புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_lcapஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_voting_barஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_lcapஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_voting_barஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_lcapஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_voting_barஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_lcapஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_voting_barஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_lcapஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_voting_barஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_lcapஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_voting_barஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_lcapஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_voting_barஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_lcapஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_voting_barஅனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 4 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 07, 2012 12:28 pm

First topic message reminder :

நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?


அன்புடன்
உதயசுதா



[You must be registered and logged in to see this link.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 11:36 am

கேசவன் wrote:எனக்கு தெரிதவரை தாங்கள் யாரையும் திட்டியதில்லையே

k7ன்னு பேரு வசிருக்குரவங்களல்லாம் அவுங்க திட்டமாட்டான்கலாம் கே7



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 19, 2012 11:37 am

பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள் உதயசுதா , நேரம்கிடைக்கும் போது ஈகரைக்கு வாருங்கள் .. நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 19, 2012 11:37 am

வாழ்த்துகள் சுதா. சூப்பருங்க

சமயம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக வாங்க.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 19, 2012 12:05 pm

புதிய வேலைக்கு வாழ்த்துக்கள். என்றும் அக்காவின் அன்பும் , பாசமும் நம் ஈகரைக்கு தேவை..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 19, 2012 3:21 pm

இப்ப என்னாத்துக்கு இங்க மன்னிப்பு கேக்குறீங்க ஒன்னுமே புரியலையே அக்கா அநியாயம்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

PostGulzaar Sat May 19, 2012 4:18 pm

இதை இங்கே பகிரங்கப் படுத்துவது சரி தான், இதை விட சந்மந்தப் பட்டவர்களிடம் நேரில் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும்.
நல்லது அக்கா காலம் கடந்தாலும், உணர்ந்து மன்னிப்பு கேட்டீர்களே அந்த விதத்தில் உங்களை பாராட்டியே ஆகா வேண்டும்.
"தவறு செய்து விட்டோமே அதை எப்படியெல்லாம் "மூடி" மறைக்கலாம்" என்று திட்டம் போடும் மக்கள் மத்தியில் உங்களை பாராட்ட வேண்டும்.

பொதுவாக நாம் உயரும் போது பணிவு வேண்டும் என்பார்கள். நீங்கள் உயர்ந்தவுடன் அது வந்து விட்டது. ஆனால் இன்னும் சிலருக்கு உயர்வு வரவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

தவறு செய்வது இயற்கை, அதை திருத்திக் கொள்வதுதான் வாழ்க்கை!!

உங்கள் (பதவி) உயர்வுக்கும், பணிவுக்கும் பாராட்டுக்கள் அக்கா.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 19, 2012 4:22 pm

இப்ப என்னாத்துக்கு இங்க மன்னிப்பு கேக்குறீங்க ஒன்னுமே புரியலையே அக்கா

அண்ணா கொஞ்சம் இரண்டாம் பக்கத்தையும் படிங்க அப்புறம் பதிவு இட்ட தேதியையும் கொஞ்சம் பாருங்க

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 19, 2012 4:33 pm

ஈகரைக்கு என்ன ஆச்சு?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 19, 2012 4:51 pm

பதவி உயர்வுக்கு வாழ்த்துகள் சுதா........ அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 19, 2012 6:27 pm

பதவி உயா்வுக்கு வாழ்த்துக்கள் திருமதி.உதயசுதா அவா்களே [You must be registered and logged in to see this image.]

ஆனால், அதே சமயம் வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஈகரை வர மறவாதீா்கள்.



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக