புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்

நல்லது அதி!அதி wrote:[color=red]
4.கோபம் வந்துவிட்டால் இடம் பொருள் பார்க்காமல் வெளிப்படுத்திவிடுவேன்.
உங்கள் மனதில் உள்ளதை உள்ளபடி கூறியதால் உங்களை பற்றி அறிந்துக்கொள்ள முடிந்தது..கடைசியாக இதை கட்டுப்படுத்த உங்களுக்கு தெரிந்த வைத்தியமே சிறந்தது.. அதான் கண்ணாடி முன் நின்று கோபமான முகத்தை பார்ப்பது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
3. என் வீட்டில் ஏதாவது வேலை சொன்னால், அதிகமாக கூறுவது, தண்ணீர் எடுத்து வரும் படி, அதுவும் நான்கு அல்லது ஆறு கூடங்கள் தான், அதை கூட செய்ய முடியாது என்று மறுத்து விட்டு என் வேலையை நான் பார்க்க போய் விடுவேன். எனக்கே தோன்றும், ச்சே அவங்களே எத்தனை வேலையா தான் பார்பாங்கணு, இருந்தாலும், நான் மறுத்து விடுவேன், இனி இதை முற்றிலுமாக குறைத்து கொள்ள முயல்கிறேன்.
தாய்க்கு செய்யும் உதவி உங்களை என்றென்றும் ஆசீர்வாதமாய் வைத்திருக்கும் பிஜியாரே! எங்கள் வீட்டில் கிணறு இல்லாத சூழலில் என் தாய்க்கு நான் நிதமும் தண்ணீர் எடுத்துக்கொடுப்பேன். துணி துவைக்க, குடிக்க என எல்லாவற்றுக்கும் சைக்கிளில் இரு குடங்களை கட்டிக்கொண்டு தூரம் சென்று எடுத்து வருவேன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எல்லாம், ஒரு நாளைக்கு முப்பது குடங்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்திருக்கேன் சார்....இப்பொழுதும் அப்பப்ப போவேன், ஆனால், எப்பொழுதும் போக மாட்டேன், என் வீட்டில் ரெண்டு நடையாவது கொண்டு வந்து குடுனு சொல்லுவாங்க, ஆனா நான் போக மாட்டேன், இப்டி நான் சொல்ல என்ன காரணம் என்று எனக்கே தெரியலை, சோம்பேறி தனமா, கூட்டுக் குடும்பம் என்பதால் மற்றவர்கள் கொண்டு எப்படியும் கொண்டு வந்து விடுவார்கள் என்ற எண்ணமா, அல்லது, என் ஓய்வு நேரத்திலும் வேலை வருகிறதே என்று தட்டிக் கழிக்கிறேனா என்று தெரிய்வவில்லை சார்........நான் பத்தாம் வகுப்பு படிக்கிற சமயங்களில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவேன், ஒரு சைக்கிள் இல் ஆறு குடங்களை போட்டுக் அதாவது இரண்டு குடங்களை ஹாண்டில் பார் லயும், இரண்டு குடங்களை சைக்கிள் சீட் லயும் அடுத்த இரண்டு குடங்களை பின்னாடியும் போட்டுக் கொண்டு தள்ளி கொண்டு தண்ணீர் எடுத்து வருவேன் சார்.....எனக்கு என்ன சந்தேகம் என்றால், அப்பொழுது முப்பது நாற்பது கூடங்கள் எடுத்தோமே, இப்பொழுது ஆறு கூடங்கள் எடுக்க சொன்னாலும், போக மாட்டேங்குரோமே யென் என்பது தான். கூடங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிற காரணமாக இருக்குமோ.........
எது எப்படியோ, இனி அவர்கள் கூறினால் போய் எடுத்து வந்து தந்து விடுகிறேன் சார்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிஜிராமன் wrote:
எது எப்படியோ, இனி அவர்கள் கூறினால் போய் எடுத்து வந்து தந்து விடுகிறேன் சார்........
அற்புதம்! இப்ப தான் நீங்க நல்ல புள்ளை! நாங்க கூட கூட்டுக்குடும்பம் தான், என் அண்ணன் மற்றும் தம்பி இவர்கள் எப்பவும் எஸ்கேப் ஆயிடுவாங்க.. எங்கம்மா என்னை தான் எப்பவும் தண்ணீர் எடுத்துவர கேட்பார்கள், நான் கூட உங்களை போல நினைத்ததுண்டு.... சோர்வு ஏற்பட்டதுண்டு... ஏன் அண்ணன் செய்யல ஏன் தம்பி செய்யல என்று கேட்பேன்.. ஆனா அவங்க சொல்லுவாங்க, " நீ தான்ப்பா சொன்னவுடனே அம்மா மேல பரிதாபப்பட்டு போயி எடுக்குற, அவனுங்க கல் மனசு காரணுங்க" என்று... இது ஒன்று போதும் நான் அம்மாவுக்கு எவ்வளவு வேன்டுமானாலும் செய்ய..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:" நீ தான்ப்பா சொன்னவுடனே அம்மா மேல பரிதாபப்பட்டு போயி எடுக்குற, அவனுங்க கல் மனசு காரணுங்க" என்று... இது ஒன்று போதும் நான் அம்மாவுக்கு எவ்வளவு வேன்டுமானாலும் செய்ய..பிஜிராமன் wrote:
எது எப்படியோ, இனி அவர்கள் கூறினால் போய் எடுத்து வந்து தந்து விடுகிறேன் சார்........
ஹா ஹா இந்த ரெண்டு வார்த்தை போதும், அட்லீஸ்ட், எப்பவும் இப்டியே சொல்லுனு சொல்லி முனங்கிட்டே ஆவது போயி சொன்ன வேலையா செஞ்சிருவோம்.....அருமை சார். நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
எனக்கு பிடித்த விஷயம்
எனக்கு பிடித்த வழக்கம் ..புத்தகம் வாசித்தல் இதன் மூலம் நிறைய செய்திகள் அறிவதும், மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் , மேடைபேச்சில் வார்த்தைகள் வசப்படுவதும் ..இன்னும் நிறைய நன்மைகளை அனுபவிக்க இந்த பழக்கம் ...காரணம் .
(
என்னிடம் எனக்கு பிடிக்காதது
எனக்கு இருக்கும் ஞாபக மறதி.....கண்ணில் கண்ணாடி போட்டு கொண்டே கண்ணாடியை வீடுமுழுவதும் தேடும் ரகம் !

- Spoiler:
- ஒரு முறை புத்தக கடை வைத்துள்ள நண்பருக்கு கடனாக பணம் கொடுக்க ....பணம் .திரும்பி வராது என்ற நிலையில் 5000 ரூபாய்க்கும் புத்தகமாக கொண்டுவது வீட்டில் சேர்த்து இன்றும் திட்டுவாங்கிக்கொண்டிருப்பது தனி கதை )
என்னிடம் எனக்கு பிடிக்காதது
எனக்கு இருக்கும் ஞாபக மறதி.....கண்ணில் கண்ணாடி போட்டு கொண்டே கண்ணாடியை வீடுமுழுவதும் தேடும் ரகம் !
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
அசுரன் அண்ணா வணக்கம் எனக்கு பிடித்த விஷயங்கள் என்றாள் நான் யாரிடமும் எளிதில் பழகி விடுவேன் , ஒவ்வொரு நெடுந்தூர பயணத்தின் போதும் அருகில் இருக்கும் முன் பின் தெரியாதவர் என் நம்பர் கேட்கும் அளவிற்கு நான் பழகிவிடுவேன் ,
நான் ஒரு காரியத்தை நினைத்தேன் என்றாள் முழுக்கவனத்துடன் அதனை முடித்து விட்டு தான் மறு வேலை பார்ப்பேன் ,
யாரிடமும் தயங்காமல் சந்தேகம் கேட்பேன் அது எவ்வளவு chilli questiona இருந்தாலும் , தெரிந்து கொள்வது மட்டுமே எனது நோக்கமாக இருக்கும் , கேலி கிண்டல்களை பற்றி கவலை பட மாட்டேன் , எனது துறை ( அச்சிதுறை, இயந்திரவியல் ) மட்டும் அல்லாமல் மற்ற துறைகளில் உள்ள விடயங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பேன்
எல்லோரிடமும் வயதரிந்து அதற்கேற்றார் போல் மரியாதையுடன் நடந்து கொள்வேன் ,
நான் எப்போது எதிர்காலத்தை பற்றி மட்டுமே யோசிப்பேன் , எதையும் என் அறிவிற்கு எட்டிய அளவில் முறையாக திட்டமீட்டே செய்வேன் ,
எங்கும் சரியான நேரத்தில் செல்வேன் , கால தாமதம் எனக்கு பிடிக்காது ,
தேவை இல்லாமல் 5 பைசா செலவு செய்ய மாட்டேன் , தேவையானது எவ்வளவு பெரிய செலவாக இருந்தாலும் யோசிக்காமல் செய்வேன் ,
வகுப்பறையில் புரியும் பாடங்களை நன்கு கவனிப்பது
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
நான் யாரிடமும் எந்த விடயத்தையும் முகத்திற்கு நேர் பேசுவேன் இதனால் நிறைய பகைமையை சம்பாதித்துள்ளேன் ,
எனது வீட்டில் என் அம்மா பழைய காலம் பல விடயங்களை புரிய வைப்பது எனக்கு கஷ்டமாக இருக்கும் சில நேரங்களில் நான் எறிந்து பேசிவிடுவேன் அப்புறம் போய் அவங்களுக்கு புரிய வைப்பேன் இப்போது கொஞ்ச கொஞ்சமாக மாறி வருகிறேன் ,
எப்போது நான் செய்வது தான் சரி என்ற அகந்தை என்னுள் இருக்கும் (எப்போது சரியாக தான் செய்வேன் சில நேரங்களில் சரியாக செய்வதாக நினைத்து சொதப்பி விடுவேன் பின் பிரச்சனைகளை சாமளிப்பேன் ) ,
எனக்கு மரியாதை கிடைக்க வேண்டிய இடத்தில் மரியாதை எதிர்பார்ப்பேன் , திருநெல்வேலி என்பதால் என் பேச்சில் எப்போதும் அடிச்சிறலாம் பிடிச்சிறலாம் என இருக்கும்
தேர்வுக்கு கூட புத்தகங்கள் எடுத்து படிக்க மாட்டேன்
(
SPOILER:
ஒரு முறை புத்தக கடை வைத்துள்ள நண்பருக்கு கடனாக பணம் கொடுக்க ....பணம் .திரும்பி வராது என்ற நிலையில் 5000 ரூபாய்க்கும் புத்தகமாக கொண்டுவது வீட்டில் சேர்த்து இன்றும் திட்டுவாங்கிக்கொண்டிருப்பது தனி கதை )
பாலா அண்ணா உங்களிடம் யாராவது குடுத்த கடனை வசூல் செய்வதற்காக அவர்கள் குழந்தையை உங்களிடம் டுசன் அனுப்பி இருக்காங்களா ( ஃபன்)
அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது ..இரா.பகவதி wrote:(
SPOILER:
ஒரு முறை புத்தக கடை வைத்துள்ள நண்பருக்கு கடனாக பணம் கொடுக்க ....பணம் .திரும்பி வராது என்ற நிலையில் 5000 ரூபாய்க்கும் புத்தகமாக கொண்டுவது வீட்டில் சேர்த்து இன்றும் திட்டுவாங்கிக்கொண்டிருப்பது தனி கதை )
பாலா அண்ணா உங்களிடம் யாராவது குடுத்த கடனை வசூல் செய்வதற்காக அவர்கள் குழந்தையை உங்களிடம் டுசன் அனுப்பி இருக்காங்களா ( ஃபன்)
இதை நான் சரியாக கடைபிடிக்கிறேன் ..அதனால் நீங்கள் நினைக்கும் பிரச்சனை எழாது பகவதி
அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது ..
இதை நான் சரியாக கடைபிடிக்கிறேன் ..அதனால் நீங்கள் நினைக்கும் பிரச்சனை எழாது பகவதி
பாலா அண்ணா அவ்வாறு அரசு ஆசிரியர்கள் தனியாக டுசனோ, அல்லது மருத்துவர்கள் சொந்த கிளினிக் நடத்தினாலோ அதனை கண்டிக்க ஏதேனும் சட்டம் அதற்கு ஏதேனும் தண்டனைகள் உள்ளனவா
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8