உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 11:40 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 11:34 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 11:17 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 11:16 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 11:15 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 11:07 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 11:06 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 11:05 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 11:05 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 11:03 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 11:02 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 11:01 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 11:00 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 9:32 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 7:08 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 6:20 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 6:07 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 6:05 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 6:01 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 5:53 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 9:15 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 8:44 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 8:24 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 5:06 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 11:28 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 11:22 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 11:12 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 11:10 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 11:10 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 11:04 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 11:02 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 11:00 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:59 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 10:56 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 10:54 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
+20
ஹிஷாலீ
T.N.Balasubramanian
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
இரா.பகவதி
ரேவதி
kalaimoon70
சாந்தன்
ஜாஹீதாபானு
உதயசுதா
முஹைதீன்
கேசவன்
ரா.ரா3275
Manik
ராஜா
யினியவன்
சிவா
மகா பிரபு
krishnaamma
கலைவேந்தன்
24 posters
Page 3 of 3 •
1, 2, 3

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
First topic message reminder :

இவரது முழுப்பெயர் : முகமது ரஃபீக்.
வயது : 30
பிறந்த நாள் : 07/03/1982
பொழுது போக்கு : புத்தகம்,கிரிக்கெட் மற்றும் இணையதளம்
சொந்த ஊர் : திருச்சி
பணி புரிந்த ஊர் : துபாய்
ஈகரையில் சேர்ந்தது : 07/04/2010
மொத்தப் பதிவுகள்: 15128
மொத்த திரிகள் : 4985
கடைசியாக திரிபதிந்த தேதி : Mon Oct 10, 2011 11:03 am
கடைசிப்பதிவிட்ட நேரம் : Fri Mar 02, 2012 7:00 pm
கடைசி வருகை நேரம் : Wed Mar 14, 2012 5:39 pm
கடைசி எழுத்துப் பதிவு :
கடைசி ஐகான் பதிவு :
அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.
அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.

இவரது முழுப்பெயர் : முகமது ரஃபீக்.
வயது : 30
பிறந்த நாள் : 07/03/1982
பொழுது போக்கு : புத்தகம்,கிரிக்கெட் மற்றும் இணையதளம்
சொந்த ஊர் : திருச்சி
பணி புரிந்த ஊர் : துபாய்
ஈகரையில் சேர்ந்தது : 07/04/2010
மொத்தப் பதிவுகள்: 15128
மொத்த திரிகள் : 4985
கடைசியாக திரிபதிந்த தேதி : Mon Oct 10, 2011 11:03 am
கடைசிப்பதிவிட்ட நேரம் : Fri Mar 02, 2012 7:00 pm
கடைசி வருகை நேரம் : Wed Mar 14, 2012 5:39 pm
கடைசி எழுத்துப் பதிவு :
ரபீக் wrote:வாழ்த்துக்கள் தல
கடைசி ஐகான் பதிவு :
ரபீக் wrote:![]()
அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.
அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.
Last edited by கலைவேந்தன் on Thu Apr 05, 2012 1:44 pm; edited 2 times in total
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது![]()



மிக்க நன்றி பகவதி உன் மனிதாபிமானத்திற்கும் மகத்தான அன்பிற்கும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது![]()
(Ambassador ) தூதுவர் போல் . ஈகரையின் தூதுவரை போல் செயல்பட்ட உமக்கு நன்றி.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
நன்றி பகவதிஇரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
நானும் பகவதியுடன் செல்லில் பேசினேன் அண்ணா ரபீக் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது அதற்கு என் தம்பி பகவதிக்கு தான் நான் நன்றி சொல்லவிருபுகிறேன்.
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
அப்போது ஈகரை உறவுகள் யாவரும் கடவுளுக்குப் பிடிக்காதவர்களாகவே இருக்கட்டும்.சாந்தன் wrote:கடவுள் தனக்கு பிடித்தவர்களை உடனே தன்னுடன் சேர்த்து கொள்வார் என்பது நான் இதுவரை கண்ட ஒரு உண்மை ...
உதாரணம் என் இரண்டு சித்தப்பாக்கள்... 25, 35 வயதுகளிலேயே தன்னுடன் சேர்த்து கொண்டார் கடவுள் ..
என் பள்ளி நண்பன் 28 வயதிலே ... இப்படி சொல்லோ கொண்டே போகலாம் ... அவர் இப்போது கண்டிப்பாக இறவனிடம் சொர்க்கதிலே தான் இருந்து நம்மை எல்லாம் பார்த்து கொண்டு இருப்பார் ...
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
ஆமாம் அக்கா ..............Aathira wrote:அப்போது ஈகரை உறவுகள் யாவரும் கடவுளுக்குப் பிடிக்காதவர்களாகவே இருக்கட்டும்.சாந்தன் wrote:கடவுள் தனக்கு பிடித்தவர்களை உடனே தன்னுடன் சேர்த்து கொள்வார் என்பது நான் இதுவரை கண்ட ஒரு உண்மை ...
உதாரணம் என் இரண்டு சித்தப்பாக்கள்... 25, 35 வயதுகளிலேயே தன்னுடன் சேர்த்து கொண்டார் கடவுள் ..
என் பள்ளி நண்பன் 28 வயதிலே ... இப்படி சொல்லோ கொண்டே போகலாம் ... அவர் இப்போது கண்டிப்பாக இறவனிடம் சொர்க்கதிலே தான் இருந்து நம்மை எல்லாம் பார்த்து கொண்டு இருப்பார் ...
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 64
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
ரபீக் அண்ணாவின் மரண anசெய்தி கேட்டு உள்ளம் துடித்துபோனேன். மிக நீண்ட நாட்களின் பின் ஈகரைக்கு வந்தது இப்படியான துயர செய்தி அறியவா.
அண்ணாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
அண்ணாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
பகவதி ஐயா, நன்றி. இதற்கு மேல் எழுத முடியவில்லை.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Page 3 of 3 •
1, 2, 3

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|