புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! - Page 2 Poll_c10வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! - Page 2 Poll_m10வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது! - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினாடிக்கு 100 Mb வேகத்தில் 4 ஜி சேவை: ஏர்டெல் இன்று தொடங்கியது!

Page 2 of 2 Previous  1, 2

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 10, 2012 1:01 pm

First topic message reminder :

4ஜி தொழில்நுட்பத்திலான பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது.

இதற்கான விழாவில் மத்திய அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு, 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார்.

4ஜி தொழில்நுட்பத்திலான சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம்தான் முதல்முறையாக தொடங்க உள்ளது.

இந்த சேவை மூலம் வினாடிக்கு 100 மெகாபைட்ஸ் அளவுக்கு வேகம் இருக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு கொல்கத்தாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த சேவைக்கு மாதம் ரூ 999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான வயர்லெஸ் மோடம்கள் ரூ 7750 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 4 ஜிக்கான மல்டி மோட் டாங்கிள் (டேடா கார்டு) விலை ரூ 7999 ஆகும்.

இப்போதுள்ள 3 ஜி சேவையில் 21 mb வரைதான் தரவிறக்க வேகம் இருக்கும். ஆனால் 4 ஜியில் இது வினாடிக்கு 100 mb என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவைத் தொடர்ந்து, மராட்டியம், பஞ்சாப் மற்றும் கர்நாடகத்தில் இந்த சேவையை ஏர்டெல் தொடங்க உள்ளது.

சகல வசதிகளும் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்ட அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த விஷயத்தில் வாய் திறக்காமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.in

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 1:36 pm

balakarthik wrote:மரம் இருந்தும் கிளைகள் இல்லையே தலைவா ஓமன் கிளை எவ்வுலவு முயன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை இன்னும் அந்த குடும்பத்தில் நிறையா பேர் இருப்பதால் இப்பொழுது இடமில்லை என்று கூறிவிட்டார்கள்
அடடே கனி மேல கண்ணு இருந்தத சொல்லவே இல்லியே? புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 10, 2012 1:43 pm

4g வந்தும் இன்னமும் 2g கு தீர்ப்பு கிடைகளையே என்ன கொடுமை சார் இது சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2012 4:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:சகல வசதிகளும் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்ட அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த விஷயத்தில் வாய் திறக்காமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி திறக்கும் , தனியார் தூக்கி போட்ட எலும்பு துண்டுகள் தான் இந்த நாய்களின் வாயை அடைத்திருக்கின்றவே....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 10, 2012 4:30 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சகல வசதிகளும் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்ட அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த விஷயத்தில் வாய் திறக்காமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி திறக்கும் , தனியார் தூக்கி போட்ட எலும்பு துண்டுகள் தான் இந்த நாய்களின் வாயை அடைத்திருக்கின்றவே....
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக