புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
50 Posts - 59%
heezulia
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
29 Posts - 34%
mohamed nizamudeen
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Rathinavelu
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
mini
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
balki1949
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
407 Posts - 60%
heezulia
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
227 Posts - 33%

21 Posts - 3%
prajai
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

Guna.D
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%
Barushree
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_lcapநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_voting_barநானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 11:40 am

First topic message reminder :

முன்கூறிப்பு :-
”எனக்கே எனக்கென்று ஒரு சைக்கிள் வாங்கி, அதில் பாரில் சாட்டின் உறை போட்டு…….” என்று தன் இளம் பிராயக் கனவை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நீங்கள், நான் எல்லாருமே இந்தக் கனவைத் தாண்டி வந்தவர்கள்தான். இந்தியாவில் சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்கள் எத்தனை பேர் என்று சென்சஸ் எடுத்தால் பதிவு பண்ண ஒரு நாற்பது பக்கம் நோட்டு போதும். ஜாலி ஜாலி

வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரமிருந்த பள்ளியில் நான் சேர்க்கப்பட்ட போது பஸ்சுக்குக் காசு கேட்டால் அப்பா,“தர்பை மாதிரி இருக்கிற கிளி சாஸ்திரி பையன் தினம் நடந்துதானே போறான், உனக்கென்ன கேடு?” என்று நிராகரித்தார்.

“ஒரு சைக்கிளாவது வாங்கிக் குடு” “உனக்கு சைக்கிள் வாங்கித் தர நீ என்ன கலைக்டர் வீடு பிள்ளையா என்ன? என்ன? என்ன கொடுமை சார் இது

அப்பா சொன்னதில் எதுவும் மிகையில்லை. சைக்கிள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகத்தான் அப்போது இருந்தது. அதிலும் சிலர் ராலே, ஒரிஜினல் பி.எஸ்.ஏ சைக்கிள் எல்லாம் வைத்திருப்பார்கள். கொஞ்சம் சுமார் பணக்காரர்கள் ஹெர்குலிஸ், அட்லாஸ் மாதிரி சுதேசி வண்டிகள் வைத்திருப்பார்கள். ஆறுதல் ஆறுதல்

ரெண்டு பேர் ஒரே மாதிரி வண்டி வைத்திருக்கும் போது தங்கள் அந்தஸ்தைப் பரைசாற்றிக் கொள்ள சிலர் செய்யும் அலங்காரங்கள் சுவாரஸ்யமானவை. நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 745155 நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 745155 நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 745155

டைனமோ லைட்டுக்கு மெத் மெத்தென்ற மஞ்சள் துணி மஃப்ளர், குஷன் சீட் கவர், ஃபுல் செயின் கார்ட், சுழற்றி அடிக்கும் மணி, ஹாண்டில் பாரின் செண்டரில் பிளாஸ்டிக் பூச்செடி, ஹாண்டில் பார் பிடியில் முள்ளம் பன்றி மாதிரி கிரிப், சக்கரங்களின் ஆக்ஸிலில் மிட்டாய் ரோஸ் கலரில் ஃபிளாஸ்க் கழுவும் பிரஷ் மாதிரி வளையம், காரியரின் பக்கவாட்டில் விதவிதமான பெட்டிகள், அதில் வண்ணத்தில் எழுதப்பட்ட பெயர், பாட்டரி போட்டால் வெட்டுப்படப் போகிற ஆடு மாதிரி கத்தும் ஹாரன் என்று பல்வேறு லக்சுரிகள்!

வீட்டிலேயே காற்றடிக்கிற பம்ப் வைத்திருப்பதும் ஒருவகை லக்சுரிதான். அந்தப் பம்ப்பில் காற்றடிக்க பலதடவை முயற்சித்திருக்கிறேன். எகிறி எகிறிக் குதிக்கவேண்டும். கிளிப் மாதிரி இருக்கும் இன்ஃப்ளேட்டர் நாஸில்கள் அமுக்கும்போது பறந்துபோய் விழுந்து தவடையைப் பதம்பார்க்கும். அடித்து முடித்ததும் வியர்த்து விறுவிறுத்து நாய்க்கு இரைக்கிற மாதிரி இரைக்கும். சைக்கிள் கடையில் செய்தால் ஒரு வீலுக்கு ஒரு ரூபாய்.

ஞாயிற்றுக் கிழமை ஆனால் போதும், ஒரே மெக்கானிக் வேலைகள்தான்! தேங்காயெண்ணையையும், மண்ணெண்ணயையும் கலந்து ஆக்சில், கிராங்க், செயின் எல்லாவற்றிலும் ஊற்றி மொழுகி, அது ஒரு கறுப்பான கொழகொழாவாக ஆங்காங்கே பரவியிருக்கும். வெள்ளை வேட்டியோடு கலெக்டர் மாதிரி ஜபர்தஸ்த்தாகப் புறப்படும் அப்பாக்கள் திரும்பி வரும்போது வேட்டி பிடிதுணி மாதிரி ஆகியிருக்கும். முகம் தூறல் நின்னுப் போச்சு படத்து பாக்கியராஜ் அஸிஸ்டண்ட் மாதிரி ஆகியிருக்கும். தூக்கம் தூக்கம்

முதன்முதலில் எனக்குக் கிடைத்தது ஒரு செகண்ட் ஹேண்ட் அட்லாஸ் ஈஸ்டர்ன் ஸ்டார். வெளியூருக்கு மாற்றலான பக்கத்து வீடு அண்ணன் அவர் உபயோகித்த சைக்கிளை எனக்கு சாசனம் செய்தார்.

அதைப் பள்ளிக்கூடத்து போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கிப் போகும்போது பிளைமவுத் காரை பார்க் செய்துவிட்டு இறங்கிப் போகும் சிவாஜி கணேசன் மாதிரி உணர்ந்தேன். நடனம் நடனம் நடனம் நடனம்

ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 14, 2012 6:15 pm

மலரும் நினைவுகள் அருமை.
எனக்கு ஏன் பால்ய நினைவுகள் வந்துபோகின்றது.
நன்றி பதிவிற்கு.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 6:20 pm

றினா wrote:எனக்கு ஏன் பால்ய நினைவுகள் வந்துபோகின்றது.

நீங்களும் அந்த நண்பன் சைலன்சர் சூரணத்தை அதிகம் சாபிடுகிறீர்களோ அதான் பழய நியாபகங்கள் வருதுபோலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக