புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 4 Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 4 Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 4 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 4 Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 4 Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 4 Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 8:33 pm

First topic message reminder :

நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.

அன்புடன்
அசுரன்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri Apr 13, 2012 10:06 am

வணக்கம் அசுரன்.
எனக்கு பிடித்த விஷயம்,
இதுவரை எனக்கு பிடித்த விஷயம் எந்த பொருளானலும் சரி, மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், எலெக்ட்ரானிகல் சம்பந்தப்பட்ட பழுதுகளை சரி செய்வது. அதில் தெரியாதவற்றை எப்படியாவது தெரிந்துகொள்தல், இப்படியே என் இத்தனை ஆண்டுகளும் கழிந்தது. இப்போதுதான் நீங்கள் அனைவரும் கிடைத்திருக்கிறீர்கள். இனி உங்களுடனும் சந்த்தேகங்களை பகிர்ந்து கொள்வேன்.
பிடிக்காத விஷயம்,
முயற்சி எதுவும் செய்யாமல், என்னால் முடியாது, எனக்கு தெரியாது என்று சொல்வது எனக்கு பிடிக்காது.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:27 am

சிங்கம் wrote:வணக்கம் அசுரன்.
எனக்கு பிடித்த விஷயம்,
இனி உங்களுடனும் சந்த்தேகங்களை பகிர்ந்து கொள்வேன்.
பிடிக்காத விஷயம்,
முயற்சி எதுவும் செய்யாமல், என்னால் முடியாது, எனக்கு தெரியாது என்று சொல்வது எனக்கு பிடிக்காது.

உங்கள் ஈகரை பாசம் என்னை பிரம்மிக்க வைக்கிறது சிங்கம்... கேளுங்கள் உங்கள் சந்தேகங்களை... அன்பு மலர்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 10:57 am

அசுரன் wrote:உங்கள் மனதில் உள்ளதை உள்ளபடி கூறியதால் உங்களை பற்றி அறிந்துக்கொள்ள முடிந்தது..கடைசியாக இதை கட்டுப்படுத்த உங்களுக்கு தெரிந்த வைத்தியமே சிறந்தது.. அதான் கண்ணாடி முன் நின்று கோபமான முகத்தை பார்ப்பது. மகிழ்ச்சி
இல்லை அண்ணா இப்போதெல்லாம் எனக்கு கோபம் வந்தால் தனியறையில் உட்கார்ந்து கத்தி அழுதுவிடுவேன். ஜாலி கோபம் போயிடும்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:00 am

இரா.பகவதி wrote:
எல்லோரிடமும் வயதரிந்து அதற்கேற்றார் போல் மரியாதையுடன் நடந்து கொள்வேன் ,

எனக்கு மரியாதை கிடைக்க வேண்டிய இடத்தில் மரியாதை எதிர்பார்ப்பேன் , திருநெல்வேலி என்பதால் என் பேச்சில் எப்போதும் அடிச்சிறலாம் பிடிச்சிறலாம் என இருக்கும்
அப்படின்னா பகவதி இனிமேல் என்னை அக்கான்னு கூப்பிடுங்க.....சரியா
அடிச்சிரலாம்....ஓகே.
அதுயென்ன பிடிச்சிறலாம்??

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 11:04 am

அதி wrote:
இரா.பகவதி wrote:
எல்லோரிடமும் வயதரிந்து அதற்கேற்றார் போல் மரியாதையுடன் நடந்து கொள்வேன் ,

எனக்கு மரியாதை கிடைக்க வேண்டிய இடத்தில் மரியாதை எதிர்பார்ப்பேன் , திருநெல்வேலி என்பதால் என் பேச்சில் எப்போதும் அடிச்சிறலாம் பிடிச்சிறலாம் என இருக்கும்
அப்படின்னா பகவதி இனிமேல் என்னை அக்கான்னு கூப்பிடுங்க.....சரியா
அடிச்சிரலாம்....ஓகே.
அதுயென்ன பிடிச்சிறலாம்??
நல்ல அக்கா நல்ல தம்பி பயம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 11:07 am

இல்லை அண்ணா இப்போதெல்லாம் எனக்கு கோபம் வந்தால் தனியறையில் உட்கார்ந்து கத்தி அழுதுவிடுவேன். கோபம் போயிடும்

அதி உங்களை இந்த அளவுக்கு கோப பட வைக்கும் விடயங்கள் என்ன , கோபத்தை குறைக்க அதில் இருந்து கொஞ்சம் இடைவெளியில் இருக்கலாமே , புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 11:09 am

அப்படின்னா பகவதி இனிமேல் என்னை அக்கான்னு கூப்பிடுங்க.....சரியா
அடிச்சிரலாம்....ஓகே.
அதுயென்ன பிடிச்சிறலாம்??

ஆதி அக்கா அது வேற ஒண்ணும் இல்லை , யாராவது ஏதாவது பிரச்சனை பண்ணினால் முதலில் மூளை வன்முறைகே போகும் அப்புறம் தான் யோசிக்கும் அது தவறு என்று உடுட்டுக்கட்டை அடி வ

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:14 am

இரா.பகவதி wrote:அதி உங்களை இந்த அளவுக்கு கோப பட வைக்கும் விடயங்கள் என்ன , கோபத்தை குறைக்க அதில் இருந்து கொஞ்சம் இடைவெளியில் இருக்கலாமே , புன்னகை
நல்லவர்கள் போல நடிப்பவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும்.
நானும் பெரிதாக ஒன்றும் நல்லவள் இல்லை தான்.ஆனால் சிலர் புண்ணியாத்மா போல வெளியில் நடிக்கிறார்கள்.........அதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறதே என்று எரிச்சலாக வரும்.
எனக்கு பிடிவாதம் அதிகம்...அந்த பிடிவாதத்தினால் எதையாவது சாதிக்க முடியாவிட்டால் அப்படியொரு கோபம் வரும்.இப்போதெல்லாம் தெய்வ பக்தி அதிகமாகிவிட்டதால் குறைத்துக்கொண்டேன் இதை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 11:19 am

அதி wrote:
இரா.பகவதி wrote:அதி உங்களை இந்த அளவுக்கு கோப பட வைக்கும் விடயங்கள் என்ன , கோபத்தை குறைக்க அதில் இருந்து கொஞ்சம் இடைவெளியில் இருக்கலாமே , புன்னகை
நல்லவர்கள் போல நடிப்பவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும்.
நானும் பெரிதாக ஒன்றும் நல்லவள் இல்லை தான்.ஆனால் சிலர் புண்ணியாத்மா போல வெளியில் நடிக்கிறார்கள்.........அதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறதே என்று எரிச்சலாக வரும்.
எனக்கு பிடிவாதம் அதிகம்...அந்த பிடிவாதத்தினால் எதையாவது சாதிக்க முடியாவிட்டால் அப்படியொரு கோபம் வரும்.இப்போதெல்லாம் தெய்வ பக்தி அதிகமாகிவிட்டதால் குறைத்துக்கொண்டேன் இதை

கோபம் நமக்கு எதிரி! வீண் விவாதங்களால் நீங்கள் வெற்றியடையலாம் ஆனால் இழப்பது உறவுகளை என்பதை மறக்க வேன்டாம். விட்டுக்கொடுத்து வாழ்வதும் வெற்றி வாழ்க்கை தான் அதி.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 11:20 am

நல்லவர்கள் போல நடிப்பவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும்.
நானும் பெரிதாக ஒன்றும் நல்லவள் இல்லை தான்.ஆனால் சிலர் புண்ணியாத்மா போல வெளியில் நடிக்கிறார்கள்.........அதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறதே என்று எரிச்சலாக வரும்.
எனக்கு பிடிவாதம் அதிகம்...அந்த பிடிவாதத்தினால் எதையாவது சாதிக்க முடியாவிட்டால் அப்படியொரு கோபம் வரும்.இப்போதெல்லாம் தெய்வ பக்தி அதிகமாகிவிட்டதால் குறைத்துக்கொண்டேன் இதை

உங்கள் விடயத்தில் நீங்கள் சரியாக இருந்தாலே போதுமே ஏன் அடுத்தவர்களை பற்றி கவலை படுகிறீர்கள் , அவகால் உங்களிடம் நடித்தல் முகத்துக்கு முன்னாள் அவர்கள் செய்யும் செயலை தெரிய படுத்த (nose cut) வேண்டியது தானே வேண்டியது தானே , இதற்கும் நீங்கள் கோப படுவதற்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக