புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்

285 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_vote_rcap 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_vote_lcapவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_voting_barவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 07, 2013 4:08 pm

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Varuth10

வளரும் இளம் கதாநாயகன் வரிசையில் சேர்ந்து முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில், சத்யராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளிவந்திருக்கும் படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”.

தலைப்பு புதுமையாக இருக்கின்றதே என்று திரையரங்கில் போய் உட்பார்ந்தால் அதே பழைய கதை. நகைச்சுவைக் காட்சிகளால் படத்தை நகர்த்தும் அதே பழைய திரைக்கதை பாணி. ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற நகைச்சுவைப் படங்களை எடுத்து பிரபல்யம் அடைந்த இயக்குநர் ராஜேஷ் கைவண்ணத்தில் மலர்கின்ற வசனங்கள், நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும், அவை படமாக்கப்பட்ட விதத்தால் கொஞ்சம் கூட காட்சிகள் நம்மைக் கவரவில்லை.

படத்தின் திரைக்கதை

படம் ஆரம்பித்த முதல் வழக்கம் போல் வேலையில்லாத வெட்டி ஆசாமியாக கதாநாயகன் சிவகார்த்திகேயன். அவருக்கு உடந்தையாக நகைச்சுவைக்காக பரோட்டா சூரி. இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள், அலப்பரைகள்கள்தான் படத்தின் முன்பாதி.

ஆனால், உப்பு சப்பில்லாத நகைச்சுவைத் தோரணங்களை மட்டுமே நம்பியிருக்கின்ற இயக்குநர் பொன்ராம், கதையை நம்பவில்லை. சிவகார்த்திகேயனும், சூரியும் வளவளவென்று பேசிக் கொண்டே இருக்கின்றார்கள்.

இடைவேளை வரை வெறும் நகைச்சுவைக் காட்சிகளை வைத்து நகரும் படம் இடைவேளையில் ஒரு திருப்பத்தைக் கொடுக்கின்றார்கள். ஆனால், இடைவேளைக்குப் பிறகும் கதை மீண்டும் பழைய பாணியில் அதே பாணி நகைச்சுவைக் காட்சிகளாலேயே நகர்வது போரடிக்கின்றது.

ஆரம்பக் காட்சிகளில் மட்டும் சத்யராஜ் தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார் என்றும் அதை காவல் துறையினர் மாறுவேடங்களில் சென்று கிராமத்தில் துப்பறிந்து கண்டுபிடிக்கின்றனர் என்றெல்லாம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை விதைக்கின்றார்கள்.

அந்த மர்மத்தை வைத்தே படத்தை நகர்த்த முயற்சித்திருக்கின்றார்கள். ஆனால், போகப் போக அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படும்போது அது ஒரே புஸ்வாணமாகி படத்தையே கவிழ்த்து விடுகின்றது.

வழக்கம்போல் ஊர்ப் பெரியவரான சத்யராஜ் மகளை ஊரில் வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் காதலிக்கின்றார். வழக்கம்போல் அதற்கு எதிர்ப்பு கிளம்ப அதை எப்படி சமாளிக்கின்றார்கள் என்பதுதான் கதை.

முதலில் பள்ளி ஆசிரியையான பிந்து மாதவிக்கு காதல் கடிதம் கொடுக்க கதாநாயகி மாணவியான ஸ்ரீதிவ்யாவைப் பயன்படுத்திக் கொள்ளும் சிவகார்த்திகேயன் பின்னர் பிந்து மாதவி கல்யாணம் பண்ணிக் கொண்டு செல்ல, கதாநாயகி மேல் காதல் கொள்கின்றார்.

வலுவில்லாத திரைக்கதை, போரடிக்கும் காட்சிகள் என நகர்கின்ற படத்தில் நகைச்சுவையை வரவழைக்க முயன்றிருக்கின்றார்கள். ஆனால், எந்த காட்சியிலும் திரையரங்கில் குபீர் சிரிப்பைக் காண முடியவில்லை.

படம் முழுக்க சிவகார்த்திகேயனும், சூரியும் ஒரே பாணியில், நாடகத்தனமாக பேசிக் கொண்டே இருப்பது கொட்டாவியை வரவழைக்கின்றது.

இடைவேளைக்குப் பிறகு படத்தின் ஓட்டம் விறுவிறுப்பாக மாறும் என எதிர்பார்த்தால், மீண்டும் அதே பாணியில் சிவகார்த்திகேயனும், சூரியும் தங்களின் வளவள பேச்சை தொடர்கின்றார்கள்.

அவர்கள் ஏன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற பெயரில் ஊரில் சங்கம் நடத்துகின்றார்கள் என்பதற்கும் காரணம் கூறப்படவில்லை. படத்தின் தலைப்பாகவே வைக்கப்பட்டிருக்கும் இந்த சங்கத்திற்கும் திரைக்கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.

அதைவிடக் கொடுமையாக, சூரி, சிவகார்த்திகேயனிடமிருந்து பிரிந்து சென்று, “எப்போதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பெயரில் போட்டி சங்கம் நடத்துகின்றார். பின்னர் அதையும் மூடிவிட்டு கதாநாயகனிடம் வந்து மீண்டும் ஒட்டிக்கொள்கின்றார்.

ஆனால், இந்த சம்பவங்கள் எல்லாம் ஏன் படத்தில் சேர்த்திருக்கின்றார்கள் என்பதற்கும் தகுந்த காரணமில்லை.

கிராமத்தில் திருவிழாவில் ரெகார்ட் டான்ஸ் எனப்படும் குத்து நடனம் ஆடுவதற்கு நடனப் பெண் வருவதும் அவரைப் பார்த்து பல்போன ஊர்ப் பெரிசுகள் ஜொள் விடும் காட்சிகளும் இதற்கு முன் எத்தனையோ படங்களில் பார்த்தாகிவிட்டது.

இயக்குநர் எங்கேயும் வித்தியாசமாக யோசித்துவிடக்கூடாது என மெனக்கெட்டிருப்பார் போலும்!

ஆனால், பசுமாடு கிணற்றுக்குள் விழுவதும் அதைக் காப்பாற்ற சிவ கார்த்திகேயன் போராடுவது மட்டும் சற்றே வித்தியாசமான காட்சியமைப்பு.

நடிகர்கள், நடிகைகள்…

சத்யராஜ், உடல் மொழியாலும், ஒப்பனையாலும் கவர்கின்றார். ஆனால், படத்தின் இறுதிவரை அவர் வில்லனா, அல்லது அவர் கதாபாத்திரம் நகைச்சுவைக்கென படைக்கப்பட்டதா எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்புவது நிச்சயம்.

பல இடங்களில் அவர் கொடூரமானவர், கெட்டவர் எனக் காட்டப்படுகின்றார். அதற்குத் தகுந்தாற்போல் அவரும் முகத்தை உம்மென்று சீரியசாக வைத்துக் கொண்டே காட்சிகளில் தோன்றுகின்றார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு காமெடியனாகக் காட்டப்படுகின்றார்.

படம் முழுக்க முக்கிய கதாபாத்திரமாக வரும் அவரது கதாபாத்திரச் சிதைவு படத்தின் பெரிய பலவீனம்.

கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருப்பவர் ஸ்ரீதிவ்யா. ஆனால் முகத்தில் சரியான பாவங்கள் இல்லை. பள்ளி உடையில் மிகவும் சிறிய பெண்ணாக தோன்றுகின்றார். அதனாலேயே என்னவோ, படத்தின் பிற்பாதியில் அவர் சேலை கட்டி வருவதாகவும், அதைப் பார்த்து கதாநாயகன் காதலில் விழுவதாகவும் காட்சி அமைத்திருக்கின்றார்கள். முதல் படம் என்பதால் ஸ்ரீதிவ்யாவை மன்னித்து விடலாம்.

படத்தின் ஒரே ஆறுதல் பிந்து மாதவி. அழகான கண்களுடன் சில காட்சிகளில் வந்தாலும் சிவகார்த்திகேயனை மட்டுமல்லாது நம்மையும் கவர்கின்றார். ஆனால், சில காட்சிகளோடு அவர் திருமணம் செய்து கொண்டு போய்விடுவதோடு, படமும் தொய்வடைந்து விடுகின்றது.

இசையும் பாடல்களும்..

டி.இமான் இசையில் பாடல்கள் கவர்கின்றன. இருப்பினும் இடைவேளைக்குப் பிறகு வழக்கம்போல் வரும் காதல் பாடலும், தற்போது தமிழ்ப் படங்களின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட மதுக்கடை குத்து பாடலும் படத்தின் ஓட்டத்திற்கு தடை போடுகின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடங்கும் பாடலை முதல் முறையாக சிவகார்த்திகேயன் பாடியிருக்கின்றார்.

ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் கவனித்திருக்கின்றார். ஒளிப்பதிவுக்கு அதிக வேலையில்லை என்றாலும், அவர் பங்கை சிறப்பாகவே ஆற்றியிருக்கின்றார் என்றுதான் கூறவேண்டும்.

படம் முடிந்தவுடன் காட்டப்படும், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் கோர்வை மட்டும் சிறப்பாக இருக்கின்றது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்க்கச் சென்றால் நிச்சயம் வருத்தப்படுவீர்கள்!

-இரா.முத்தரசன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 07, 2013 4:52 pm

என்ன இப்படி சொல்லிபுடிங்க .. இன்னிக்கு போகலாம்னு இருந்தேன் ..... சரி விடுங்க திருட்டு DVD ல பார்த்துக்கலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 4:54 pm

வருத்தப்படும் அளவு கடி இல்லை பாஸ் - பரவாயில்லை.

வெளில வந்தவுடன் கதை என்னன்னு யோசிச்சா ஒண்ணுமே இல்லை புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 07, 2013 6:24 pm

நேற்று போகலாம் நு இருந்தேன்..கொஞ்சம் நல்ல வேலையால் போகவில்லை.
போயிருந்தால் -வருத்தப்பட வச்ச வாலிபர் சங்கம் ஆகிருக்கும்...

விமர்சனத்திற்கு நன்றி அண்ணா.!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 6:43 pm

ராஜா wrote:என்ன இப்படி சொல்லிபுடிங்க .. இன்னிக்கு போகலாம்னு இருந்தேன் ..... சரி விடுங்க திருட்டு DVD ல பார்த்துக்கலாம்
தல முதலில் திரு.விசிடி நல்லா இருந்தால் திரை.விசில் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 07, 2013 10:34 pm

ரொம்ப மொக்கன்னு சொல்ல முடியாது...ஆனா காமெடிக் கூட்டத்துல இதுல மட்டும் என்ன பெருசா கதைய எதிர்பார்க்கணும்?...

பரோட்டா சூரியின் அலப்பரை நல்லாத்தானே இருக்கு...

யினியவன் அண்ணா சொன்னதுக்கு ஆமோதித்தல் 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! 224747944

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Rவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Aவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Emptyவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Rவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 07, 2013 10:47 pm

என்னமோ ஆகட்டும் லிங்க் யார் தரீங்கா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Mவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Uவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Tவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Hவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Uவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Mவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Oவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Hவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Aவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Mவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! Eவருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Sep 08, 2013 1:46 pm

Muthumohamed wrote:என்னமோ ஆகட்டும் லிங்க் யார் தரீங்கா

நன்றி-தமிழ்ராக்கர்ஸ்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக