புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
77 Posts - 36%
i6appar
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_m10வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 10, 2012 4:06 pm

வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி E_1333968039

பாதாளச் சாக்கடைகளின் மூடிகள் வட்டமாக இருப்பது ஏன்? அதை ஏன் சதுரமாகவோ செவ்வகமாகவோ தயாரிக்கக்கூடாது?
என்ன திடீரென்று இப்படி ஒரு விநோதமான சந்தேகம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. உலகின் மிகப் பிரபலமான “கேள்வி’ இது. கடந்த பல வருடங்களாக, சர்வதேச “டாப்’ கம்பெனிகளில் யாராவது வேலைக்குச் சேர விரும்பினால், இன்டர்வியூவின்போது இந்தக் கேள்வியைக் கண்டிப்பாக சந்தித்தாக வேண்டும். அவர்கள் எத்தனை பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும் சரி, இந்தக் கேள்விக்கு ஒரு திருப்திகரமான பதில் சொல்லாமல் அடுத்த ரவுண்டுக்குப் போகமுடியாது.
இப்போது, பிரபலமான அந்தக் கேள்வியையே தலைப்பாகக் கொண்டு ஓர் அட்டகாசமான புத்தகம் வந்திருக்கிறது. வேலை தேடும் இளைஞர்கள், நேர்முகத் தேர்வுகளுக்குத் தயாராகிறவர்களுக்கு உதவும் வகையில் வெளிவந்துள்ள “வொய் ஆர் மேன்ஹோல் கவர்ஸ் ரவுண்ட்?’ என்ற அந்த நூலின் ஆசிரியர், சார்லி முல்ரைன்

புத்தகம் முழுவதும் வேலை தேடுபவர்களுக்கான பயனுள்ள, சுலபமான டிப்ஸ்கள் நூற்றுக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. அதிலிருந்து முக்கியமான சில, இங்கே:

* 1. முதலில், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள். அப்பா, அம்மா சொன்னார்கள் என்பதற்காகவோ, சம்பளம் நிறைய கிடைக்கிறது என்பதற்காகவோ ஒரு வேலையில் சேர்ந்துவட்டு மனசே இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தால், காசு வரும், திருப்தி கிடைக்காது.

* 2. வேலை என்பது இரும்புத் துண்டு, அதை உங்களிடம் ஈர்க்கக்கூடிய காந்தம், உங்களுடைய பயோடேட்டாதான்! ஒருவர் எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் சரி, அவருடைய திறமைகளை, அனுபவங்களை கச்சிதமாக முன்வைக்கக்கூடிய ஒரு பயோடேட்டா இல்லாவிட்டால், வேலை தருகிறவர்களுக்கு அவர் ஒரு சாதாரணமான ஆளாகவே தெரிவார். பத்தோடு பதினொன்றாகப் புறக்கணித்துவிட்டுப் போய்விடுவார்கள். எனவே சுருக்கமான கச்சிதமான பயோடேட்டா ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

* 3. பயோடேட்டாவை வெறுமனே ஜெராக்ஸ் எடுத்து பிட் நோட்டீஸ்போல எல்லாருக்கும் அனுப்பாதீர்கள். அதோடு ஒரு கடிதமும் அவசியம் ஆங்கிலத்தில் “கவரிங் லெட்டர்’ என்று சொல்வார்கள்.

* 4. எல்லா இன்டர்வியூக்களும் ஒரேமாதிரியானவை அல்ல. நீங்கள் வேலை செய்யப்போகும் துறை, கம்பெனி, அங்கே உங்களை இன்டர்வியூ செய்கிறவரின் எதிர்பார்ப்புகள், அவருடைய முன் அனுபவங்கள், சந்தை நிலவரம், அந்த வேலைக்குப் போட்டி எப்படி இருக்கிறது போன்ற பல விஷயங்களைப் பொறுத்து இன்டர்வியூக்களின் தன்மை மாறுபடும். அதற்கு ஏற்ப நீங்கள் முன்கூட்டியே தயாராகிக் கொள்வது மிகவும் அவசியம்.

* 5. இப்போதெல்லாம் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகப் பல நிறுவனங்கள் தொலைபேசி வழியே இன்டர்வியூக்களை நடத்துகின்றன. இதில் சரியாக பதில் சொல்பவர்களை மட்டுமே நிஜமான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கிறார்கள்.

* 6. இப்போதெல்லாம் இன்டர்வியூ தவிர வேறு சில வழிகளிலும் உங்களுடைய திறமையைப் பரிசோதிக்கிறார்கள். உதாரணமாக, ஒரு தலைப்பைக் கொடுத்து சிற்றுரை ஆற்றச் சொல்வார்கள் அல்லது போர்டில் படம் வரைந்து விளக்கி பாடம் நடத்தச் சொல்வார்கள். வேண்டுமென்றே குறுக்கிட்டு கண்டபடி கேள்வி கேட்பார்கள்.
நம் மனத்தில் இருக்கும் விஷயத்தைப் பத்துப் பேருக்குப் புரியும்படி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லத் தெரிந்துகொண்டால், நாளைய உலகில் வெற்றி உங்களுக்குத் தான்.

- என். சொக்கன்

குமுதம்.com


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 10, 2012 4:10 pm

நாங்க ஏற்கனவே இதை படித்து விட்டோம் ஜாலி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வெற்றிக்கு ஒரு புத்தகம் - வேலை ரெடி Scaled.php?server=706&filename=purple11
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 7:03 pm

இதைப் படிக்காததால்தான் எனக்கு வேலை கிடைக்கவில்லையோ.......?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 10, 2012 7:06 pm

நல்ல பதிவு ,,, நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 10, 2012 7:28 pm

அசத்தல் பதிவு பிரசன்னா சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 10, 2012 9:02 pm

சாக்கடை முடி வட்டமாக இருந்தால் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடம் எடுத்து செல்ல எளிதாகும். எனக்கு வேலை கிடைக்குமா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக