புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
28 Posts - 38%
ayyasamy ram
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
7 Posts - 9%
mohamed nizamudeen
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
1 Post - 1%
mruthun
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
103 Posts - 48%
ayyasamy ram
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
யார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_lcapயார் இந்த கிளியோபாட்ரா.. I_voting_barயார் இந்த கிளியோபாட்ரா.. I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இந்த கிளியோபாட்ரா..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

யார் இந்த கிளியோபாட்ரா.. Main-qimg-6788215914d0bacebeb7136e989e0edd
--
யார் இந்த கிளியோபாட்ரா..?

கிளியோபாட்ரா என்றவுடன் அவர் ஒரு பேரழகி; கழுதைப் பாலில் குளித்து
தன் அழகை மேம்படுத்திக் கொண்டவர், என்பன போன்ற கதைகள்தான்
நமக்கு நினைவுக்கு வருகிறது…

கிளியோபாட்ரா தொடர்பான ஹாலிவுட் திரைப்படங்களும் அவரை
ஒரு “செக்ஸ் சிம்பலாகத்தான்” நமக்கு அறிமுகப் படுத்துகின்றன..

ஆனால் உண்மையில் கிளியோபாட்ரா ஒரு பன்முகத்தன்மையும்
நுண்ணறிவாற்றலும் மேதமையும் கொண்ட பன்மொழி வித்தகர்;
ஆய்வாளர்; மருத்துவர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா…?

1. கிளியோபாட்ரா தனது 17வது வயதில் அரசியாக முடிசூட்டிக் கொண்டார்.

2. அவரால் 9 மொழிகளில் எழுத, படிக்க, பேச முடியும்.

3. அவருக்கு பண்டைய எகிப்திய மொழி தெரியும்

4. அவரது காலத்தில், எகிப்திய மொழி சித்திர எழுத்துக்களை படிக்கத் தெரிந்த
ஒரு சிலரில் கிளியோபாட்ராவும் ஒருவர்.

5. கிரேக்க மொழி தெரியும் அவருக்கு

6. பார்த்தியன், ஹிப்ரூ, மெடஸ், டிராகுலாடைட்டிஸ், சிரியன், எத்தியோப்பியன்
மற்றும் அரபி மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரியும் அவருக்கு..

7. இது தவிர, அவர் உலக அரசியல், புவியியல், வரலாறு, வானியல், கணிதம்,
மருத்துவம், அல்கெமி எனப்படும் ரசவாதம் (தகரத்தை தங்கமாக்கும் வேதியியல்),
விலங்கியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவராக
விளங்கினார்.

கிளியோபாட்ரா தனக்கென தனியாக ஒரு சோதனைச் சாலையை உருவாக்கி
அதில் தனது ஆய்வுகளை நடத்தி வந்தார்.

மூலிகைகள் அழகுக் குறிப்புகள் பற்றிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

அவரது புத்தகங்கள் புகழ்பெற்ற அலெக்சாண்டரியா நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் கி மு 319 இல் அந்த நூலகத்தில் நிகழ்ந்த ஒரு தீவிபத்தில் அந்த
புத்தகங்கள் தீக்கிரையாயின என்று கூறப்படுகிறது.

புகழ்பெற்ற ரோமானிய இயற்பியலாளர் கலன் (Galen of Pergamon)
கிளியோபாட்ராவின் மருத்துவக் குறிப்புகளை மொழி பெயர்ப்பு செய்து
வெளியிட்டுள்ளார்.

அவற்றில் முக்கியமானது வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் எண்ணெய்
தயாரிப்பு முறைகள் குறித்தவை ஆகும்.

அறிவியல் மற்றும் மருத்துவம் குறித்த பல்வேறு ஆய்வுகள் செய்து அவற்றை
அனைவருக்கும் பயன் தரும் வகையில் எழுதி வைத்த பேரழகி கிளியோபாட்ரா
என்ற மனிதகுலத்தின் போற்றத்தகு ஆளுமை தன் 39வது வயதிலேயே இறந்துவிட்டார்…

நன்றி
Posted by- Its Me Sk – கோரா.காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக