புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
89 Posts - 50%
heezulia
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
29 Posts - 55%
heezulia
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 5:01 pm

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..? (Photo Gallery)

தொடர்ந்து பல நாட்கள் இரவிலும் பகலிலும் தூங்காமல் கண்விழித்து வேலை செய்பவர்களிடம், வேலையின் தரம் குறையும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதுமிட்டுமின்றி, தூக்கமின்மையால்... சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கும் மனிதன் ஆளாகிறான் என்பதும் கண்கூடு..!

தூக்கம் / உறக்கம் / நித்திரை / கண்ணயர்தல்... என எப்பெயரில் அது நடந்தாலும், அது ஒரு மனிதனின் மூளையின் செயல்பாடுகள் கூர்மையடையவும், மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும், அம்மனிதனின் உடல்நலனுக்கும் அவசியத்தேவை..!

எனக்கெல்லாம் பகலில் தூங்காமல் சுத்திவிட்டு... அப்படியே... நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு... வந்து, உடனடியாக காலையில் தூங்காமல் செய்தாக வேண்டிய அத்தியாவசிய அவசிய வேலை ஏதேனும் வந்து... (மதிய சமையலுக்கு தேவையானதை வாங்கிவர மார்க்கெட், குழந்தைக்கு தடுப்பு ஊசி போட மருத்துவமனை, அரசு அலுவலகங்களில் நமது தேவைகள்... என வெளியே சுற்றுதல்... விருந்தினர் வந்துவிடல்...) அதில் நான் ஈடுபட்டால், அப்போது என் கண்களின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக ஏதோ மத்தாப்பு பொறி பொறியாக விழும்; காதுகளில்... 'ங்ஞொய்ய்ய்ய்ய்' என்ற ரீங்கார இரைச்சல் தொடர்ந்து கேட்கும்..! இதெல்லாம் தூங்கி எழுந்தால் காணாமல் போய்விடும்..! (இந்த அனுபவம் உங்களில் யாருக்கேனும் உண்டா..?)

தூக்கம் முக்கியந்தான்..! ஆனால்... அதுக்காக இப்படியெல்லாமா மனிதர்கள் தூங்குவார்கள்..? நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள் சகோ..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep4
வலையக்கூடாது... ஆனாலும் வலைஞ்சாச்சு.
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep1d
சில்ட்ரன்ஸ் பார்க்கா, ஸ்லீபிங் பார்கிங்கா
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep2v
டிக்கியில் ஒரு டிஸ்கி..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep5
இதுக்கு இனி, முள்கம்பி பயன்படுத்துவாங்க போல
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep6
நிழல் நகர்ந்தால் வண்டியும் நகருமா..?



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 5:06 pm

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep7
கொஞ்சம் பெரிய வண்டியா வாங்குறது..?
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep8
அவர் டூட்டியில் இருக்கார்..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep9
வேலிக்குள் 'பாதுகாப்பு படை' சூழ என்னவொருநிம்மதியான தூக்கம்..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep10
இந்த மரத்துக்கு பேரு தூங்குமூஞ்சி மரமா..?
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep12
குழந்தைங்க மேலே நாம் எதுவும் ஃபோர்ஸ் பண்ணினால், எல்லாம் அவங்க இஷடம்தா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 07, 2012 5:07 pm

கொடுத்து வச்சவங்கப்பா. எங்க படுத்தாலும் தூங்குராங்களே.
நமக்கு எல்லாம் பனோடால் இரண்டு போட்டாலும் தூக்கம் வரமாட்டேங்குதே



தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Uதூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Dதூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Aதூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Yதூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Aதூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sதூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Uதூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Dதூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Hதூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 5:09 pm

உதயசுதா wrote:கொடுத்து வச்சவங்கப்பா. எங்க படுத்தாலும் தூங்குராங்களே.
நமக்கு எல்லாம் பனோடால் இரண்டு போட்டாலும் தூக்கம் வரமாட்டேங்குதே

பனேட்டால் போடுறதுக்கு பதிலா எத்தனால் போட்டா நல்ல தூக்கம் வரும் அக்கா



ஈகரை தமிழ் களஞ்சியம் தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 5:11 pm

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep22
நல்ல அணைப்பு சுகம் கத்து வச்சு இருக்கார்
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep11
சேரா...சகதியா... தூக்கம் வந்தால்... எல்லாம் பஞ்சுமெத்தை..
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep23
மூட்டை பூச்சி கடிக்குமா..?
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep24
வீட்டில் தூங்கினால் ஃபிளைட்டு மிஸ் ஆகிரும்னு பயம் போல
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep25
டிரைவருக்கு குழந்தை மனசு..!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 5:15 pm

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep26
புரண்டு படுத்தா... டமால்..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep27
அடப்பாவி மாக்கான்.
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep28
கொஞ்சம் லைனில் வெயிட் பண்ண சொல்லி இருப்பாங்க..! அதுக்குள்ளே
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep29
இன்னிக்கு பந்த் ஆக இருக்குமோ..?
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep30
நல்ல டெக்னிக்..!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 5:20 pm

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep31
இனி... ஒரு நாற்காலிதாண்டி உன் ஆபீசுக்கு...!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep32
இரும்புப்படுக்கை
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep33
(மோசஸ்) மூஸா நபி வரலாறு.... அப்புறம் கர்ணன் கதை... தளபதி சினிமா... இன்னும் இந்த புராண கால டெக்னிக் தொடர்கிறது போல...
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep34
ரப்பர் டியூப்பை சுற்றினால், அதில் ஒரு சொகுசு.
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep35
அட்டைப்பெட்டி... தெர்மோகோல்... ம்ம்ம்.. சர்தான்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 5:22 pm

எல்லா படமும் நல்லா இருக்கு இருந்தாலும் எனக்கு யார் மேலயாவது கால் போட்டு படுத்தாத்தான் தூக்கம் வரும்



ஈகரை தமிழ் களஞ்சியம் தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 07, 2012 5:23 pm

balakarthik wrote:எல்லா படமும் நல்லா இருக்கு இருந்தாலும் எனக்கு யார் மேலயாவது கால் போட்டு படுத்தாத்தான் தூக்கம் வரும்
உடுட்டுக்கட்டை அடி வ

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 5:25 pm

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep36
ஆராரோ பாடியதாரோ... தூங்கிபோனதாரோ...
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep37
ஓ..! டை-க்கு இப்படி ஒரு உபயோகம் உண்டா..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep38
இப்படி முட்டி போட்டுத்தான் தூங்கணுமா..?
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep39
சூப்பர் மார்க்கெட்டில் எக்ஸ்பைரி அயிட்டம் போல.
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep13
இந்த காரின் பம்பர் செஞ்சவன் பார்த்தால்... நொந்துருவான்..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  Sleep14
பிரிக் பெட் - செங்கல் மெத்தை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக