புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 5 Poll_c10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 5 Poll_m10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 5 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram

62 Posts - 34%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 7:54 pm

First topic message reminder :

நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்

இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க அழுகை

உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Apr 15, 2012 3:48 pm

அசுரன் wrote:
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்) - அட நீங்க தான் Guest அன்பு மலர்
ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 3:52 pm

பது wrote:
அசுரன் wrote:
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்) - அட நீங்க தான் Guest அன்பு மலர்
ஜாலி
இது தான் சரியான இடம் கோடிங்கிர்ர்க்கு... நன்றி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Apr 15, 2012 6:22 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
நம் நாடு

உங்களுக்கு பிடித்த ஊர் எது?
எல்லா ஊரும் ஊரு தான் எனக்கு நான் பிறந்த ஊரே ஊரு

உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
அமைதி தரும் அனைத்தும்

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
சிவாஜி கணேசன்

உங்களுக்கு பிடித்த பாடல் எது?
கா கா கா....ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க

உங்களுக்கு பிடித்த உணவு எது?
என் கிட்ட போயி என்ன கேள்வி கேட்குறீங்க.......உணவுனு சொல்லி என் வீட்டுல தர எல்லாமே எனக்கு பிடிக்கும் ஒரு கை பாத்திருவேன்

உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
ஈகரை நண்பர்கள் தான்

உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
தமிழில் கோ, ஹிந்தியில் ரங் தே பசந்தி, ஆங்கிலத்தில் எக்ஸாம்

உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
வியர்க்கவும் (பூட் பால், பத்மிட்டோன், ஓடி புடிச்சு விளையாடுறது, கண்ணாமூச்சி) யோசிக்கவும் (கேரம், செஸ் (விளையாட தெரியாது) பஸில் விளையாட்டு) வைக்கும் அனைத்து விளையாட்டும்

உங்களுக்கு பிடித்த கவிதை எது?
என் சிக்னேச்சர் ஐ பார்க்கவும்

உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
வேற யாரு, நம்ம கர்ம வீரர் தான்

உங்களுக்கு பிடித்த மொழி எது?
செந்தமிழ்

உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
சோனி எரிக்சன் W200i

உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
மழை பெய்து கூரை வழி தண்ணீர் கொட்டிய நிலையில் இருந்தாலும், தரமான கல்வியை தந்த என்னுடைய புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தான் எனக்கு பிடித்தமான பள்ளி

உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
அப்டி யாரும் இல்லை, ஆனால் யு‌பி முதல்வர் திரு அகிலேஷ் சிங் யாதவ் இன் செயல் பிடிச்சிருக்கு.

உங்களுக்கு பிடித்த பாணம் எது?
லெமன் ஜூஸ்

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
என் மனநிலைக்கு தகுந்தார் போன்ற பொழுது போக்கு, குறிப்பாய் இவற்றில் ஒன்றாய் இருக்கும் பாடல், ஓவியம், இணைய உலா, நண்பர்களுடன் சுற்றுவது, அரட்டை அடிப்பது சில நேரம் வீண் சில நேரம் வின்

உங்களுக்கு பிடித்த நிறம் எது?
பிங்க், நீலம்

உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் காதலி

உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
பாலாஜி

உங்களுக்கு பிடித்த பாடம் எது?
தமிழ், மற்ற பாடங்களும் பிடிக்கும், ஆனால், வரும் ஆசிரியரைப் பொறுத்து மாறுபட்டு விடும்.

அருமையான கேள்விகளை யோசித்து கேட்ட தங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் சார்..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:09 pm

அனைவரைப் பற்றியும் அறிந்து கொள்ள வழிவகுத்த அசுரனுக்கு நன்றி! பதில் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 16, 2012 12:40 am

இதில் தங்கள் பிடித்தவற்றை பதிந்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்... யாராவது விட்டு போயிருக்கீங்களா? சீக்கிரம் வந்து பதில்தாங்க... அட்டவணை போட்டு ஒரு முதல் பக்கத்தில் தருகிறேன்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 16, 2012 7:06 am

இந்த திரி அனைவரை பற்றியும் அறிய உதவுகிறது.நன்றி நண்பர் அசுரன் அவர்களே ,

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Apr 16, 2012 12:08 pm

அசுரன் wrote:
உங்களுக்கு பிடித்த நாடு எது?
தாய்நாடு தான் (இருப்பினும் சுவிசர்லாந்து)
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
யாழ்ப்பாணம்
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.....
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
தமிழ் (சிவாஜி ,கமல் ரகுவரன்) English (Tom Hanks,Will Smith).....
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.....
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உண்பது நாழி...
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா....
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
சிவாஜியின் இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன், பாசமலர், வசந்த மாளிகை... கமலின் இந்தியன் ,குணா...ரகுவரனின் முதல்வன் ....Tom Hanks-The Terminal,Catch Me If You Can.... Will smith-The Pursuit of Happyness..
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
அதெலடிக், கால்பந்து மற்றும் டென்னிஸ்....
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
எல்லாம் குறிப்பாக (வாய்மை எது? வதந்தி எது? ஆய்ந்தெழுத முடியாத அவலத்தில் தோய்ந்து கிடக்கிறது என் எழுதுகோல் மாய்ந்தோம் என்றும் வேரோடு சாய்ந்தோமென்றும் சலசலக்கும் செய்திகளை ஒப்பவில்லை மனம் மண்புழுப்போல மனம் எத்தனை துண்டு துண்டாய் வெட்டுண்டாலும் ஒவ்வொரு துண்டும் உயிர்த்து உயிர்த்து வேர்களைத் தேடி உழுது செல்கிறது...)
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
கர்ம வீரர் காமராசர், தந்தை செல்வா
உங்களுக்கு பிடித்த மொழி எது?
செந்தமிழ், பைந்தமிழ், தீந்தமிழ், உயர்தமிழ், தண்டமிழ், இன்பத்தமிழ், செழுந்தமிழ், ஊரறியும் தமிழ், மங்காத தமிழ், வீரத்தமிழ்.....( சோறு போடுவது ஆங்கிலம் )....
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
ஐபோன் ..
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
அன்பையும் அறிவையும் போதிக்கும் பள்ளி ..
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபேசன், கனடாவில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ...
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
பாணம் ஒருவித இதம்....
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
குறிப்பாக ஒன்றுமில்லை....
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
குறிப்பாக நீல நிற வானம்! ஒளி தரும் சூரியன்! வெள்ளை நிலா!.......
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
தாயும், தாயை போல உள்ளம் உடையார்.....
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
நிறைய பேர்...
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
கணிதமும் பொருளதரமும் கல்வியில் வாழ்க்கை ஒரு நாடகவியல்.....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 12:12 pm

விஜயாகுமார் அண்ணா அட்டகாசமாக பதிலளித்து அசத்தி விட்டீர்கள் நன்றி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 16, 2012 12:17 pm

இரா.பகவதி wrote:விஜயாகுமார் அண்ணா அட்டகாசமாக பதிலளித்து அசத்தி விட்டீர்கள் நன்றி

நான் சொல்லலாம் என்று டைப் செய்ய சென்றேன், ஒரு முறை ரெஃப்ரெஷ் செய்து விட்டு பார்த்தால், நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை அப்படியே சொல்லி இருந்தாய் பகவதி.....உண்மையில் மிக அருமையான பதில்கள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Apr 16, 2012 12:28 pm

நன்றி நண்பர்கள் பகவதி மற்றும் பிஜிராமன்......

Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக