புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! Poll_c10வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! Poll_m10வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! Poll_c10வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! Poll_m10வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது!

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 10, 2012 1:01 pm

4ஜி தொழில்நுட்பத்திலான பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது.

இதற்கான விழாவில் மத்திய அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு, 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார்.

4ஜி தொழில்நுட்பத்திலான சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம்தான் முதல்முறையாக தொடங்க உள்ளது.

இந்த சேவை மூலம் வினாடிக்கு 100 மெகாபைட்ஸ் அளவுக்கு வேகம் இருக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு கொல்கத்தாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த சேவைக்கு மாதம் ரூ 999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான வயர்லெஸ் மோடம்கள் ரூ 7750 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 4 ஜிக்கான மல்டி மோட் டாங்கிள் (டேடா கார்டு) விலை ரூ 7999 ஆகும்.

இப்போதுள்ள 3 ஜி சேவையில் 21 mb வரைதான் தரவிறக்க வேகம் இருக்கும். ஆனால் 4 ஜியில் இது வினாடிக்கு 100 mb என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவைத் தொடர்ந்து, மராட்டியம், பஞ்சாப் மற்றும் கர்நாடகத்தில் இந்த சேவையை ஏர்டெல் தொடங்க உள்ளது.

சகல வசதிகளும் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்ட அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த விஷயத்தில் வாய் திறக்காமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.in

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 1:10 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 1:19 pm

2g ல ஊழல்ன்னு சொல்லிக்கிட்டாங்க - இந்த 4g ல அது மாதிரி ரெண்டு மடங்கு ஊழல் உண்டா ஜேன்?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 10, 2012 1:21 pm

கொலவெறி wrote:2g ல ஊழல்ன்னு சொல்லிக்கிட்டாங்க - இந்த 4g ல அது மாதிரி ரெண்டு மடங்கு ஊழல் உண்டா ஜேன்?

இது ஏர்டெல் அண்ணா...ஆல்ரெடி கதம் கதம்...,

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 1:23 pm

கொலவெறி wrote:2g ல ஊழல்ன்னு சொல்லிக்கிட்டாங்க - இந்த 4g ல அது மாதிரி ரெண்டு மடங்கு ஊழல் உண்டா ஜேன்?

அதுக்கு திமுகல தற்சமயம் காயும் இல்லை கனியும் இல்லை எல்லாம் விடுமுறைக்கு சிலோன் போயிருக்காங்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 10, 2012 1:23 pm

விலை தான் கொஞ்சம் அதிகமாக உள்ளது..ஆனால் வரவேற்க தக்கது..! சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 10, 2012 1:26 pm

தமிழ் நாட்டுக்கு என்னைக்கு வந்து நாங்க யு டியுப் ல வேகமா வீடியோ பாத்து , விளங்கிடும் பைத்தியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 1:28 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:2g ல ஊழல்ன்னு சொல்லிக்கிட்டாங்க - இந்த 4g ல அது மாதிரி ரெண்டு மடங்கு ஊழல் உண்டா ஜேன்?

அதுக்கு திமுகல தற்சமயம் காயும் இல்லை கனியும் இல்லை எல்லாம் விடுமுறைக்கு சிலோன் போயிருக்காங்கலாம்
மரம் மாதிரி தலைவர் இருக்காரே பாலா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 1:31 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:2g ல ஊழல்ன்னு சொல்லிக்கிட்டாங்க - இந்த 4g ல அது மாதிரி ரெண்டு மடங்கு ஊழல் உண்டா ஜேன்?

அதுக்கு திமுகல தற்சமயம் காயும் இல்லை கனியும் இல்லை எல்லாம் விடுமுறைக்கு சிலோன் போயிருக்காங்கலாம்
மரம் மாதிரி தலைவர் இருக்காரே பாலா?

மரம் இருந்தும் கிளைகள் இல்லையே தலைவா ஓமன் கிளை எவ்வுலவு முயன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை இன்னும் அந்த குடும்பத்தில் நிறையா பேர் இருப்பதால் இப்பொழுது இடமில்லை என்று கூறிவிட்டார்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 1:36 pm

தகவலுக்கு நன்றி.

இதே சேவைய கடந்த வருட ஆரம்பத்தில் Dialog நிறுவனம் இலங்கையில் பரீட்சார்த்தமாகத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக