புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
11 Posts - 50%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
53 Posts - 60%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 15 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்


   
   

Page 15 of 21 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:







[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 12:06 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:
balakarthik wrote:சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம் அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி
உங்களுக்குதான் சிந்திக்கறதிலேயே உடன்பாடு இல்லையே பாலா
ஆமா, நாங்களும் வேலை செய்ய மாட்டோம், மூளைக்கும் வேலை கொடுக்க மாட்டோம்!
ஆமாம் கடவுள் கிட்டேருந்து கடனா வாங்கிகிட்டு வந்ததாச்சே அதுக்கு எந்த சேதாரமும் இல்லாம திருப்பி கொடுக்கனுமே அதான்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 12:03 pm

என்.டி. டிவியின் பிக் பாஸ் மற்றும் ராக்கி சாவந்த்தின் ராகி கா இன்சாஃப் நிகழ்ச்சிகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு இரவு பதினோரு மணியிலிருந்து காலை ஐந்து மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை ஆணை பிறபித்த செய்தி அனைவரும் அறிந்ததே மேலும் எஸ்.எஸ் ம்யூசிக்கின் தெலுங்கு அலைவரிசையில் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறுவதால் ஒருவாரம் தடை விதித்ததையும் அனைவரும் அறிந்ததே இதுல எனக்கு என்ன கவலைனா இந்த மாதிரி சமாச்சாரங்கள் நமக்குத் தெரியுமுன் தகவல் ஒலிபரப்புத் துறைக்குத் தெரிந்து போகிறதே சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 6:09 pm

நான் முதன் முதலில் ஈகரையில் சேர்ந்த புதிதில் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன் இப்போதும் ஒன்றும் பெரிய முன்னேற்றமில்லை. இப்போது மற்றவர்களைக் குழப்புவது எப்படி என்று கற்றுக் கொண்டிருக்கிறேன் அவ்வுளவுத்தான். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 03, 2012 6:11 pm

balakarthik wrote:என்.டி. டிவியின் பிக் பாஸ் மற்றும் ராக்கி சாவந்த்தின் ராகி கா இன்சாஃப் நிகழ்ச்சிகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு இரவு பதினோரு மணியிலிருந்து காலை ஐந்து மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை ஆணை பிறபித்த செய்தி அனைவரும் அறிந்ததே மேலும் எஸ்.எஸ் ம்யூசிக்கின் தெலுங்கு அலைவரிசையில் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறுவதால் ஒருவாரம் தடை விதித்ததையும் அனைவரும் அறிந்ததே இதுல எனக்கு என்ன கவலைனா இந்த மாதிரி சமாச்சாரங்கள் நமக்குத் தெரியுமுன் தகவல் ஒலிபரப்புத் துறைக்குத் தெரிந்து போகிறதே சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
அதானே...இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 6:37 pm

balakarthik wrote:சிரிக்க வெச்சி சிந்திக்க வைக்கிறதுதான் சிறந்த நகைச்சுவைன்னு சொல்வாங்க. அதிலே எனக்கு உடன்பாடு இல்லை. சிரிச்சப்புறம் சிந்திச்சா ஒண்ணு அந்த நகைச்சுவை தப்புன்னு அர்த்தம்,இல்லேன்னா நம்ம தப்புன்னு அர்த்தம் மாற்று கருத்து இருந்தா சொல்லலாம் அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி
அது அப்படி இல்ல பாலா - அடுத்து எப்ப சிரிக்க வைக்க போறோம் இல்லேன்னா சிரிக்க வைப்பாங்கன்ற சிந்தனை.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 6:40 pm

யினியவன் wrote:அது அப்படி இல்ல பாலா - அடுத்து எப்ப சிரிக்க வைக்க போறோம் இல்லேன்னா சிரிக்க வைப்பாங்கன்ற சிந்தனை.
இப்படி பட்ட வீண் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள் நாமளாவது சிந்திக்க வைக்கிறதாவது விட்டா போதுமுன்னு ஓடிகிட்டிருக்காங்க நீங்க வேணுமுனா நம்ம முரளி அண்ணனை கேளுங்க கதை கதையா குமுருவாறு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 6:42 pm

balakarthik wrote:இப்படி பட்ட வீண் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள் நாமளாவது சிந்திக்க வைக்கிறதாவது விட்டா போதுமுன்னு ஓடிகிட்டிருக்காங்க நீங்க வேணுமுனா நம்ம முரளி அண்ணனை கேளுங்க கதை கதையா குமுருவாறு
அவரு என்ன பண்ணுவாரு பாவம் - அவர எல்லாரும் குமுறுராங்க - அதனால அவரும் குமுறுராறு...




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 6:53 pm

கடவுளே You are really great சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நீங்கள் உண்மையிலேயே மேதாவித்தான் காரணம் மரணம் பூமி வாழ்கையின் முடிவு.பூமியில் ரொம்பக்காலம் வாழ்கிற போது நாங்கள் பூமியை விரும்ப ஆரம்பிக்கிறோம் விரும்புகிறதை பிரிய முடியுமா ம்ம்ம் ஹூம்.ஆனாலும், பிரிகிற காலம் வரும் போது நீங்கள் எங்களை பூமியிலிருந்து எவ்வுளவு அழகாக பிரிக்கிறீர்கள் தெரியுமா என்ன? என்ன? :idea: :idea:

நம்பிக்கைக்குரியவர்கள் துரோகம் செய்வார்கள், நல்ல உழைப்பு கெட்டுப்போகும், மரியாதைக்கு அவ மரியாதை கிடைக்கும், அன்புக்கு விரோதம் கிடைக்கும், பொய் உண்மையை வெல்லும், நாங்கள் என்ன செய்தாலும் அது தப்பாகவே போகும் அப்புறம் என்ன ஆகும் எனக்கிந்த உலகமே எதிரி என்று நினைக்கிறோம் அல்லவா எதிரி அழிவதை விட நான் அழிவதே சரி என்று நினைப்போம் அல்லவா?அப்போது நாங்கள் எங்களை அழித்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் எங்கள் அழிவிற்கு நாங்களே காரணம் என்று மார் தட்டுவீர்கள் தானே இப்போது சொல்லுங்கள் கடவுளே நீங்கள் மேதாவிதானே? :வணக்கம்: 🐰 ஆறுதல்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 7:02 pm

balakarthik wrote:நான் முதன் முதலில் ஈகரையில் சேர்ந்த புதிதில் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன் இப்போதும் ஒன்றும் பெரிய முன்னேற்றமில்லை. இப்போது மற்றவர்களைக் குழப்புவது எப்படி என்று கற்றுக் கொண்டிருக்கிறேன் அவ்வுளவுத்தான். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
இதைக் கற்றுக் கொண்டேன்னு சொன்னதை ஒத்துக் கொள்ள முடியாது பாலா.

ஜஸ்ட் நாம பொறக்கறதுக்கு சில வினாடிகளுக்கு முன்னால இந்த குழப்பம் பொறந்துடுச்சு - அதுதான் உண்மை.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 7:05 pm

யினியவன் wrote:இதைக் கற்றுக் கொண்டேன்னு சொன்னதை ஒத்துக் கொள்ள முடியாது பாலா.ஜஸ்ட் நாம பொறக்கறதுக்கு சில வினாடிகளுக்கு முன்னால இந்த குழப்பம் பொறந்துடுச்சு - அதுதான் உண்மை.
என்ன பண்றது நான் போரக்கும்போழுது மணி மதியம் 1.30 உச்சி வெயில் நேரத்துல பொறந்ததால குழப்பங்களும் கூடவே பொறந்துடுசுனு நினைக்கிறேன்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 15 of 21 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக