புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 10 Poll_c10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 10 Poll_m10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 10 Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 7:54 pm

First topic message reminder :

நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்

இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க அழுகை

உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 18, 2012 6:36 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது? எப்போதும் நாம் தமிழ்நாடு தான்
உங்களுக்கு பிடித்த ஊர் எது? என்றும் ராஜபாளையம்
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்? ஜீசஸ், பெருமாள்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? நாம் சூபெர்ஸ்டார் தான்
உங்களுக்கு பிடித்த பாடல் எது? பூவே செம்பூவே உன் வாசம் வரும் ....
உங்களுக்கு பிடித்த உணவு எது? சில்லி பரோட்டா கூடவே லாலிபாப் சிக்கன்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்) எல்லாரும் தான் ...
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்) .....................
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது? கிரிக்கெட்
உங்களுக்கு பிடித்த கவிதை எது? ................
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? காமராஜர்
உங்களுக்கு பிடித்த மொழி எது? தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்) கேலக்ஸி பிட் ஆன்ராய்ட்
உங்களுக்கு பிடித்த பள்ளி எது? ................
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்? ................
உங்களுக்கு பிடித்த பாணம் எது? இளநீர்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது? துப்பறியும் நாவல் அதிகம் படிப்பது ...
உங்களுக்கு பிடித்த நிறம் எது? என்றும் சிவப்பு மற்றும் வானத்து நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்? அன்னை தெரசா
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்? என் அப்பாவு தம்பிதுரை
உங்களுக்கு பிடித்த பாடம் எது? கணிதம்

அவ்வளவுதானா .....

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 18, 2012 6:41 pm

மீதியை கொரியர் ல அனுப்புறோம் சாந்தன் அண்ணா..! சூப்பருங்க

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 18, 2012 6:43 pm

அனுப்புங்க அனுப்புங்க அருண் ... வேலை இல்லமே தான் இருக்கேன் ....
அப்படியே வேலைக்கு ஒரு ஆப்பர் லெட்டரும் அனுப்பினா இன்னும் சந்தோஷமாக இருக்கும் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 18, 2012 6:46 pm

சாந்தன் wrote:அனுப்புங்க அனுப்புங்க அருண் ... வேலை இல்லமே தான் இருக்கேன் ....
அப்படியே வேலைக்கு ஒரு ஆப்பர் லெட்டரும் அனுப்பினா இன்னும் சந்தோஷமாக இருக்கும் ...

உங்களுக்கு எதுக்கு நீங்களே ஆப்பு வைச்சுக்காரிங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 18, 2012 7:59 pm

உங்களுக்கு எதுக்கு நீங்களே ஆப்பு வைச்சுக்காரிங்க

அடுத்த்வங்க வைச்ச எடுக்க கஷ்டம் அதன் அவரே வச்சிக்கிராறு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sun May 13, 2012 3:18 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது தமிழ் நாடு வேற எங்கயும் போனதில்லை
உங்களுக்கு பிடித்த ஊர் எது சென்னை
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார் சாய் பாபா & ஹனுமான்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார் கமல் அஜித் விஜய்
உங்களுக்கு பிடித்த பாடல் எது இதுவும் நிறைய இருக்கே
உங்களுக்கு பிடித்த உணவு எது ப்ரைட் ரைஸ்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார் எல்லோரையுமே பிடிக்கும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்) நிறைய
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது செஸ்
உங்களுக்கு பிடித்த கவிதை எது நிறைய இருக்கு ..
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார் ........யாருமே இல்லை
உங்களுக்கு பிடித்த மொழி எது தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல் நோக்கியா c2 03
உங்களுக்கு பிடித்த பள்ளி எது எம் சி சி
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார் யாருமே இல்லங்க
உங்களுக்கு பிடித்த பாணம் எது ஆப்பிள் ஜூஸ்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது செஸ் விளையாடுவது
உங்களுக்கு பிடித்த நிறம் எது மயில் பச்சை & நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார் என் அம்மா
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார் ஸ்ரீ மதி & கமல்
உங்களுக்கு பிடித்த பாடம் எது தமிழ் கணக்கு

[You must be registered and logged in to see this link.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 13, 2012 3:47 pm

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது செஸ் விளையாடுவது
அய்யோ, நான் இல்லை

உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார் ஸ்ரீ மதி & கமல்

என்ன கமலஹாசன் உங்க சிறுவயது நண்பரா

உங்களுக்கு பிடித்த பள்ளி எது எம் சி சி

எம் சி தெரியும் அது என்ன எம் சி சி

உங்களுக்கு பிடித்த உணவு எது ப்ரைட் ரைஸ்

வீட்டுல குழம்பு கறி வைக்க சோம்பேறி தனம் அதுக்காக இப்படியா

குதூகலம் நக்கல் நாயகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 13, 2012 7:52 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது மயன்மார் -ரங்கூன் -பிறந்த இடம் (பர்மா)அப்போது இந்தியாவின் ஒரு பகுதி
உங்களுக்கு பிடித்த ஊர் எது கமாயூட் பர்மாவில் வளர்ந்த அழகான ஊர்
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார் நடமாடும் தெய்வம் என்று கூறப்பட்ட மகா பெரியவா சந்திரசேகர சரஸ்வதிகள் அவர்கள்.
உங்களுக்கு பிடித்த நடிகர் யார் sv சுப்பையா
உங்களுக்கு பிடித்த பாடல் எது நிறைய இருக்கு , இருப்பினும் செந்தமிழ் தேன்மொழியாள்
உங்களுக்கு பிடித்த உணவு எது உடலுக்கு கேடு விளைவிக்கா இட்டிலி
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார் யாவரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்) ஆந்தி -ஹிந்தி
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது பூப்பந்து /இறகுப்பந்து
உங்களுக்கு பிடித்த கவிதை எது கண்ணதாசன் படைப்புகள்./அனுபவமே நாந்தான் ..
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார் ........ராஜகோபாலாச்சாரியர்
உங்களுக்கு பிடித்த மொழி எது தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல் நோக்கியா வைத்து இருக்கிறேன்.Basic model .எந்தன் தேவைகளை பூர்த்திசெய்கிறது.
உங்களுக்கு பிடித்த பள்ளி எது olor=#FF0066]படித்த பள்ளியா- ER HIGH SCHOOL / திருச்சி.
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார் யாருமே இல்லங்க
உங்களுக்கு பிடித்த பாணம் எது பானம் என்று நினைக்கிறேன் - நீராகாரம்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது இணைய தளம்
உங்களுக்கு பிடித்த நிறம் எது மயில் வெளிர் பச்சை
உங்களுக்கு பிடித்த பெண் யார் அன்னை தெரசா
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார் [color=#CC0000]ஸ்ரீ பவானி ஜெயச்சந்திரன் தியாகராஜன்--மூவர் இல்லைங்கே ,ஒருவர் பெயர்தான் [[color]
உங்களுக்கு பிடித்த பாடம் எது கணக்கு
[/quote]

ரமணியன்.

Sponsored content

PostSponsored content

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக