புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
Page 21 of 21 •
Page 21 of 21 • 1 ... 12 ... 19, 20, 21
First topic message reminder :
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’
இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.
உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது )
ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.
அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு.

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கே. பாலா wrote:ஞானவான்களில் பக்தர்கள் உண்டு,,,, ஆனால் பக்தர்கள் அத்தனைபேரும் ஞானவான்களா ?
பக்தி என்பதே நம்பிக்கையின் அடிப்படைத்தானே இளமையில் செலுத்தும் பக்திக்கும் முதுமையில் செலுத்தும் பக்திக்கும் வேறுபாடு உள்ளதே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பக்தியில் நம்பிக்கைதான் முக்கியமே தவிர வயது இல்லையே
60 வயதுக்கு மேல் ஆன்மீகத்தை அறிய முயலும்போது உடலும் உள்ளமும் ஒத்துழைப்பு தராது. முதுமையின் சகல குறைபாடுகளுடன் எப்படி ஞானம் பெறுகின்ற பயிற்சியில் தொடர்ந்து அயராமல் ஈடுபட முடியும்? மரணத்திற்கு நெருக்கமான முதுமை நிலையில் பொறிகள் சரியா இயங்கா நிலையில், விளக்கம் மண்டையில் ஏறாது, மனதில் பதியாது. ஆகவே அறுபது வயதிற்குப் பின்பு தான் ஆன்மீகம் என்பது புற இன்பங்களில் தணியாத தாகம் கொண்ட யாரோ சொல்லி வைத்த பிழையான கருத்து ஆகும். ஆன்மீகத்தை அறிவதற்கு மனப்பக்குவம் தான் தேவை. மனப்பக்குவப் பட்டவர்களுக்கு வயது ஒரு தடையல்ல.
சிறுவனான முருகன் தான் தந்தைக்கு ஞான உபதேசம் செய்தான். ஞானசம்பந்தர், பிரகலாதன், துருவன், விவேகானந்தர், பரமஹம்ச யோகாநந்தர், பகவான் ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளலார், ஷீர்டி சாயிபாபா, இப்படி எத்தனையோ மஹா புருஷர்கள் எல்லாம் மிகச் சிறிய வயதிலேயே ஞானத்தை அடைந்தவர்கள். ஆகவே ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு வயது முக்கியமல்ல. அதற்குத் தேடல் உணர்வும், பற்றற்ற மனப்பக்குவமும் தான் முக்கியம்.

ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு வயது முக்கியமல்ல. அதற்குத் தேடல் உணர்வும், பற்றற்ற மனப்பக்குவமும் தான் முக்கியம்.
நல்ல விளக்கம் பாலா சார் ஆனா இன்னைக்கு யார் அப்படி இருக்கா இளமையில் பணம் காதல் திருமணம் போன்றவற்றில் உள்ள பற்றுக்காக கடவுளை வேண்டுகிறோம் முதுமையில் மரணத்தையும் சொர்கத்தையும் நினைத்து கடவுளை வேண்டுகிறோம் இன்று மனிதனின் சுயதேவைக்காக கடவுளே அன்றி வேறெதுக்கும் கடவுள் பயன்படுவதில்லை கஷ்ட்டம் வந்தா கடவுளை வேண்டும் பக்தன் அது விலகியவுடன் கடவுளுக்கு நன்றி கூறுவதில்லை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உண்மைதான் ...இங்கே வழிபாடு என்பதே ..வியபாரம்போல ......கஷ்ட்டம் வந்தா கடவுளை வேண்டும் பக்தன் அது விலகியவுடன் கடவுளுக்கு நன்றி கூறுவதில்லை
எல்லாம் வல்ல கடவுள் நம் நன்றியை எதிர்பார்த்து காத்து கிடைப்பாரா?
நன்றி சொல்வது கூட நமக்காக தானே
உண்மைத்தான் ஆனால் அந்த பண்பும் குறைந்துவிட்டது ஒரு தேவை பூர்த்தியானவுடன் அடுத்த தேவைக்காக வேண்ட துடங்கிவிடுகிறோம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:உண்மைத்தான் ஆனால் அந்த பண்பும் குறைந்துவிட்டது ஒரு தேவை பூர்த்தியானவுடன் அடுத்த தேவைக்காக வேண்ட துடங்கிவிடுகிறோம்
ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்
இது முற்றிலும் உண்மையே , ஒருவரை நாம் சந்திக்கும் முன் அல்லது சிந்திக்கும் முன் அவர் செய்த நன்மை தீமையே முதலில் நம் கண் முன் நிழலாடும் ....
நாம் அதை முதலில் மனகண்ணில் பார்த்து தான் அவரையே பார்க்கிறோம் ,
balakarthik wrote:ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்
மிகவும் சரியான கருத்து.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 21 of 21 • 1 ... 12 ... 19, 20, 21
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 21
|
|