புதிய பதிவுகள்
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
30 Posts - 37%
ayyasamy ram
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
24 Posts - 30%
Dr.S.Soundarapandian
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
13 Posts - 16%
Rathinavelu
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
7 Posts - 9%
mohamed nizamudeen
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
4 Posts - 5%
Guna.D
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
mruthun
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
106 Posts - 48%
ayyasamy ram
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
70 Posts - 31%
Dr.S.Soundarapandian
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
prajai
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 10 Apr 2012 - 0:11

First topic message reminder :

தலைவர் : கொலவெறி
துணைத்தலைவர் : பகவதி

வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 Vadivelu78

அடுத்த பதிவிகளை நீங்களே பில் அப் பண்ணிக்கலாம்

இதுல இருக்குற டயலாக்கை வச்சே இந்த சங்கத்தை சாரி திரியை ஓட்டிட்டு போகனும் ஓகேவா? இதுக்கு மேலயும் நீங்க அடிக்கலாம் கமென்டு.... புன்னகை
-------------------------------------------------------------------------------------------------------------------
வந்துட்டான்யா வந்துட்டான்....

மாப்பு மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு.....

இப்போவே கண்ணக்கட்டுதே.... முடியல....

இதெல்லாம் ரொம்ப ஓவரு... என்ன சிரிப்பு.. ரேஸ்கல்ஸ்

பிளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது......

ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே.....

உபப்ப்ப்ப்...முடியல.........

கப்பி தனமா ?????????? கேக்குறான் டா

எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது .... அவ்வ்வவ்வ்வ் ....

கெளம்பிட்டான்ய .... கெளம்பிட்டான் ....

நீ கலெக்டர் ஆயிடுவ ஆயிடுவ ஆயிடுவ !!!!

நல்லா....கேக்குராங்க பாருயா .... டீடைய்லு .....

சின்னபுள்ள தனமால இருக்கு .....

யாரங்கே ............. யாரடா அங்கே ?????
யாரங்கே ............. யாரடா அங்கே ?????

பாக்குரில்லா பத்து உசுர உரு தெரியாம செதசிட்டு வந்துருக்கேன் செதசிட்டு !!!!

அட நன்னாரி பயலுகளா !!!!!

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு!!!!!!

என்ன இது---------------
சிறு பிள்ள தனமா இருக்கு .............

ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காய்ங்க..

ஐ யாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்

டேய்..அவனா நீ... பாக்குறான் பாரு ...

அடே லகுட பாண்டிகளா...

இதே மாதிரி ஒத்துமைய இருந்தா
எந்த நார பயலும் நம்மள
சீண்ட முடியாது .......

இப்படியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு அடி வாங்க வைக்கறானுகளே ..பாவிகளா ....

ச்ச்ச்சச்ச்ச்ஷபா இப்பவே கண்ண கட்டுதே .........

அது வேற வாய் இது நார வாய் !!!

என்ன சின்னபுள்ள தனமா இருக்கு , ராஸ்கல்ஸ் !!! அய்யோகியபயலுகள !!!!!!!

என்ன நல்லவன்னு சொல்லிடான்மா...............

எங்க அம்மா சத்தியமா நானும் ரௌடி தான்யா....
ஏய் எல்லாரும் பார்த்துக்க...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நான் ஜெயிலுக்குப் போறேன்...
நானும் பெரிய ரௌடி தான்...

வெளியே இருந்து பார்த்தா காமெடியாத் தெரிவோம்...
ஆனால் கிட்டக்க வந்தால் டெரராரா இருப்போம் டெரராரா...

சிஈ நன்னாரி பயலே ...சின்ன பயலே

இதான் பெரியமனுசன் சென்னாக்கேக்கனும்.. இப்ப நீ என் பேச்சக்கேட்டு இருந்தினா அவன் உன்மேலக் கையவச்சிட்டு போயிருப்பானா?

என்ன சின்னபுள்ளதனமா இருக்கு ??????????????

நாங்க எல்லாம் சத்தமில்லாம பல கொலைகள் பன்னிருக்கோம்க்றது வேற விஷயம்... இத சொன்னா பைத்தியக்காராண்ணு சொல்றாங்க.. இதுக்கெல்லாம் டிஸ்டன்சு தான் காரணம்

போங்கடா அயோக்கிய ராச்களுங்கள ............

என்ன வில்லத்தனம் ..........

ஹலோ .. துபாய் ..ஆ ..?
யார் மார்க் ..ஆ ..?
டேய்.. நீதானா.. ஹொவ் ஆர் யு ..?

நாங்கலாம் சூராவளிலே ...சுண்டல் சாபுடுரவங்க !

ஆஹா அவனாடா நீ...
டேய் அங்கப்பாரு அவன் மட்டும் எப்படி பார்க்குறான் பாரு....
ஏண்டா இப்படி குருகுருகுருன்னுன்னு பார்க்குற?....

இது கெட்டப்பு இல்லடா
வெறும் மொட்டப்பு.....

மாப்பு வெச்சிண்டாண்டா ஆப்புபுபுபுபு..........

நாய் சேகர்....
நாய் சேகர்....
நாய் சேகர்....

டேய் என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ....

நல்லா கேக்ராங்க்ய டீடைலு....

இப்படிலாம் வேற கிளம்பிருப்பங்க போல ....

இப்படி உசுப்பேத்திவிட்டு உசுப்பேத்திவிட்டுத் தான் உடம்பு ரணகளமாகிப் போய்க் கெடக்கு...

அது ஒண்ணுமில்ல பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு

என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா.......
இவன எம்புட்டு அடிச்சசாலும் வாங்குறான்டா! இவன் ரொம்ப நல்லவன்டான்னு சொல்லிட்டானுங்குமா.........

நீ ஒரு வீரன அடிச்சிருந்தா நானே தலைமை தாங்கி உனக்கு அந்த கோப்பையை குடுத்துருப்பேன். நீ அடிச்சது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால உனக்கு ஒரு வெண்கலக் கிண்ணம் கூட கிடையாது...
ஆமாம்...

அட, இங்க பார்யா

உஸ்ஸ்ஸ் .... முடியலே .....
ஒக்காந்து யோசிப்பாங்களோ .............

ஆஆஅவ்வ்வ்வ ..........
மனுஷனுக்கு வாழ்க்கைல அடி படலாம் ...ஆனா அடியே வாழ்க்கையா இருந்தா எப்படி ....

வந்துட்டான்யா வந்துட்டான்

ஆஹா இங்கப்பாருய்யா இந்த வெயில்ல நமக்காக பிள்ளை குட்டியோட காத்துக்கெடக்காய்ங்கய்யா

என்ன இவ்வளவு யோசிக்குது...
எதுவும் சதி கிதி பண்ணப்போகுதா...

இவன் இவ்வளவு கோபக்காரனா இருப்பான்னு நினைச்சுக்கூட பார்க்கலையே... ஆத்தாடி...........

போடாங் கொய்யாலே ........

என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ..?

ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா...... இப்பவே கண்ண கட்டுதே.....

நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.......

ஆமா நீ சின்ன வயசுல எப்படி இருந்த?.......... சிக்குன்னு சிறுத்த குட்டி மாரி இருந்தேன் .........இப்ப ?........கருத்து பெருத்த குட்டி ஆயிட்டேன் .......

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.....நம்மகூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சு.........இப்ப போறேன்... ஆனா திரும்பி..........திரும்பி?..........வரமாட்டேனு சொன்னேன்........

உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு........இது வரைக்கும் யாரும் என்ன அடிச்சதில்ல.....போன மாசம்தானே உன்ன அடிச்சேன்........அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் ........

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue 10 Apr 2012 - 9:39

ச்ச்ச்சச்ச்ச்ஷபா இப்பவே கண்ண கட்டுதே .......

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 10 Apr 2012 - 9:45

இரா.பகவதி wrote:
தம்பி நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட ஹி ஹி
கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.....நம்மகூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சு.........இப்ப போறேன்... ஆனா திரும்பி..........திரும்பி?..........வரமாட்டேனு சொன்னேன்........ சுட்டுத்தள்ளூ!
இவங்க எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தாய்ய இருக்கு..... போ போ போ புன்னகை

mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Tue 10 Apr 2012 - 10:40

யாரங்கே ............. யாரடா அங்கே ?????

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 Dolls_031
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 10 Apr 2012 - 10:41

இவங்க எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தாய்ய இருக்கு..... போ போ போ
டேய் என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ....( அண்ணா விளையாட்டுக்கு )

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 10 Apr 2012 - 10:41

யாரங்கே ............. யாரடா அங்கே ?????
நாய் சேகர்....
நாய் சேகர்....
நாய் சேகர்....

mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Tue 10 Apr 2012 - 11:10

இரா.பகவதி wrote:
யாரங்கே ............. யாரடா அங்கே ?????
நாய் சேகர்....
நாய் சேகர்....
நாய் சேகர்....

ஐ யாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட் அருமையிருக்கு

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 Dolls_031
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 10 Apr 2012 - 11:57

அடடா கடுபெத்தராங்க மை லாட் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவக்கம்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 12:32

ஹலோ .. ஓமான் ..ஆ ..?
யார் பாலா ..ஆ ..?
டேய்.. நீதானா.. ஹொவ் ஆர் யு ..? புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 10 Apr 2012 - 12:34

கொலவெறி & கோவுக்கு கட்டம் சரியில்ல.....நம்மகூட விளையாடுறதே அவர்களுக்கு வேலையா போச்சு.........இப்ப போறேன்... ஆனா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 12:40

இந்த வரூ வராது வேலை எல்லாம் வேண்டாம் - கரப்பாம் பூச்சிய கவுத்து போட்ட மாதிரி ஆக்கிடுவோம்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக