஆண்டு கொண்டிருக்கிற இந்த இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மாநிலம் சீரழிந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் கிடையாது. நமது நதிநீர் உரிமைகள் பறிபோய்விட்டன. தொழில் வளர்ச்சிக்கு உரிய கட்டுமானங்களை உருவாக்க தவறிவிட்டன இந்த கட்சிகள். விளைவு: பவர் கட், வேலையில்லாத் திண்டாட்டம். ஆனால் இந்த இரு கழகங்களும், ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டியே ஆட்சிக்கு வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழியை வைத்து வளர்ந்தார்களே தவிர, தமிழுக்கும், தமிழர்களுக்கும் இவர்களால் எந்த ஆக்கபூர்வமான பயனும் கிடையாது. மலேசியத் தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது இந்தத் திராவிடக் கட்சிகள் குரல் கொடுத்ததா? கொத்துக் கொத்தாக ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, தமது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள அமைதி காத்தவர் கருணாநிதி. இனத்தை அழித்து மொழிக்கு மாநாடு நடத்திய இவரை வரலாறு மன்னிக்காது.

தமிழ்நாட்டில் மட்டும் தமிழே கற்காமல் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும். இதுதான் திராவிட கட்சிகளின் சாதனை. இரண்டு தலைமுறைகள் பாழாகி விட்டன. இந்த நிலையை மாற்ற முதன் முறையாக “தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்துவோம்’ என்ற கோஷத்தோடு மாநாடு நடத்துகிறோம். இது வெற்றி கோஷம் அல்ல. ஏழு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அங்கே அதிசயக்கத்தக்க முன்னேற்றங்களைக் கொடுத்த சாதனையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் பா.ஜ.க. தாமரை மலர வேண்டும் என்று மதுரையில் சங்கமிக்கிறோம்.’

இது சாத்தியமா? தமிழ்நாட்டில் கூட்டணி தவிர்க்க முடியாதது ஆயிற்றே?

“கூட்டணி விவகாரத்துக்குள் போக விரும்பவில்லை. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும். 2006-ல் உள்ளாட்சியில் 397 இடங்கள். இப்போது 804. இது மட்டுமா? தனித்து நின்று இரண்டு நகராட்சிகள்; 13 பேரூராட்சிகள். தேசியக் கட்சியான தே.மு.தி.க. கூட இந்த அளவு பெறவில்லையே. எனவே, எங்களை “வடக்கத்தி’ கட்சி என்ற முத்திரை போட்டு ஒதுக்க முடியாது. உண்மையில் பச்சை திராவிடர்கள் நாங்களே!’

உங்கள் தலைவர்களிடம் இருக்கும் “ஈகோ’ சண்டை நம்பிக்கை இழக்க வைக்கிறதே?

பாஜக ஒரு ஜனநாயகக் கட்சி, கருத்து வேற்றுமை இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டால் அதன் பிறகு அனைவரும் அந்த அடிப்படையில் வேலை செய்வோம். சோனியாவுக்கு தோப்புக்கரணம் போடும் காங்கிரஸ்காரர்கள் எங்களை விமர்சிக்கக் கூடாது. எங்களிடம் பிரதமர் பொறுப்புக்குத் தகுதி வாய்ந்த தலைவர்கள் பலர் உண்டு. ஆனால், காங்கிரஸில் தகுதியுள்ளவர்களைத் தேட வேண்டும்.

கருணாநிதி, தமிழ்ப் புத்தாண்டு விவகாரத்தைவிட மாட்டேன் என்கிறாரே?

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக நடந்து கொள்கிறார் அவர். மக்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைத்ததும் தி.மு.க. தோற்றதற்கான பல காரணங்களில் ஒன்று. இனியும் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் தி.மு.க., திராவிடர் கழகமாக சுருங்கித்தான் போகும்.

அ.தி.மு.க. ஆட்சி?

இன்னமும் துணிச்சலான பல நடவடிக்கைகள் தேவை. மின் பிரச்னை இருக்கிறது என்பது தெரிந்தும் கூடங்குளத்தைத் தாமதித்திருக்கக் கூடாது. 2023 தொலைநோக்குத் திட்டம் தமிழகத்தின் மேல் முதல்வருக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது. சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சியினர் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

மாநாட்டில் 144!

மற்ற அரசியல் கட்சிகளின் பாணியிலேயே தமிழகம் எங்கும் பா.ஜ.க.வினரை மாநாட்டுக்கு அழைப்பதாக சுவர் எழுத்துக்கள். நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றை நினைவூட்டக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் பீடி, சிகரெட், பான்பராக் ஆகியவற்றுக்கு 144. “குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தினால், அதைச் சுத்தப்படுத்தும் முதல் ஆள் நான்தான்’ என்று தொண்டர்களிடம் சொல்கிறார் பொன்னார்... ஸாரி பொன் ராதாகிருஷ்ணன். தொண்டர்களை மாநாட்டுக்கு தயார்ப்படுத்தும்விதமாக “தமிழ்தாய்’ சிலை ஊர்வலம் மாநிலமெங்கும் சென்று கொண்டிருக்கிறது.

கல்கி

தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 26, 2012 10:55 am

முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 11:12 am

மதவாதிகளுள் மிதவாதியாக இருந்த வாஜ்பாயிக்கு பின் அக்கட்சியில் அப்படி யாருமே இல்லாததே பெரிய பின்னடைவு. இனி வரும் காலங்களில் ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு சாத்தியங்கள் மிக மிக குறைவு - இல்லவே இல்லை என சொல்லலாம்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 26, 2012 12:02 pm

ராஜா wrote:முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்

அவர்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால்... கட்டாயம் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் நீக்க வேண்டும்.... சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Apr 26, 2012 12:22 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்

அவர்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால்... கட்டாயம் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் நீக்க வேண்டும்.... சூப்பருங்க

முற்றிலும் உண்மையான வாா்த்தை

தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! 154550தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! 154550தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! 154550தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! 154550தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 26, 2012 12:29 pm

ராஜா wrote:முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்
ஆச்சிய பிடிச்சா செட்டியார் எட்டி எட்டி உதைப்பாரே பரவாயில்லையா

தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Uதமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Dதமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Aதமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Yதமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Aதமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Sதமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Uதமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Dதமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! Hதமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 26, 2012 12:32 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்
ஆச்சிய பிடிச்சா செட்டியார் எட்டி எட்டி உதைப்பாரே பரவாயில்லையா
டங்கு சிலிபு ஆயிடுச்சு, ஒரு எழுத்து தானே அஜீஸ் பண்ணிக்குங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 12:36 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்
ஆச்சிய பிடிச்சா செட்டியார் எட்டி எட்டி உதைப்பாரே பரவாயில்லையா
டங்கு சிலிபு ஆயிடுச்சு, ஒரு எழுத்து தானே அஜீஸ் பண்ணிக்குங்க
டங்கு ஸ்லிப் ஆனா செட்டியாருக்கு ஆச்சி ஸ்லிப் ஆயி டங்குவாறு அறுந்திடுமே ராஜா?

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Apr 26, 2012 6:20 pm

பாஜக பதவி வகிக்கும் பேரூராட்சிகளில் ஆர் .ஏஸ் . ஏஸ் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அராஜகத்திற்கு அளவே இல்லை ,!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக