புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
1 Post - 1%
bala_t
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
1 Post - 1%
prajai
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
6 Posts - 1%
prajai
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_m10ஏர்டெல் 3 ஜி சேவை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்டெல் 3 ஜி சேவை


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 07, 2011 9:59 am

ஏர்டெல் 3 ஜி சேவை E_1296978514

இந்தியாவில் மொபைல் போன் சேவை வழங்குவதில் முதல் இடத்தில் இயங்கும் ஏர்டெல்
நிறுவனம், 3ஜி சேவையினை பெங்களூருவில் சென்ற திங்கள் கிழமை தொடங்கியது.
அடுத்ததாக, சென்ற ஜனவரி 27 அன்று, சென்னை மற்றும் கோவையிலும் தன் 3ஜி
சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தரத் தொடங்கியுள்ளது. தனியார் நிறுவனப்
பிரிவில், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனங்களை
அடுத்து, ஏர்டெல் இந்த சேவையினை மக்களுக்கு வழங்குகிறது.
இந்த சேவை
மூலம், மொபைல் வழி இன்டர்நெட் சேவையினை தென் பகுதி மக்களுக்கு வழங்குவதில்
பெருமை அடைகிறோம் என்று ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் சேவை பிரிவு தலைவர்
அதுல் பிண்டால் கூறினார்.
இப்போது வைத்திருக்கும் சிம் கார்ட்
மூலமாகவே, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையினைப் பெறலாம். லேப்டாப்
பயன்படுத்துபவர்களுக்கு 3ஜி டேட்டா கார்டினை ஏர்டெல் வழங்குகிறது. அனைத்து
தரப்பிலும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, பல்வேறு அளவுகளில் கட்டண
விகிதங்களை ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் வழங்கும் இன்டர்நெட்
யூசேஜ் கால்குலேட்டர் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் எந்த அளவில், 3ஜி
சேவையைப் பயன்படுத்தி இன்டர்நெட் இணைப்பு பெறுகின்றனர் என்பதனை
கண்காணிக்கலாம். இதன் மூலம் தங்கள் பயன்பாட்டினை வரையறை செய்திடலாம்.

3ஜி சேவை மூலம், வாடிக்கையாளர்கள், வீடியோ கான்பரன்சிங், அதிவேக
இன்டர்நெட் இணைப்பு, வேகமான டேட்டா டவுண்லோடிங், கேம்ஸ் ஆகியவற்றைத் தங்கள்
மொபைல் போன்களில் மேற்கொள்ளலாம். இதுவரை பி.எஸ்.என்.எல்., டாட்டா
டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 3ஜி
சேவையினை வழங்கி வருகின்றன. வோடபோன் எஸ்ஸார். ஏர்செல், ஐடியா செல்லுலர்
மற்றும் எஸ் - டெல் ஆகியவை இந்த சேவையை வழங்க உரிமம் பெற்றுள்ளன.
வரும்
மார்ச் மாதத்திற்குள், ஏறத்தாழ 50 நகரங்களில் 3ஜி சேவையை வழங்க ஏர்டெல்
நிறுவனம் திட்டமிடுகிறது. மீத நகரங்களில், 2011 ஆம் ஆண்டு மார்ச்
மாதத்திற்குள் வழங்கப்படும். சென்ற டிசம்பர் முடிவிலான காலத்தில், பாரதி
ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 15 கோடி அளவில்
இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் உள்ள 22 தொலை தொடர்பு
மண்டலங்களில், 13 மண்டலங்களில் 3ஜி சேவை வழங்க, ஏர்டெல் ரூ.12,295 கோடி
செலுத்தி உரிமம் பெற்றது. இந்த 13 மண்டலங்களில் மட்டுமின்றி, பிற
மண்டலங்களில் இயங்கும் நிறுவனங்க ளுடன் இணைந்து மற்ற மண்டலங்களிலும்
ஏர்டெல் இந்த சேவையை வழங்கும் எனத் தெரிகிறது.
3ஜி சேவை வழங்குவதற்கான
தொலை தொடர்பு பொறியியல் கட்டமைப்பினை, எரிக்சன், சீமென்ஸ், ஹுவெய் மற்றும்
ஐ.பி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஏர்டெல் பெற்றுள்ளது.
க.மலர்

ஏர்டெல் 3 ஜி சேவை 755837


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 10:32 am

இனிமேல் அனைவரும் 3ஜி உள்ள அலைபேசிக்கு மாற வேண்டியதுதான்!



ஏர்டெல் 3 ஜி சேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 07, 2011 10:37 am

நல்ல தகவல்... இன்னும் டெல்லியில் வரவில்லை... நான் ஏற்கனவே ஏர்டெல் கஸ்டமர் தானே.. ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Feb 07, 2011 11:01 am

நல்ல செய்திதான், மேலும் பல நண்பர்களுக்கு தெரியாத செய்தி ஒன்று உள்ளது huawei umg 1831 e1750 போன்ற மோடம் வாங்கி bsnl,airtel,reliance,aircel,vodafone எந்த நெட் ஒர்க் 2ஜி 3ஜி சேவைகளையும் பயன்படுத்தி கொள்ளளாம்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 07, 2011 12:51 pm

வரவேற்க கூடிய செயல் ஒன்று வர்ட்டும்.... மகிழ்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 12:56 pm

3g இல் எவளவு ஊழல் நடந்துள்ளது என்பதை யாருமே கூறவே இல்லையே என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக