புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 3 I_vote_lcapஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 3 I_voting_barஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 3 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 3 I_vote_lcapஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 3 I_voting_barஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 3 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 8:33 pm

First topic message reminder :

நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.

அன்புடன்
அசுரன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 13, 2012 9:30 am

இரா.பகவதி wrote:
அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது ..
இதை நான் சரியாக கடைபிடிக்கிறேன் ..அதனால் நீங்கள் நினைக்கும் பிரச்சனை எழாது பகவதி
நன்றி

பாலா அண்ணா அவ்வாறு அரசு ஆசிரியர்கள் தனியாக டுசனோ, அல்லது மருத்துவர்கள் சொந்த கிளினிக் நடத்தினாலோ அதனை கண்டிக்க ஏதேனும் சட்டம் அதற்கு ஏதேனும் தண்டனைகள் உள்ளனவா என்ன?
நடத்தை விதிகள் இருக்கிறது ....இப்படி செய்யக்கூடாது என்று ....தண்டனையும் வழங்கலாம் ..அப்படி எதுவும் பெரும்பாலும் வழங்கப்படுவது இல்லை ..!.இந்த நாட்டில் விதிகளுக்கா பஞ்சம் !.... என்ன கொடுமை சார் இது

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Apr 13, 2012 9:30 am

வணக்கம் அசுரன் நல்ல திரியை தொடங்கி இருக்கிறீங்க சூப்பருங்க
என்னுடைய பெயரையும் பயன்படுத்தி இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் பதில் கூற கடமை பட்டுள்ளேன் எனக்கு என்னிடம் பிடித்த விடயமும் பிடிக்காத விடயமும் ஒரே விடயம் தான் தன்னம்பிக்கை ஆனால் அதுவே என்னை பாதிக்கிறது என் தன்னம்பிக்கையை யாராவது விமர்சித்தால் அவர்களை எதிரியாக பார்த்திடுவேன் அதுதான் எனக்கு பிடிக்காத விடயம் என்னிடம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 9:35 am

பது wrote:வணக்கம் அசுரன் நல்ல திரியை தொடங்கி இருக்கிறீங்க சூப்பருங்க
என்னுடைய பெயரையும் பயன்படுத்தி இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் பதில் கூற கடமை பட்டுள்ளேன் எனக்கு என்னிடம் பிடித்த விடயமும் பிடிக்காத விடயமும் ஒரே விடயம் தான் தன்னம்பிக்கை ஆனால் அதுவே என்னை பாதிக்கிறது என் தன்னம்பிக்கையை யாராவது விமர்சித்தால் அவர்களை எதிரியாக பார்த்திடுவேன் அதுதான் எனக்கு பிடிக்காத விடயம் என்னிடம்
விவேகமுள்ள தன்னம்பிக்கை என்றுமே ஜெயத்தில் கொண்டு சென்று விடும் நண்பரே!... உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அன்பு மலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 9:36 am

கே. பாலா wrote:
இரா.பகவதி wrote:
(
SPOILER:
ஒரு முறை புத்தக கடை வைத்துள்ள நண்பருக்கு கடனாக பணம் கொடுக்க ....பணம் .திரும்பி வராது என்ற நிலையில் 5000 ரூபாய்க்கும் புத்தகமாக கொண்டுவது வீட்டில் சேர்த்து இன்றும் திட்டுவாங்கிக்கொண்டிருப்பது தனி கதை )

பாலா அண்ணா உங்களிடம் யாராவது குடுத்த கடனை வசூல் செய்வதற்காக அவர்கள் குழந்தையை உங்களிடம் டுசன் அனுப்பி இருக்காங்களா ( ஃபன்)
அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது ..
இதை நான் சரியாக கடைபிடிக்கிறேன் ..அதனால் நீங்கள் நினைக்கும் பிரச்சனை எழாது பகவதி சிரி

உங்கள் பதில் அருமை பாலா சார்... குடுத்த கடனை வசூலிக்காம விடமாட்டீங்க போல இருக்கே! உலகில் புத்தகங்களை போன்ற உற்ற நண்பன் யாரும் இல்லை.. நீங்கள் கொடுத்துவைத்தவர் அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 9:38 am

நடத்தை விதிகள் இருக்கிறது ....இப்படி செய்யக்கூடாது என்று ....தண்டனையும் வழங்கலாம் ..அப்படி எதுவும் பெரும்பாலும் வழங்கப்படுவது இல்லை ..!.இந்த நாட்டில் விதிகளுக்கா பஞ்சம் !....

பாலா அண்ணா நம் நாட்டில் தான் சட்டம் இயற்றும் முன்னரே அதில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து விடுகிறார்களே நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 9:39 am

இரா.பகவதி wrote:

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?

நான் ஒரு காரியத்தை நினைத்தேன் என்றாள் முழுக்கவனத்துடன் அதனை முடித்து விட்டு தான் மறு வேலை பார்ப்பேன் ,
யாரிடமும் தயங்காமல் சந்தேகம் கேட்பேன் அது எவ்வளவு chilli questiona இருந்தாலும் , 2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

நான் யாரிடமும் எந்த விடயத்தையும் முகத்திற்கு நேர் பேசுவேன் இதனால் நிறைய பகைமையை சம்பாதித்துள்ளேன் ,

எனது வீட்டில் என் அம்மா பழைய காலம் பல விடயங்களை புரிய வைப்பது எனக்கு கஷ்டமாக இருக்கும் சில நேரங்களில் நான் எறிந்து பேசிவிடுவேன் அப்புறம் போய் அவங்களுக்கு புரிய வைப்பேன் இப்போது கொஞ்ச கொஞ்சமாக மாறி வருகிறேன் ,

எப்போது நான் செய்வது தான் சரி என்ற அகந்தை என்னுள் இருக்கும் (எப்போது சரியாக தான் செய்வேன் சில நேரங்களில் சரியாக செய்வதாக நினைத்து சொதப்பி விடுவேன் பின் பிரச்சனைகளை சாமளிப்பேன் ) ,

எனக்கு மரியாதை கிடைக்க வேண்டிய இடத்தில் மரியாதை எதிர்பார்ப்பேன் , திருநெல்வேலி என்பதால் என் பேச்சில் எப்போதும் அடிச்சிறலாம் பிடிச்சிறலாம் என இருக்கும்

தேர்வுக்கு கூட புத்தகங்கள் எடுத்து படிக்க மாட்டேன்

நண்பரே நான் என்ற ஒன்றை நாம் அழித்தால் உங்கள் குறைகளுக்கு விடைகிடைத்துவிடும். எப்பவும் நாம் மற்றவர்களின் நிலையில் இருந்தே யோசிக்கவேன்டும். அதில் நமக்கு எந்த அளவு பங்கு உண்டு என்பதையும் பார்க்கவேன்டும்.

உண்மையை உள்ளபடி சொன்ன உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. அன்பு மலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 9:40 am

இரா.பகவதி wrote:
நடத்தை விதிகள் இருக்கிறது ....இப்படி செய்யக்கூடாது என்று ....தண்டனையும் வழங்கலாம் ..அப்படி எதுவும் பெரும்பாலும் வழங்கப்படுவது இல்லை ..!.இந்த நாட்டில் விதிகளுக்கா பஞ்சம் !....

பாலா அண்ணா நம் நாட்டில் தான் சட்டம் இயற்றும் முன்னரே அதில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து விடுகிறார்களே நன்றி
அப்படியில்லை தம்பி, புகார் தெரிவிக்க வேன்டிய பெற்றோர்களே அவரிடம் தான் பையனை டியூசன் அனுப்புவார்கள். அப்புறம் அவரை யாரு கேக்குறது? நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 9:45 am

அப்படியில்லை தம்பி, புகார் தெரிவிக்க வேன்டிய பெற்றோர்களே அவரிடம் தான் பையனை டியூசன் அனுப்புவார்கள். அப்புறம் அவரை யாரு கேக்குறது?

இதனால் தானே கல்வியில் ஏற்ற தாழ்வு வருகின்றது வசதி படைத்தவர்கள் அவ்வாறு செய்கின்றனர் , வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் , நமது ஈகரை ஆசிரியர்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம், நான் பார்த்துள்ளேன் ஒரு சில ஆசிரியர்கள் பள்ளியை காட்டிலும் தனி பயிற்ச்சியிலேய தங்கள் முழு திறனையும் காண்பிக்கின்றனர், சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 9:56 am

இரா.பகவதி wrote:
அப்படியில்லை தம்பி, புகார் தெரிவிக்க வேன்டிய பெற்றோர்களே அவரிடம் தான் பையனை டியூசன் அனுப்புவார்கள். அப்புறம் அவரை யாரு கேக்குறது?

இதனால் தானே கல்வியில் ஏற்ற தாழ்வு வருகின்றது வசதி படைத்தவர்கள் அவ்வாறு செய்கின்றனர் , வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் , நமது ஈகரை ஆசிரியர்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம், நான் பார்த்துள்ளேன் ஒரு சில ஆசிரியர்கள் பள்ளியை காட்டிலும் தனி பயிற்ச்சியிலேய தங்கள் முழு திறனையும் காண்பிக்கின்றனர், சோகம்

பெரும்பாலும் இல்லை ஒரு சில பணத்தாசை பிடித்தவர்கள் தான் பகவதி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 9:58 am

பெரும்பாலும் இல்லை ஒரு சில பணத்தாசை பிடித்தவர்கள் தான் பகவதி

ஆமாம் அண்ணா , இதற்கு பெற்றோர்களே முதல் காரணம் அண்ணா ,

Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக