புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_lcapபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_voting_barபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_lcapபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_voting_barபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_lcapபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_voting_barபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_lcapபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_voting_barபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_lcapபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_voting_barபுதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 12:17 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே ,

அசுரன் - பணம் சம்பாதிக்கும் மத்தியகிழக்கு வேலையை விட்டுவிட்டு மன நிறைவான ஆசிரியபணியினை தேர்ந்தெடுத்து நிறைவான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் அன்பு அசுரன் அண்ணன் இன்று போல என்றுமே ஈகரைக்கு பயனுள்ள பதிவுகள் , ஆலோசனைகள் , அறிவுரைகள் வழங்கி நம்மை வழிநடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

கொலவெறி - இவரை பற்றி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை , பயங்கரமான ஒரு பெயரை வைத்துக்கொண்டு அனைவரின் மனங்களையும் கொள்ளையடிக்கும் கொலவெறி அண்ணன். யாரையுமே புண்படுத்தாத தன்னுடைய இயல்பான நகைச்சுவை உணர்வு மூலம் இங்கு உள்ள உறவுகளின் மன அழுத்தங்களையும் , கவலைகளையும் மறக்க செய்து கொலவெறியின் பதிவு என்றாலே அனைவரும் விரும்பி படிக்க வேண்டும் என்ற ஆவலை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டே இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பகவதி - தம்பி பகவதியின் ஈடுபாடு , உறுப்பினர்கள் மேல் வைத்திருக்கும் அன்பு , ரபீக் அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது இவர் ஆற்றிய தன்னலமற்ற செயல் இவற்றை பாராட்டி இந்த சிறப்பு அளிக்கபடுகிறது.

அன்பு அசுரன் அண்ணன் , இனிய கொலவெறி , தம்பி பகவதி ஆகிய மூவரையும் நிர்வாக குழு உறுப்பினராக நியமிப்பதில் ஈகரை நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 6:19 pm

ராஜா wrote:தல , இதுக்கு நீங்க உடனே ஒரு அதிரடி முடிவு எடுத்தாகனும்
இல்லன்னா ஈகரைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் உலகத்துக்கே தெரிஞ்சுடும்

நானும் திரும்பத் திரும்ப படிச்சுப் பார்க்கறேன், ஆனால் அர்த்தம் புரியவில்லையே தல! அவர் என்னை ஏசினாரா? சோகம்

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 6:22 pm

சிவா wrote:
ராஜா wrote:தல , இதுக்கு நீங்க உடனே ஒரு அதிரடி முடிவு எடுத்தாகனும்
இல்லன்னா ஈகரைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் உலகத்துக்கே தெரிஞ்சுடும்

நானும் திரும்பத் திரும்ப படிச்சுப் பார்க்கறேன், ஆனால் அர்த்தம் புரியவில்லையே தல! அவர் என்னை ஏசினாரா? சோகம்
இல்ல கைத்தான் பேணுன்னு சொன்னேன் சிவா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 6:24 pm

கொலவெறி wrote:
சிவா wrote:
ராஜா wrote:தல , இதுக்கு நீங்க உடனே ஒரு அதிரடி முடிவு எடுத்தாகனும்
இல்லன்னா ஈகரைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் உலகத்துக்கே தெரிஞ்சுடும்

நானும் திரும்பத் திரும்ப படிச்சுப் பார்க்கறேன், ஆனால் அர்த்தம் புரியவில்லையே தல! அவர் என்னை ஏசினாரா? சோகம்
இல்ல கைத்தான் பேணுன்னு சொன்னேன் சிவா.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இப்ப என்னைக் குழப்பினாரா? சோகம்

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 6:26 pm

சிவா wrote:
ராஜா wrote:தல , இதுக்கு நீங்க உடனே ஒரு அதிரடி முடிவு எடுத்தாகனும்
இல்லன்னா ஈகரைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் உலகத்துக்கே தெரிஞ்சுடும்
நானும் திரும்பத் திரும்ப படிச்சுப் பார்க்கறேன், ஆனால் அர்த்தம் புரியவில்லையே தல! அவர் என்னை ஏசினாரா? சோகம்
அது ஒண்ணுமில்ல தல , நாம ரெண்டாவது படிக்குரப்போ உங்க பக்கத்துல இருக்குற குப்பம்மாவ வாத்தியார் குட்ட சொன்னா நீங்க வலிக்காத மாதிரி குட்டுவீங்கல்ல அதுக்கு பெயர் தான் ஊமக்குத்து

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 6:27 pm

சிவா wrote:
கொலவெறி wrote:
சிவா wrote:
ராஜா wrote:தல , இதுக்கு நீங்க உடனே ஒரு அதிரடி முடிவு எடுத்தாகனும்
இல்லன்னா ஈகரைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் உலகத்துக்கே தெரிஞ்சுடும்

நானும் திரும்பத் திரும்ப படிச்சுப் பார்க்கறேன், ஆனால் அர்த்தம் புரியவில்லையே தல! அவர் என்னை ஏசினாரா? சோகம்
இல்ல கைத்தான் பேணுன்னு சொன்னேன் சிவா.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இப்ப என்னைக் குழப்பினாரா? சோகம்
உங்களையா நானா? தெளிவா இருக்கரவங்கல குழப்பலாம் - குழப்பத்தின் முழு உருவான உங்கள? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 6:28 pm

ராஜா wrote:அது ஒண்ணுமில்ல தல , நாம ரெண்டாவது படிக்குரப்போ உங்க பக்கத்துல இருக்குற குப்பம்மாவ வாத்தியார் குட்ட சொன்னா நீங்க வலிக்காத மாதிரி குட்டுவீங்கல்ல அதுக்கு பெயர் தான் ஊமக்குத்து

அப்படின்னா, நான் அவ்வளவு வீக்குன்னு சொல்றாரா அவரு! கோபம்

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 07, 2012 6:28 pm

மூவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! தொடர்ந்து சிறப்பான முறையில் ஈகரையை சிறப்பிக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 07, 2012 6:28 pm

வாழ்த்துகள் அண்ணன்களே ...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 6:29 pm

அது எப்படி இல்லாம இருக்கும்? இருக்கு, ஆனா இல்லை!
சிவா அண்ணா
குரு இருக்கும் போது எனக்கு என்ன கவலை ஏதும் பிரச்சனை என்றாள் கை காமிச்சீரா வேண்டியது தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 6:32 pm

சிவா wrote:
ராஜா wrote:அது ஒண்ணுமில்ல தல , நாம ரெண்டாவது படிக்குரப்போ உங்க பக்கத்துல இருக்குற குப்பம்மாவ வாத்தியார் குட்ட சொன்னா நீங்க வலிக்காத மாதிரி குட்டுவீங்கல்ல அதுக்கு பெயர் தான் ஊமக்குத்து

அப்படின்னா, நான் அவ்வளவு வீக்குன்னு சொல்றாரா அவரு! கோபம்
அத விடுங்க சிவா ஒரு வருசத்தில எத்தன வீக்கு சொல்லுங்க பாப்போம்?

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக