புதிய பதிவுகள்
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது.
இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால் அது நமது படையினருக்கு பெரும் பலமாக அமையும். காரணம், இந்த ஏவுகணையால் சீனா முழுவதையும் நமது ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் ஐந்து நாடுகள்தான் வைத்துள்ளன. அவை -அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை.
அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும்.
ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து அக்னி V ஏவுகணை இன்று சோதனை செய்யப்படுகிறது.
இந்த சோதனையின்போது இராணுவ அதிகாரிகளும், ஏவுகணையை உருவாக்க உதவியாக இருந்த பிற அமைப்பினரும் உடன் இருப்பார்கள்.
இன்றைய சோதனையைத் தொடர்ந்து அடுத்த ஓராண்டில் இதுபோன்ற மேலும் சில சோதனைகளை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3,500 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதெல்லாம் போரில் முதலில் பயன்படுத்த மாட்டார்கள்.... பல வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியே போரை தள்ளிப்போடுவார்கள்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆனால் ஏவுகணையில் எதிரி நாடு ஏவும் பொது அதை வரும் வழியிலெ பிடித்து அல்லது தகர்த்து அல்லது திருப்பி கொண்டு போய் அவர்கள் நாட்டிலே விடும் அளவுக்கு ஏவுகணைகள் வந்து விட்டது
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா இப்படி எல்லாம் ஏவுகணைகள் நம்மிடம் இருக்கிறா...சிவா wrote:இலக்கைத் தாக்கித் திரும்பிவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அக்னி ஏவுகணை இன்னும் சோதனை செய்யப்படவில்லை என நினைக்கிறேன்.
அது வெற்றி பெற்றுவிட்டால் உலகம் நம் வசம் தான்! அடுத்த நாளே சீனாவையும் பாகிஸ்தானையும் சண்டைக்குக் கூப்பிடலாம்!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா இப்படி எல்லாம் ஏவுகணைகள் நம்மிடம் இருக்கிறா...சிவா wrote:இலக்கைத் தாக்கித் திரும்பிவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அக்னி ஏவுகணை இன்னும் சோதனை செய்யப்படவில்லை என நினைக்கிறேன்.
அது வெற்றி பெற்றுவிட்டால் உலகம் நம் வசம் தான்! அடுத்த நாளே சீனாவையும் பாகிஸ்தானையும் சண்டைக்குக் கூப்பிடலாம்!
என்ன இப்படிக் கேட்கிறீர்கள். அமெரிக்க ஏவுகணைகளை விட அதிபயங்கர வேகத்துடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிடம் உள்ளது. ஆனால் எத்தனை கையிருப்பு உள்ளது என்பதுதான் தெரியவில்லை!
http://www.indiandefence.com/forums/f9/brahmos-hypersonic-cruise-missile-8873/
The missile travels at speeds of Mach 2.8 to 3.0 and is about three-and-a-half times faster than the US’ subsonic Harpoon cruise missile
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
the world's fastest missile - எனக் கூகிளில் தேடிப்பாருங்கள்.
the missile should be able to deliver its payload and return to base - BrahMos
the missile should be able to deliver its payload and return to base - BrahMos
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அதனால் தான் நான்கு புறமும் எதிரிகளை வைத்து கொண்டு நம்மால் இருக்க முடிகிறது.,சிவா wrote:ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா இப்படி எல்லாம் ஏவுகணைகள் நம்மிடம் இருக்கிறா...சிவா wrote:இலக்கைத் தாக்கித் திரும்பிவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அக்னி ஏவுகணை இன்னும் சோதனை செய்யப்படவில்லை என நினைக்கிறேன்.
அது வெற்றி பெற்றுவிட்டால் உலகம் நம் வசம் தான்! அடுத்த நாளே சீனாவையும் பாகிஸ்தானையும் சண்டைக்குக் கூப்பிடலாம்!
என்ன இப்படிக் கேட்கிறீர்கள். அமெரிக்க ஏவுகணைகளை விட அதிபயங்கர வேகத்துடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிடம் உள்ளது. ஆனால் எத்தனை கையிருப்பு உள்ளது என்பதுதான் தெரியவில்லை!
http://www.indiandefence.com/forums/f9/brahmos-hypersonic-cruise-missile-8873/
The missile travels at speeds of Mach 2.8 to 3.0 and is about three-and-a-half times faster than the US’ subsonic Harpoon cruise missile
இதெல்லாம் அந்த கால ஸ்கட் டைப் ஏவுகணைக்கு வேணுமின்னா சொல்லலாம். இந்தியாவின் பிரமோஸ்-I ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்திலும் பிரமோஸ்-II ஒலியை விட 7 மடங்கு வேகத்திலும் செல்ல கூடியது.இளமாறன் wrote: வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆனால் ஏவுகணையில் எதிரி நாடு ஏவும் பொது அதை வரும் வழியிலெ பிடித்து அல்லது தகர்த்து அல்லது திருப்பி கொண்டு போய் அவர்கள் நாட்டிலே விடும் அளவுக்கு ஏவுகணைகள் வந்து விட்டது
அக்னி-5 ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் செல்ல கூடியது , இதை வழிமறித்து தாக்கும் ஏவுகணையை இதுவரை எவனும் கண்டுபிடிக்க வில்லை. ( ஒலியின் வேகம் - சுமார் 1200 கிமீ/மணி )
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:இதெல்லாம் அந்த கால ஸ்கட் டைப் ஏவுகணைக்கு வேணுமின்னா சொல்லலாம். இந்தியாவின் பிரமோஸ்-I ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்திலும் பிரமோஸ்-II ஒலியை விட 7 மடங்கு வேகத்திலும் செல்ல கூடியது.இளமாறன் wrote: வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆனால் ஏவுகணையில் எதிரி நாடு ஏவும் பொது அதை வரும் வழியிலெ பிடித்து அல்லது தகர்த்து அல்லது திருப்பி கொண்டு போய் அவர்கள் நாட்டிலே விடும் அளவுக்கு ஏவுகணைகள் வந்து விட்டது
அக்னி-5 ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் செல்ல கூடியது , இதை வழிமறித்து தாக்கும் ஏவுகணையை இதுவரை எவனும் கண்டுபிடிக்க வில்லை. ( ஒலியின் வேகம் - சுமார் 1200 கிமீ/மணி )
பகிர்விர்க்கு
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:the world's fastest missile - எனக் கூகிளில் தேடிப்பாருங்கள்.
the missile should be able to deliver its payload and return to base - BrahMos
பகிர்விர்க்கு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏவுகணை சோதனை வெற்றியடைந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2